my posts do not seem to pass your moderation. so no more comments. but i would read your news anyway. you can have comments of your liking /preference from others. good luck.
19-டிச-2020 12:02:46 IST
விவசாய சட்டங்களை எதிர்த்து ஒரு சில மாநிலங்களில் சற்றும் பலமான முகாந்திரம் இன்றி எதிர் கட்சிகளின் துணையுடன் சில அமைப்புகள் செய்யும் அராஜக எதிர்ப்புக்கு தலைமை நீதி மன்றம் இசைவு காட்டுவது போல் இடைக்கால ஆணை பிறப்பித்து உள்ளது. லட்சக்கணக்கான விவசாயிகளில் சில ஆயிரம் பேரை கூட்டி (கட்சி அனுதாபிகள் / போலி விவசாயிகள் / வழக்கமான அரசுக்கு எதிர்ப்பாளிகள் உட்பட) பொது மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் சாலைகள் அடைத்தும் , முக கவசமின்றி கூடியும் அராஜகம் செய்யும் ஒரு கூட்டம் தம் எதிர்ப்பு உரிமையை கேட்பதும் அதற்கு உடன்பட்டு அரசுக்கு சட்டத்தை நிறுத்த அறிவுரை செய்வதும் தவறான முன் உதாரணம் ஆகும். தலைமை நீதி மன்றம் தம் சபரி மலை தீர்ப்பில் இந்துக்களின் பெருவாரி உணர்வை அமைதியாக கூறியும் செவி சாய்க்கவில்லை. ஆனால் அராஜக போராட்டங்களுக்கு மென்மையான அறிவுரை கூறி அரசையும் ஆலோசனை கூறுவதும் பலவீனமாகவே பார்க்கப்படும். எல்லைமீறி போராட்டம் செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை கூட வலியுறுத்தவில்லை. இது மிக பலவீனமான ஆணை. முன்னதாக பிரசாந்த் பூஷன் விவகாரத்திலும் மன்றம் உறுதி காட்டவில்லை. கூட்டம் சேர்பவர்க்கு சாதகமாக செயல்படுவது போல தீர்ப்புகள் அமையக்கூடாது. ஆனால் இதை பெரும்பாலான நம் ஊடகங்கள் கேட்காது அவை பெரும்பாலும் எதிர்க்கட்சிகளின் சார்பு உணர்வுகளையே பிரதிபலிக்கும்.
17-டிச-2020 14:54:52 IST
நாம் நம் பிராந்திய சூழலை கவனிக்க வேண்டும், அமெரிக்காவில் ஒரு சராசரி குடும்ப பட்ஜெட் நம்நாட்டு பத்து குடும்பங்களின் ஈடாகும். சேவை நிறுவனங்கள் பட்ஜெட் எப்படி இருக்கும் என நினைத்து பார்க்கவும். கீழை நாடுகளில் சில கோடிகளில் ஒரு பெரிய சேவை நிறுவனம் கூட செயல்படும்.
17-டிச-2020 10:54:23 IST
விவசாயிகளை அடித்து அரசு வளம்பெறவேண்டிய தேவையில்லை நம் தொழில்வளம் ஏறுமுகத்தில் வளமையாக உள்ளது. இதில் நிறைய அரசியல் கலந்துள்ளது. மைய அரசு எது செய்தலும் ஊழல் கட்சில்கள் அரசின் நோக்கங்களுக்கு தீய நோக்கம் கற்பிப்பது வழக்கமாகிவிட்டது. இந்த சட்டங்கள் விவசாயிகளை காலம் காலமாக வஞ்சித்து வந்த வியாபாரிகளின் ஏஜென்ட்கள் (குறைந்த விலையில் விளைபொருள்களை வாங்கி பெரும் விலையில் விற்று கொள்ளை லாபம் அடித்துவந்தோர்) கொட்டத்தை தீர்க்கும் விதமாக உண்டானது. ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் கூட ஏஜென்ட்கள் பேசிக்கொண்டு குறைந்த விலயிலேயே வாங்கினர். வியாபாரி வளர்கிறார் விவசாயி உழைத்து தேய்ந்து வளம் பெறாமல் தேங்கி .தவிக்கிறார். சில பெரும் விவசாயிகள் மட்டும் விதை /உரம் என வியாபாரம் மற்றும் தொழிற்கூடம் (Rice Mill/ oil mill etc) மூலமும் வளம்பெறமுடிகிறது. சிறுவிவசயிகள் முதலீட்டுக்கு வழியில்லை வரவும் செலவம் சரியாகிறது. அரசு தம் கோமுதலை தொடரும் என்றும் கூறிவிட்டது. எனவே இது அரசியல் மோதல் தான் பெரு விவசாயிகளை வியாபாரிகளை தூண்டிவிட்டும் கட்சி தொண்டர்களை கூட்டியும் செய்யும் போராட்டம் மட்டுமே.
05-டிச-2020 15:56:20 IST
இயற்கையில் எதுவும் தீங்கோ கேவலமா இல்லை. மனிதர்கள் மருந்தை போதைக்கும், பாலுணர்வை கேவலமாகவும் ஆக்கிவிட்டனர். ஒப்பியாட் (opioid) நம் உடலிலேயே கூட உருவாகிறது ஸ்டெரியிட கூட நம் கிட்னியில் உண்டாகிறது. இவை மருந்தாக இயற்கை உண்டாக்கியது. பாலுணர்வும் இனவரிட்டிக்கு தான். வன்புணர்வுக்கு நம் சிந்தனை கோளாறும் சமூக சீர்கேடும் காரணம்., பாம்பு நஞ்சுகூட மருந்தாக பயன்படும் குருதி உறிஞ்சும் அட்டை பூச்சி கூட வைத்தியத்தில் பயன்படும். நேர்மை அன்பு ஒழுக்கம் எல்லாம் கல்வியில் பெறுவதில்லை அவை இயற்கை. பிராணிகள் கூட அன்புணர்வு காட்டுகின்றன. கலாச்சாரம் மென்மையான மேன்மையான நிலைக்கு இட்டுச்செல்வதாக இருந்தது. இப்போது மாறிவிட்டது. ரோமாபுரி பன்முக சீர்மையை திளைத்த காலத்தில் சமூக மாற்றங்களால் அழிந்தது. தொழில் புரட்சி ( Industrial revolution) உலகில் வளமயை வித்திட்டது ஆனால் அபரிமிதமான வளமை ஐரோப்பிய சந்தை போட்டி பொறாமை பேராசை என உருவெடுத்து காலனி ஆதிக்கம் மற்றும் உலகப்போரில் முடிந்தது. தீங்கு இயற்கையில் இல்லை நம்மிடம் உருவாகிறது.
05-டிச-2020 15:40:21 IST
where is the climate for talks when the Pak govt is spreading hostile comments and sending cross border terror and killing our jawans and people
How can you face gun and extend hand for shake? Mehbooba et al are loyal to Pak and radicals and wants to change the narrative against India and the govt in some way daily. She is a sessionist and has no place in political discourse. Her party based on pro Pak and anti indian narratives should be banned even though the leftist liberals and the Congress would protest, more than the radicals of Kachmir who know only to use terror and no other mandate from their masters beyond our frontiers.
30-நவ-2020 09:49:47 IST
அனுதாபமும் ஆவேசமும் மட்டும் காட்டி என்ன பலன்? தீவிரவாதிகளை பெற கடும் அழுத்தம் கொடுத்து பாகிஸ்தானை பொருளாதார தடைக்கு உட்படுத்த முடியவில்லையே? இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமான பின்லேடனை பிடிக்க /தீர்த்துக்கட்டவும் முனைப்பு காட்டிய அமெரிக்கா மும்பை தீவிரவாத குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த முன்வரவில்லை. அமெரிக்காவில் பல இந்தியா வம்சாவழி பிரமுகர்கள் கூட பாக்கிஸ்தான் ஆதரவு நிலையில் இருப்பதும் நம் வெளியுறவுக் கொள்கை பொருளாதார மிலிட்டரி ஒத்துழைப்புக்காக போதிய அழுத்தம் கொடுக்காமல் விட்டுவிட்டதாக மக்கள் நினைப்பதில் நியாயம் உள்ளது. வெத்து வீராப்பு காட்டாமல் தொடர்ந்து எல்லையில் நம் வீரர்களை தாக்கியும் நம்நாட்டில் பயங்கரவாத தாக்குதல் செய்தவர்களை பாதுகாப்பதும் போதைப்பொருள் கடத்தல் போலி இந்திய ரூபாய் புழக்கவும் என பல வெளிப்படையான அத்துமீரகள் செய்யும் பாகிஸ்தானிடம் கடும் நடவடிக்கை எடுக்க சர்வதேச புரிதலுடன் மைய அரசு முனைய வேண்டும்.
27-நவ-2020 07:04:00 IST
சீன் படைகளால் இமாலய குளிரை தாக்குப்பிடிக்க முடியவில்லை என ஏற்கனவே செய்திகள் வந்துள்ள நிலையிலும் ஷாங்காய் கூட்டம் நடக்களல்லவா நிலையிலும் சீன தன வழக்கமான எல்லை தாக்குதலகளையும் அறிக்கைகளையும் நிறுத்தி சுமுகமாக தான் அமைதிக்கு ஓத்துழைப்பதாக கூறுவது புரிந்துகொள்ள கூடியதே
27-நவ-2020 06:48:09 IST
சும்மா துணை இல்லை அன்பரே சொத்து சும்மா வருவது இல்லை தியாகம் செய்தது நேர்வழி கூட்டு கொள்ளை - சமையல் காரர் முதல் குடும்ப மருத்துவர் வரை எல்லாம் இவரது ஆட்கள்தான் இந்த நிழல் வாழ்க்கையை மறைக்கத்தான் மறைந்த முதல்வர் கஜானா வை திறந்து மக்களுக்கு "நல்லது திட்டங்கள்" வழங்கி தம் ஊழல் கூடாரத்தின் அட்டுழுயங்களை பாதுகாத்தார் இதை நீதிபதியே பதிவு செய்துள்ளார் (சுய லாபத்துக்கான நிழல் வாழ்க்கை) எனவே என்னதான் தலைவி மக்களை கவர்ந்தாலும் அவரது கூட்டத்தின் முறைகேடுகள் தெரியாமல் இருந்ததாக கோர்ட் நம்பவில்லை. கங்கை அமரன் போன்று தம் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு இழந்தவர்கள் ஏராளம்
24-நவ-2020 15:25:25 IST
ஜெயலலித அவர்களுக்கு கொடுத்த கூடுதல் அபராதம் சரியே அவர் தம் பதவி செல்வாக்குகளை வைத்து தனக்கு வேண்டியவர்கள் செய்யும் ஊழலுக்கு ஊக்குவித்து தானும் பயனடைந்தார். ஆனால் அவர் வீடு சொத்து எல்லாம் பறிமுதல் செய்திருக்கவேண்டும்.
24-நவ-2020 10:37:15 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.