GOVINDARAJ G : கருத்துக்கள் ( 2 )
GOVINDARAJ G
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
30
2020
அரசியல் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல்
தமிழகஅரசு, அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தாமல் உள் இட ஒதுக்கீடு செய்து அறிவித்திருப்பது தவறு. இது நிரந்தர தீர்வு அல்ல. கடின முயற்சியுடன் படித்து அதிக மதிப்பெண் பெற்ற என் மகள் போன்ற மாணவர்களின் நிலை? தமிழக அரசு, இதை முதலிலேயே அறிவித்து இருந்தால் நானும் எனது மகளை அரசு பள்ளியில் படிக்க வைத்திருப்பேன். இந்த ஒதுக்கீடு மூலம் இன்னும் அதிக மதிப்பெண்கள் பெற்ற எனது மகள் போன்று 300 மாணவர்கள் வாய்ப்பு பறி போய் விட்டதை பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே உணர முடியும். அரசு பள்ளிகளில் பிளஸ் டூ படிப்பில் சேர இனி அதிக மாணவர்கள் சேரக்கூடும். அதற்கேற்றவாறு தமிழகஅரசு, அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். அதை செய்யுமா இந்த அரசு. உணர்ச்சி பூர்வமாக செயல்படுவது விவேகம் ஆகாது.   22:31:59 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
30
2020
அரசியல் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை இந்தாண்டே அமல்படுத்துவோம் முதல்வர் திட்டவட்டம்
அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தாமல் இட ஒதுக்கீடு செய்து திடிரென வாய்ப்பு தருவது தவறு. இதை முதலிலேயே அறிவித்து இருந்தால் நானும் எனது மகளை அரசு பள்ளியில் படிக்க வைத்திருப்பேன். இது நிரந்தர தீர்வு அல்ல. இந்த ஒதுக்கீடு மூலம் இன்னும் அதிக மதிப்பெண்கள் பெற்ற எனது மகள் போன்று 300 மாணவர்கள் வாய்ப்பு பறி போய் விட்டதை பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே உணர முடியும். அரசு பள்ளிகளில் பிளஸ் டூ படிப்பில் சேர இனி அதிக மாணவர்கள் சேரக்கூடும். அதற்கேற்றவாறு அரசு, அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். அதை செய்யுமா இந்த அரசு. உணர்ச்சி பூர்வமாக செயல்படுவது விவேகம் ஆகாது.   22:23:25 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X