Leenus Martin : கருத்துக்கள் ( 4 )
Leenus Martin
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
20
2020
பொது மாயமான 76 குழந்தைகளை 3 மாதங்களில் மீட்ட பெண் போலீஸ்
தங்கள் பணி மென்மேலும் சிறக்க எங்கள் நல்வாழ்த்துக்கள்   05:56:50 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
16
2020
உலகம் பிரான்சில் மீண்டும் ஊரடங்கு அமல் பார்ட்டிகளால் வைரஸ் அபாயம்
நமது நாட்டிலும் இன்னும் சிறிது காலம் கொஞ்சம் கவனத்துடன் இருப்பது நல்லது. பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போதும், பொது இடங்களுக்கு செல்லும் போதும் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். கோரோனா மிகவும் குறைந்துவிட்டது போல ஒரு எண்ணம் மக்கள் மனதில் வந்திருப்பது மிகவும் ஆபத்தானது.   15:48:44 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
16
2020
பொது தமிழக வாக்காளர் பட்டியல் பெண் வாக்காளர்களே அதிகம்
எப்படி ஆன்லைனில் செக் பண்ணுவது? வாக்கு சாவடியில் மட்டும் தான் செக் பண்ண முடியுமா?   15:41:34 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
13
2020
பொது இந்திய அணிக்கு தேர்வான நடராஜன் சாதனை படைப்பான் தாய் நம்பிக்கை
உங்களுடைய திறமைகளை வெளிக்காட்டி இந்திய திருநாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் விளையாடி வெற்றியைக் கொண்டு வருவீர்கள் என்று நம்புகிறேன். என் இனிய நல்வாழ்த்துக்கள்.   12:40:39 IST
Rate this:
0 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X