s.rajagopalan : கருத்துக்கள் ( 2009 )
s.rajagopalan
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
14
2020
சினிமா சுந்தர்.சி தயாரிக்கும் புதிய காமெடி படம்...
ஐயா சுந்தர் .. வடிவேலுவை திரும்பி கொண்டாங்க பிளீஸ் ...இன்றய நகைச்சுவை நடிகர்களை தாங்க முடியாலீங்க   13:42:31 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
15
2020
சம்பவம் ரூ.5,000 கோடி மோசடி மன்னன் விசாரிக்க கேரள போலீசார் முடிவு கோவையை சேர்ந்தவர்கள் கைது
ஐயாயிரம் கோடியா..? தப்பிச்சிடுவாறு.. குறைந்த பட்ச்சம் ...30 ஆண்டுகள் வழக்கு நடக்கும் ..   13:32:50 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
16
2020
அரசியல் மக்களை கை கழுவியது ஏன்? கமல் கேள்வி
தன் தொண்டர்கள் தன்னை கை கழுவு விடுவார்களோ என்ற அச்சமாக இருக்கலாம்   13:26:57 IST
Rate this:
0 members
0 members
6 members

செப்டம்பர்
14
2020
பொது நீதிமன்றத்தை அவமதித்து பேசியதாக சூர்யா மீது நடவடிக்கை கோரி நீதிபதி கடிதம்
நினைத்தவுடன் அழவேண்டும், சிரிக்கவேண்டும், குமுற வேண்டும் , மொத்ததில் உணர்ச்சிவயப்பட வேண்டும் .. வெற்றிகரமான கூத்தாடீகலுக்கு இந்த திறமை வேண்டும் .. இப்படி எம் ஜீ ஆறே ஒரு நிகழ்ச்சியில் சொன்னார். ஆகவே சூர்யா தம்பீ .. அரசியலுக்கெல்லாம் நீ 'சரிப்பட்டு வரமாட்டாய் .. உன் மனைவி ஏதோ சொல்லப்போய் மாட்டிக்கிடிசில்லெ .. நீ பிரஷாந்த் பூஷண் இல்லே .. அதனாலே மன்னிப்பு கேட்டு கதைய முடியுங்க   14:51:56 IST
Rate this:
2 members
0 members
5 members

செப்டம்பர்
14
2020
பொது நீதிமன்றத்தை அவமதித்து பேசியதாக சூர்யா மீது நடவடிக்கை கோரி நீதிபதி கடிதம்
தேர்வுகளின் மூலம் நம் பிள்ளைகளின் தகுதியை தீரமாநீக்க கூடாது .. ரொம்ப சரி .. சூர்யா எத்தனை படங்களில் நடித்திருக்கிறார் ? ஜோதிகாவும் சூர்யாவும் சேர்ந்து நடித்த படங்கள் ஏகதனை .. இது போல் கேள்விகளுக்கு விடை கரேக்ட்டாக எழுதினால் பாஸ் மார்க் கொடுக்க வேண்டும்....   12:44:15 IST
Rate this:
1 members
0 members
11 members

செப்டம்பர்
12
2020
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
12
2020
பொது ராம்குமார் தற்கொலை வழக்கு சிறை அதிகாரிகளுக்கு சம்மன்
தங்கமான பிள்ளை .. அநியாயமாக கொன்றுவிட்டார்கள் .. மனித உரிமை ஆணையர் விரைவாக விசாரித்து அதிகாரீகளுக்கு தண்டனை பெற்று தரவேண்டும். ஸ்வாதி கொலை செய்யப்படவில்லை .. தற்கொலை .. கொலை என்பதேல்லாம் 'செட் அப்'........... இப்படியும் சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம் நல்ல சட்டம் .. நல்ல நியாயம்   13:18:57 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
1
2020
உலகம் மோதினால் இந்தியா கடுமையான இழப்பை சந்திக்கும் சீன அரசு இதழ் மிரட்டல்
போர் தான் ஒரே வழி என்றால் நாங்கள் தயாராக இருக்கிறோம் .. சேனக்காரன் ஆதிக்க வெறியில் இருக்கிறான் .. நாம் தர்ம முறையை பின் பற்றுகிறோம் .. தரமாமே வெல்லும் என்பது சரித்திரம். பூச்சாண்டிக்கு பயந்த காலம் போய்விட்டது   13:37:09 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
6
2020
பொது ‛அதிகக் கடன் பெற்று மக்களுக்குக் கொடுங்கள் பொருளாதாரத்தை உயர்ந்த ப.சிதம்பரம் ஐடியா
நீங்க ஒரு ஆயிரம் கோடி நன்கொடை கொடுத்து இந்த நல்ல ஐடிஎயா வை துவக்கி வய்யுங்க .. அப்போ தான் மக்கள் உங்களை கொஞ்சம் திரும்பி பார்ப்பார்கள்   13:31:05 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
7
2020
சம்பவம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் டார்ச்சரால் ஆட்டோ டிரைவாக மாறிய அரசு டாக்டர்
வேறு தனியார் ஆஸ்பத்திரியில் வேலைக்கு போயிருக்கலாம். .. அனுபவம் இருக்கிறதே .. ஏன் போகவில்லை ? அவரிடம் 'சரக்கு', அதாவது திறமை, இல்லையோ என்னவோ ?   13:15:32 IST
Rate this:
4 members
2 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X