sugumaran : கருத்துக்கள் ( 65 )
sugumaran
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
26
2022
அரசியல் முதல்வர் பயணம் குறித்து அவதூறு அண்ணாமலைக்கு திமுக நோட்டீஸ்
அண்ணாமலையை பயமுறுத்த முடியாது அவர் சாதாரண ஆள் இல்லை திருடர்களை ஊழல் பெருச்சாளிகளை ஓட ஓட விரட்ட வந்த புரட்சி புயல்.   11:00:03 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
4
2022
அரசியல் " தமிழக மக்கள் காதில் பூ சுற்றாதீங்க " - அண்ணாமலை
நீட் சட்ட மன்ற தீர்மானத்தை முந்தய அதிமுக ஆட்சியில் இதை தான் செய்தது, அதையே இப்பொழுது திமுக தன் ஊடங்கங்களின் மூலம் சத்தமாக சொல்ல முயற்சிக்கிறது . இது தான் உதய் சொன்ன தலைவர் ரகசியமோ ...8 மாசத்திலே இவங்க சாயம் வெளுத்து போச்சே?? பாவம் மக்கள் ??   18:37:11 IST
Rate this:
0 members
0 members
25 members

ஜனவரி
29
2022
சினிமா சலசலப்பை ஏற்படுத்திய நாசரின் அறிக்கை...
நாசர் இப்படு சொல்வதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை, இந்த விடயமூஞ்சி ஆட்சியின் கைகூலியிடம் என்ன எதிர்பார்க்கமுடியும்.   18:37:45 IST
Rate this:
7 members
0 members
20 members

செப்டம்பர்
7
2021
பொது விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
கேரளா தான் காரோண தடுப்பிற்கு விற்கு பெஸ்ட் மாடல் (சிரிக்க கூடாது),அங்கு சைலஜா சேச்சியிடம் தான் கொரோனவை அடக்க திறமை உண்டு( ராக் ஸ்டார்),பின்னுரையிடமோ,வீனாவிடம் இல்லை.ஐயோ ஐயோ..   18:38:40 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜூலை
23
2021
பொது மத நல்லிணக்கத்திற்கு பங்கம் பாதிரியார் மீது நடவடிக்கை பாயும்
கூண்டாசில் கைதுசெய்ய உத்தரவு வருமா?வரும் ஆனா வராது.   10:53:54 IST
Rate this:
0 members
0 members
15 members

ஜூலை
12
2021
பொது அரசியலுக்கு வருவேனா? இல்லையா ? - ஆலோசித்து சொல்கிறேன் என்கிறார் ரஜினி
அன்னதே எல்லோரும் இந்த படத்தை பார்ப்பதை தவிர்க்கவும்,இவர் எல்லோரையும் ஏமாற்றினார் திருப்பி கொடுத்தால் தான் அந்த வலி என்னவென்று தெரியும்.   11:02:58 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
4
2021
அரசியல் பயங்கரவாதம் என முத்திரை குத்துவதா ? பா.ஜ., மீது சீமான் சாடல்
இனத்தை அழித்தவரிடமே மனுவா,நல்ல காமெடி.   15:10:00 IST
Rate this:
2 members
0 members
11 members

ஏப்ரல்
20
2021
அரசியல் ஓட்டு எண்ணிக்கை முறையாக நடக்க வேண்டும் கமல் மனு
கமலுக்கும் சுடலினிக்கும் கடும் போட்டி யார் மகா தத்தி என்று மக்களிடம் நிரூபிக்க.   08:41:32 IST
Rate this:
3 members
0 members
15 members

மார்ச்
24
2021
அரசியல் திமுக கூட்டணி 177 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் டைம்ஸ் நவ்-சி வோட்டர் கணிப்பு
இது ஒரு கருத்துக்கணிப்பே இல்லை,காரணம் ஒரு தொகுதிக்கு 37 பேர் தான் பங்குகொண்டதாக தாவல்.இரண்டாவது 3 முறை ஆட்சி செய்த மம்தா,சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த பல அரசியல் கொலைகள் செய்தவர் மீது அதிபரிதி இல்லை வற்றி பெறுகிறார் என்றும் , இங்கு எடப்பாடி அமைதி பூங்காவாக தமிழகத்தை பாதுகாத்ததிற்கு இங்கு அதிர்ப்பி அலை வீசுவது போல் கட்டமைக்க முயற்சியில் ஊடகங்கள் , வேடிக்கை??   17:35:48 IST
Rate this:
1 members
0 members
2 members

மார்ச்
15
2021
விவாதம் அதிமுக இலவச அறிவிப்புகள் ஏற்கிறீர்களா ?
ஏன் ? இந்த இலவசங்களை ஆரம்பித்ததே அண்ணா, கருணாநிதி EPS சொல்வதில் தவறு ஒன்றும் இல்லை.   15:43:18 IST
Rate this:
5 members
1 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X