Sowdarpatti Rayarpadi Ramaswamy : கருத்துக்கள் ( 657 )
Sowdarpatti Rayarpadi Ramaswamy
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
20
2021
பொது முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழகம் மாறும் முதல்வர் ஸ்டாலின்
டுபாகூர், அறிவிப்புகளால் மட்டும் வளராது , கேரளாவில் வெளியேறிய கம்பெனி தமிழ்நாடு கூப்பிட்டும் தெலுங்கானாவுக்கு சென்றுவிட்டது, காரணம் தெலுங்கானா வேலை செய்கின்றது , தமிழ் நாடு அறிவிப்புகளுடன் சரி   13:27:37 IST
Rate this:
1 members
0 members
8 members

ஜூன்
26
2021
அரசியல் முதல்வரை இப்படி அழைக்கலாமே! அர்ஜுன் சம்பத் புது விளக்கம்
திராவிடம் என்பது சம்ஸ்கிருத சொல், எனவே ஆரிய எதிர்ப்பு முன்னேற்ற கழகம் எனவும் தீய மு க வையும் கூறலாம்‌.   12:24:14 IST
Rate this:
6 members
0 members
18 members

ஜூன்
26
2021
அரசியல் முதல்வரை இப்படி அழைக்கலாமே! அர்ஜுன் சம்பத் புது விளக்கம்
டிவி க்கல் மத்தியில் ஒன்றிய டிவிக்கள் ஒரு வகை , மத்திய என்று கூறும் டிவிக்கள் மறுவகை. இதிலிருந்தே தீய மு க டிவிக்கள் வகைப்படுத்தப்பட்டு விடும். தமிளக மா(வட்ட) ஊராட்சி ஒன்றிய தலைமை அமைச்சர் என அழைப்பது பொருத்தமாக இருக்கும்   12:20:01 IST
Rate this:
6 members
0 members
14 members

ஜூன்
26
2021
பொது நானும் கிரிக்கெட் வீரன் தான் - முதல்வர் ஸ்டாலின்
சென்னை மேயர், துணை முதல்வராக இருந்த போது கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். நட்பு ரிதியான பந்து விட்சுகளை எதிகொண்ட மட்டையாளர் ?   12:14:34 IST
Rate this:
2 members
0 members
9 members

ஜூன்
25
2021
பொது பாடப் புத்தகத்தில் கருணாநிதி பெயரை நீக்க ரூ.23 கோடி செலவு!
தகும் நல்ல செலவுதான் .வரும் காலத்தில் பிள்ளைகளின் மூளையை கெடுக்காமல் காப்பதற்காக ஒரு உலக ஊழல் மகா பேர்வழி பெயரை இருபது கோடி செலவு செய்தாலும் பரவாயில்லை என்று நீக்கிய செயல் பாராட்டுக்குரியது   13:01:55 IST
Rate this:
10 members
0 members
9 members

ஜூன்
25
2021
அரசியல் குதிரைதான் வண்டியை இழுக்கும் காஷ்மீருக்கு முதலில் மாநில அந்தஸ்து தான் தேவை ப.சிதம்பரம்
பி சிதம்பரம் பீஸ் போன பல்பு. காங்கிரஸ் இவரை கழட்டிவிட்டு வெகு நாள் ஆகிவிட்டது. இங்கு ஸ்டாலின் கூட பார்த்ததற்கு பசி க்கு ஒப்புதல் இல்லை. ராஜ்யசபா எம்பி ஆக இனி முடியாது. இவர் மற்றும் யஸ்வந் சின்ஹாவும் நிதி அமைச்சராக இருந்தும் கடலில் வீசப்பட்ட கட்டைகள். இவர்கள் யோசனையை மோடி கேட்க வேண்டுமாம் ,? ஸ்டாலின் கூட கேட்க தயாரில்லை   12:58:22 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜூன்
8
2021
சம்பவம் காஷ்மீரின் வைஷ்ணவ தேவி கோயிலில் தீ விபத்து
காஸ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை தேவி கோவிலில் தீவிபத்து.. இல்லை தீவிரவாதமா?   21:30:18 IST
Rate this:
2 members
0 members
4 members

ஜூன்
8
2021
பொது பிளஸ் 1 சேர்க்கைக்கு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு
ஒவ்வொவொரு பள்ளிக்கும் ஒவ்வொவொரு நுழைவு தேர்வா ? அட பாவம். கழக கண்மணிகளுக்கு இப்போது நுழைவு தேர்வு ஏற்புடைத்தாகிவிட்டதா ?   21:27:49 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
8
2021
பொது பிளஸ் 1 சேர்க்கைக்கு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு
இப்போது மட்டும் நுழைவு தேர்வு ஏற்புடையதா ? கழக கண்மணிகளே ?   21:23:52 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
7
2021
பொது வடபழநி கோயில் சொத்துக்கள் மீட்பு பல ஆண்டு பிரச்னைக்கு தீர்வு 10 ஆண்டு வேடிக்கை பார்த்த அதிகாரிகள் சுறுசுறுப்பு
நல்ல முயற்சி ... பெயர் காலத்திற்கும் நிற்கும் , திருமா குருமா குரல் ஏங்கே ?   16:50:10 IST
Rate this:
1 members
1 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X