raman : கருத்துக்கள் ( 44 )
raman
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
30
2021
சிறப்பு பகுதிகள் டவுட் தனபாலு
ராகுல் அவர்கள் ஈபீஎஸ் அவர்கள் மத்தீய அரசிடம் தன்மானத்தை அடகு வைத்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார் ராகுலிடம் உண்மையில் மன்மோஹன்சிங் தன்மானத்தை அடகுவைத்தார் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் கேபினெட்டில் வைத்து ஒப்புதல்பெற்று அவசர சட்டம் கொண்டுவந்தார் அந்த சட்டத்தை ராகுல் கிழித்து எறிந்தார் அதற்கு என்ன பொருள் பிரதமர் என் அடிமை என்றுதானே ராகுலுக்கு எடப்பாடி பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது   09:25:10 IST
Rate this:
0 members
0 members
5 members

மார்ச்
20
2021
சிறப்பு பகுதிகள் வேலைவாய்ப்பு கொடுங்கள்!
இது உங்கள் இடம் பகுதியில் படித்தவர்கள் அதாவது பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றவர்கள் கூட துப்புரவு தொழிலாளர் வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள் நாட்டில் படித்தவர்களுக்கு வேலை இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார் படித்தவர்களுக்கு வேலை தருகிறோம் என்று அரசு கூறவில்லை படிப்பு என்பது சிந்தித்து செயல் பட வைக்கும் கருவி அதை பயன்படுத்தி படித்தவர்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி கொள்ளவேண்டும்   08:04:40 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
5
2021
பொது 6ம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடம் உரிய ஆசிரியர்கள் இன்றி சாத்தியம் ஆகுமா?
கணனி கல்வி இரண்டு வகை பட்டது அது எவ்வாறு இயங்குகிறது அதை நமக்கு தேவைப்படுவதை எவ்வாறு பெற்றுக்கொள்வது இரண்டாவது வகை அதன் பயன் பாட்டை மட்டும் தெரிந்து கொள்வது இரண்டாவதுவகைக்கு பயிர் ச்சி மட்டும் போதுமானது வீட்டிலே டீவீ பயன்படுத்துகிறோம் அதற்கு தனி பயிற்சி தேவையா இல்லையே கிராமங்களில் சர்வசாதாரணமாக ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகிறார்கள் அவர்களாகவே தெரிந்து கொள்கிறார்கள்தனியார் பள்ளிகளில் பணம் வசூலிப்பதற்காக பயிற்சி கொடுக்கிறேன் என்கிறார்கள் அவ்வளவே   18:35:46 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
5
2021
தேர்தல் களம் 2021 நல்ல வாய்ப்பை நழுவ விடுகிறது பா.ஜ.,
பாஜக முதலில் தொண்டர்களை கிராமங்களுக்கும் சிறிய நகரங்களுக்கும் அனுப்பவேண்டும் அங்கு பாஜகவின் மத்திய அரசு கொடுத்துள்ள நலதிட்டங்கலை துண்டு பிரசுரங்கள் மூலம் கொடுக்கவேண்டு அவற்றை அடைய விண்ணப்ப படிவங்களை கொடுக்க வேண்டும் அந்த படிவங்களை நிரப்ப உள்ளூர் தொண்டர்கள் மூலம் உதவவேண்டும் இதை தொடர்ந்து செய்தால் கட்சி வளரும்   18:18:06 IST
Rate this:
2 members
0 members
12 members

பிப்ரவரி
20
2021
பொது பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் நிர்மலா
ஐம்பது பைசா வரியை ஒரு ரூபாய் அல்லது ஒரு ரூபாய் ஐம்பது பைசாவாக மாற்றினால் வரி ஐம்பது பைசா அல்லது ஒரு ரூபாய் கூடி இருக்கிறது என்றும் கூறலாம் அல்லது நூறு சதவீதம் ,இருநூறு சதம்கூடி இருக்கிறது என்றும் கூறலாம் இரண்டாவது முறை எதிர்க்கட்சிகளின் பயமுறுத்தும் முறை ரூபாய் கணக்கில் ஆறு ஆண்டுகளில் எவ்வளவு என்று கூறலாமே   06:27:36 IST
Rate this:
1 members
0 members
0 members

பிப்ரவரி
18
2021
அரசியல் பிரதமர் மோடி மீது பாய்ச்சல்
மூன்று வேளாண் சட்டங்களை கொண்டுவந்து விவசாயிகளை சித்ரவதை செய்கிறார் என்று ராகுல் காந்தி அவர்கள் நேற்று பேசியிருக்கிறார் பிரதமராக வர ஆசைப்படும் அவர் வேளாண் சட்டங்களே இன்னும் அமுல் படுத்தாத நிலையில் என்ன என்ன சித்திரவதைகளுக்கு உள்ளாவார்கள் என்பதை பொறுப்போடு பேசி விளக்க வேண்டும்   07:14:35 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
17
2021
சிறப்பு பகுதிகள் பேச்சு, பேட்டி, அறிக்கை
சிவகங்கை எம்பீ திரு கார்த்திக் சிதம்பரம் அவர்கள் கவனத்திற்கு செஸ் வரி போட்டால் மாநிலத்திற்கு பங்கு கிடைக்காது ஆகவே இது அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமானது என்று குறிப்பிட்டு உள்ளீர்கள் ஆனால் சர்ச்சார்ஜ் காலம் காலமாக போடப்பட்டுள்ளது காங்கிரெஸ் ஆட்சியிலும் அப்போது அது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது இல்லையா   08:53:43 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
15
2021
அரசியல் டில்லி போராட்ட விவசாயிகள் மரணம் குறித்த அமைச்சர் கருத்தால் சர்ச்சை
மிசா காலத்தில் சிறை சென்றவர்கள் எல்லாம் மிசா கைதிகள் இல்லை அமைச்சர் சொன்ன கருத்து அதுதான்   08:02:14 IST
Rate this:
3 members
0 members
5 members

பிப்ரவரி
8
2021
அரசியல் அரசியலில் குதிப்பாராம் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைக்கு பின் வந்த சசிகலா அறிவிப்பு
பல கொலைகளை செய்த பூலாந்தேவியை மக்கள் சிறையில் இருந்து வெளிவந்த பின் எம்பீயாக தேர்ந்து எடுத்தார்கள் குற்றவாளிகளை ஹீரோவாக போற்றுவது அதிசயமல்ல ராபின் ஹூட் என்ற திருடனை வீரனாக இங்கிலாந்து நாட்டில் கொண்டாடினார்கள் தமிழகத்தில் ஜம்புலிங்கம் மலையூர் மம்மட்டியான் தீச்சட்டி கோவிந்தன் போன்றவர்களை வீரனாக இன்றும் போற்றுகிறார்கள் லஞ்சம் ஊழல் என்பவை தவறில்லை என்ற மனப்பான்மை மக்களிடையே இருக்கும்பொழுது சசிகலா அரசியல் தலைவராக வந்தால் ஆச்சர்யா படுவதற்கு ஒன்றும் இல்லை   07:27:02 IST
Rate this:
0 members
0 members
4 members

பிப்ரவரி
1
2021
அரசியல் பட்ஜெட் 2021 தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?
75 வயதுக்கு மேற்பட்டவர்கள் பென்சன் மற்றும் நிரந்தர வைப்பு நிதி யில் இருந்து வருமான வரி முன்கூட்டியே கழிக்க பட்டு இருந்தால் வேறு வருமானம் இல்லாவிட்டால் வருமானவரி படிவம் கொடுக்க தேவை இல்லை என்று கூறி இருக்கிறார் இது மூத்த குடிமக்களை கேலி செய்யும் செய்கை கூடுதலாக வரி பிடித்தம் செய்து இருந்தால் வருமானவரி படிவத்தில் கொடுத்தால் தானே திருப்பி தருவார்கள்   07:19:05 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X