Truth Triumph : கருத்துக்கள் ( 211 )
Truth Triumph
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
13
2022
அரசியல் கோவையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய அமைச்சரிடம் முதல்வர் கோரிக்கை
கொங்கு நாடு மானம் உள்ள நாடு ....தீயவர்களை அடையாளம் காட்டும் நாடு ....   21:20:58 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
12
2022
அரசியல் இது உங்கள் இடம் கால் காசு பிரயோஜனம் இல்லை!
என்ன சட்டமோ ? பொய்ச்சொல்லி ஏமாற்றுகிறார்கள், வாக்காளர்கள் என்ற பெயரில் கொள்ளை கூட்டம் போல வந்து உண்மையாக வரி செலுத்துபவர்கள் உழைப்பை திருடும் இவர்கள் எல்லோரும் இப்படி செய்வதற்கு நாட்டில் சட்டம் மக்களுக்கு எதிராக இருக்கிறது என்பது தெளிவாகிறது ... இதை திருத்தி அமைக்க வேண்டாமா? உண்மை, உழைப்பு , நல்ல பண்பாளர் சட்டத்தின் மூலம் காப்பற்ற வேண்டாமா? இது மக்களுக்கான தேர்தல் சட்டங்கள் அல்ல இவை மற்ற பட வேண்டும் ...   22:07:16 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜனவரி
11
2022
அரசியல் அதிமுக ஆக்கி வைத்த சோற்றை சாப்பிடும் திமுக பழனிசாமி விமர்சனம்
அடுத்தவங்க பொருளை அபகரிக்கும் பழக்கத்தை மாத்திக்க முடியுமா ? யார் என்ன சொன்னாலும் எங்கள எதுவும் செய்ய முடியாது ....என்ன மீறி போன வழக்கு போடுவே இல்ல கமிஷன் போடுவே ...வாழ்க வாக்காள அடிமையகள் ...   21:51:07 IST
Rate this:
0 members
1 members
0 members

ஜனவரி
4
2022
சம்பவம் அழகிய கூட்டை சிதைத்த ஆன்லைன் ரம்மி 5 மாதங்களாக சட்டமியற்றிக் கொண்டிருக்கும் அரசு!
இவனுங்கள தேர்தெடுத்ததுக்கு இன்னும் நிறைய நிறைய அனுபவிக்கனும்... என்ன செய்வது காலக்கொடுமை .....   19:59:30 IST
Rate this:
1 members
0 members
11 members

ஜனவரி
4
2022
அரசியல் தி.மு.க., அதிரடி ஆட்டம் கூட்டணி கட்சிகள் ஷாக்
தமிழக வாக்காளர் செய்த சரித்திர தவறுகள் இவர்களை சட்டமன்றத்துக்கு நாடாளும் மன்றத்துக்கு தேர்வு செய்தது ...   19:53:10 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜனவரி
4
2022
பொது அம்மா மினி கிளினிக்குகள் மூடல் அமைச்சர்
தற்காலிகமாக ஆட்சிக்கு வந்ததும் மூடும் நாள் விரைவில் ... தி...ருடர்கள் மு..டியும் க..ணம், நம் நாடு நலம் பெரும் ...   19:49:59 IST
Rate this:
0 members
0 members
2 members

டிசம்பர்
23
2021
கோர்ட் கிஷோர் கே.சாமி மீதான குண்டர் சட்டம் ரத்து
இது போன்ற பொய்வழக்கு போடுபவர்களை நீதிமன்றம் சிறையில் அடைத்து இருமடங்கு காலம் தண்டனை தரவேண்டும் ... பொய்வழக்கு குறையும் நீதிமன்ற நேரம் வீணாகாது .... செய்யுமா நீதித்துறை ?   21:20:47 IST
Rate this:
1 members
0 members
11 members

டிசம்பர்
20
2021
அரசியல் மனம் திருந்தி வந்தால் ஏற்பதே தலைமைக்கு அழகு சசிகலா குறித்து பன்னீர்செல்வம் சூசகம்
துரோகிகள் மன்னிக்கப்படக்கூடாது ... அவர்கள் மனம் திருந்தாது ... இப்படி துரோகிகளுக்கு வக்காலத்து வாங்குபவர்களை கட்சி உடனடியாக நீக்கவேண்டும் .....   21:07:51 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
15
2021
அரசியல் கூட்டணி மாறுவது பா.ம.க.,வுக்கு வாடிக்கை பழனிசாமி ஆவேசம்
பாமக சிறந்த அரசியல் கட்சி ...எங்கே பசை இருக்குமோ, அதன் போஸ்டர் அங்கே ஓட்டும் ...   20:53:45 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
15
2021
உலகம் வறட்சியால் தண்ணீரின்றி இறக்கும் ஒட்டகச் சிவிங்கிகள்
பாவம் போட்டோ எடுக்க போகும்போது அந்த ஜீவன்களுக்கு நீரும் எடுத்துட்டு சென்றால் அந்த ஜீவராசிகள் காப்பாற்றப்படலாம் ....   21:34:26 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X