Sivaprakasam Manickam : கருத்துக்கள் ( 178 )
Sivaprakasam Manickam
Advertisement
Advertisement
ஏப்ரல்
9
2019
அரசியல் வீரமணியை கைது செய்யாதது ஏன் கேட்கிறது விஷ்வ ஹிந்து பரிஷத்
வீரமணியை கைது செய்யவேண்டும்கட்டாயம். இவர்களுக்கெல்லாம் அரசியலில் இருந்தால் என்ன வென பேசலாம் என்ற தைரியம் தானே .   11:51:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
9
2019
அரசியல் தி.மு.க.,வுக்கு தாவ இருக்கும் மாஜி எம்.எல்.ஏ., வீட்டில், ரெய்டு
எதிர்கட்சிக்கு போகபோறான் சொன்னதுமே வருமான வரித்துறை பாய்ச்சல்.   11:42:57 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
6
2019
அரசியல் எம்.ஜி.ஆர்., பெயர் விரைவுபடுத்திய மோடி
மோடியுமா? கடவுள் கண்டிப்பாக இந்திய மக்களை காப்பாற்ற மாட்டார். அண்ணா திமுகவை திருப்திப்படுத்த ஒரு தேசிய கட்சியின் தலைவர் இப்படியெல்லாம் நடந்து கொள்வது மிகவும் வருத்தத்துக்குரியது. கழகங்களுக்கும், காங்கிரஸுக்கும் ஒரு படி மேலே போய்விட்டார், இப்போ கலி முத்திடுத்து. கெட்ட நேரம்னு வந்திட்டால் கயிறும் பாம்பாகும்.   21:53:08 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
21
2019
பொது தமிழகத்தில் ரூ.14 கோடி பறிமுதல்
தேர்தல் ஆணையம் எந்தக் கட்சியின் பணம் என்பதை உடனே ஆதாரத்துடன் குறிப்பாக அறிவிக்க வேண்டும் . அப்போதுதான் மக்கள் திருட்டுத்தனம் செய்யும் கட்சிகளின் நிலையை அறிந்துகொள்வார்கள்.   13:54:44 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
3
2019
அரசியல் என்னை வீழ்த்த ஒன்றிணைந்த ஊழல் வாதிகள் மோடி
அண்ணா திமு க ஊழல்ன என்னவென்றே தெரியாத ஒரு அப்பாவி கட்சி அதனால் தான் பிஜேபி அவர்களுடன் கூட்டு சேர்ந்து ஊழல் செய்த மற்றக்கட்சிகளை ஒழிக்க முடிவு செய்திருக்கிறீர்கள் எனக்கு வந்தா ரத்தம் உனக்கு வந்த தக்காளி சாறு. பேஷ் பேஷ். பிஜேபி ஏன் தனித்து போட்டியிட தயங்குகிறது.உண்மைதான் என்ன?   14:34:13 IST
Rate this:
22 members
0 members
19 members
Share this Comment

பிப்ரவரி
26
2019
அரசியல் " வீரர்களுக்கு சல்யூட்"- ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு
இந்திய விமானப்படையினருக்கு எனது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். வாழ்த்துக்கள்.   18:49:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
26
2019
சினிமா பாமக.,வில் இணைந்ததற்காக வேதனைப்படுகிறேன் : விலகிய ரஞ்சித் பேட்டி...
ரஞ்சித் நல்ல முடிவை எடுத்ததற்கு வாழ்த்துக்கள். அன்புமணியின் அறிக்கை மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை ஆதலால் அண்ணா திமுக வுடன் கூட்டு. இனியும் மக்களின் ஆதரவு கிடைக்கப்போவதில்லை. மக்களின் ஆதரவைப்பெற என்ன செய்யவேண்டும் என்று யோசிக்காமல் எடுத்த முடிவு.   18:45:07 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
14
2019
பொது பிரதமர் வங்கிகளை கேள்வி கேட்காதது ஏன்? விஜய் மல்லையா
முதலில் வாங்கிய கடனை கட்டாம வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய உங்களை மாதிரி ஆளுங்களை பேசவே விடக்கூடாது. பிரதமந்திரி ஏன் வங்கிகளை கேட்கவில்லை என்று என்ன கேள்வி? கடனை கட்டிவிட்டு பேச வேண்டும். கடன்வாங்கினா திருப்பி செலுத்தவேண்டும் என்ற எண்ணமே இல்லாம கடன் வாங்குகிற மனிதர்கள் எல்லாம் பேசவே கூடாது.   11:12:52 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

பிப்ரவரி
14
2019
பொது மாசுபாட்டில் டில்லியை மிஞ்சிய நகரங்கள்
மூன்று சக்கர வாகனங்கள் லாரிகள் அரசு பேருந்துகள் இரு சக்கர வாகனங்கள் நகரங்களின் 75% மாசு நிறைவுக்கு காரணிகள். இதையெல்லாம் எந்த RTo கண்டு கொள்வதே இல்லை அவ்வளவிற்கு லஞ்சம் தவிர வேறு ஏதும் காரணமில்லை.   11:04:28 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

பிப்ரவரி
13
2019
அரசியல் தனித்து போட்டியிட மற்ற கட்சிகள் தயாரா? - தமிழிசை
அடுத்த கட்சியை பற்றி ஏம்மா இவ்வளவு கவலை. முதலில் உங்க கட்சி நிறைய சாதனைகள் புரிந்த கட்சி என்பது உண்மை என்றல் தனித்து போட்டியிடவேண்டியது தானே. பிஜேபி யின் பக்கம் நியாயம் இருப்பின் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை வேண்டும்   18:49:26 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X