Sivaprakasam Manickam : கருத்துக்கள் ( 234 )
Sivaprakasam Manickam
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
16
2019
பொது மோசமான சாலை பட்டியல் இந்தியா டாப்
இந்த மாதிரியான விமர்சனங்கள்o எல்லாம் ஆட்சியாளர்களை ஒன்றும் செய்து விட முடியாது.சாதாரண மக்கள் எவ்வளவு கத்தினாலும் செவிடன்(செத்தவன்)0காதில் ஊதிய சங்குதான். இவனுகளுக்கெல்லாம் வெளிநாட்டுக்காரன் சொன்னாதான் உரைக்கும். மகா கேவலமான ஜந்துக்கள்.   22:11:22 IST
Rate this:
0 members
1 members
4 members

நவம்பர்
10
2019
சம்பவம் சுவிஸ் வங்கியில் கோடி கணக்கில் பணம் பலர் நழுவல்
சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருப்போரின் பெயர்கள் வெளியிடப்பட்டனவா? யார் யார் எவ்வளவு பணம் வைத்துள்ளனர் என்ற விபரம் கிடைத்ததா இல்லையா? எதிர்கட்சிக்காரர்களின் பெயர்கள் இருந்திருந்தால் வெளியிட்டிருப்பார்கள் மத்திய மாநில ஆட்சியிலிருப்போரின் பெயர்களும் இருக்கலாம் என்ற காரணர்த்தினால் கூட வெளியிடாமல் நாட்களை கடத்துகின்றனர். 2024 தேர்தலின்போது நாங்கள் தான் அல்லது எங்களால் தான் சுவிஸ் வாங்கிக்கணக்கை கொண்டுவர முடிந்தது என்றும் சொல்லலாம் முன்னாள் நிதி அமைச்சரின் பெயரில் பணம் உள்ளது என்றார்கள் ஆனால் அது குறித்து இன்றுவரை வெளியிடவில்லை.   15:19:22 IST
Rate this:
2 members
0 members
1 members

அக்டோபர்
23
2019
கோர்ட் முரசொலி நிலம் விவகாரம் தலைமை செயலருக்கு நோட்டீஸ்
LIC கட்டிடமும் பஞ்சமி நிலம் என்றும் செய்திகள் வருகின்றன அதை குறித்தும் நீதி மன்றம் விளக்கம் / விபரம் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.   10:23:10 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
16
2019
அரசியல் கிடப்பில் போடப்பட்ட தி.மு.க., திட்டங்கள்
எல்லா அரசியல் கட்சிகளுமே என்னமோ அவங்க அவங்க அப்பன் பாட்டன் சொத்துல திட்டங்கள் செய்வதாக நினைத்து கொண்டு திட்டங்களை கிடப்பில் போடுவதும் மன்னிக்க முடியாத பொருளாதார குற்றமே. அதற்கும் சரியான தண்டனை வழங்கினால் மட்டுமே நாடு உருப்படும். மேலும் இந்த மாதிரியான திட்டங்களை மீண்டும் நாங்களே ஆட்சிக்கு வந்தால் தான் நடைமுறைப்படுத்துவோம் என்று மக்களிடம் வோட்டு கேட்பது.   12:34:03 IST
Rate this:
1 members
1 members
0 members

அக்டோபர்
15
2019
பொது நன்கொடையாளர் பட்டியல் முதலிடத்தில்ஷிவ் நாடார்
வேலை வாய்ப்பில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் உள்ள படித்த பட்டதாரி களுக்கு வேலை வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தை முன்னேற்றத்திற்கு கொண்டு வருவதற்காக அரசாங்கம் கார்பொரேட் நிறுவனங்களுக்கு 99 ஆண்டுகளுக்கு குறைந்த விலையில் நிலமும், தடையில்லா மின்சாரமும், தண்ணீர் பற்றாக்குறை இல்லாமலும் கொடுத்ததும், அவர்களுக்கு வேலை கொடுப்பதற்காக (நன்கு படித்து அதிக மார்க்குகள் பெற்ற மாணவர்களிடமும்) ரூபாய் இரண்டு லட்சத்திற்கும் மேல் பணம் வசூலித்து கொண்டு தானே இந்த கார்பொரேட் நிறுவனங்கள் வேலை வாய்ப்பளிக்கின்றன, அரசாங்கம் எதற்காக இத்தனை சலுகைகளை வழங்க வேண்டும்.   11:46:30 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
16
2019
அரசியல் மன்மோகன், ரகுராம் ராஜன் நிர்மலா சீதாராமன் பகிரங்க புகார்
எல்லாம் சரிதான் சென்ற 2018 - 2019 களிலும் வங்கிகள் கடன் கொடுத்து ஏமாந்த கதை என்ன? 2014 கு முன்பாக நடந்ததியே சொல்லாமல் 2014 பிறகு இன்று வரை வங்கிகளின் நிலை என்ன? ஒரு நாடு நிலையான அறிக்கையை நாட்டு மக்களுக்கு புரியும்படியா விளக்கி சொன்னால் நல்லது. அது உங்களுக்கும் அடுத்து வரப்போகும் காலங்களில் உதவியாக இருக்கும் ஆட்சியை கைப்பற்ற.   11:33:04 IST
Rate this:
0 members
0 members
8 members

அக்டோபர்
13
2019
அரசியல் 3 படங்கள் ரூ.120 கோடி வசூல்பொருளாதார மந்தம் இல்லை
நூறு கோடி மக்கள் ஒவ்வொருவரும் ஒரு ரூபாய் வீதம் கொடுத்தால் கூட தான் நூறு கோடி ரூபாய் கிடைக்கும். சினிமா டிக்கெட் விற்பனையினால் கிடைக்கும் வசூலை பார்த்தெல்லாம் நாட்டின் பொருளாதாரத்தினை கணக்கிடும் பொருளாதார மேதைகள் நாட்டை ஆண்டால் நாடு உருப்படுமா? கணக்கிடும் மேதைகள் நாட்டை ஆண்டால் நாடு உருப்படுமா?   16:04:50 IST
Rate this:
2 members
0 members
8 members

அக்டோபர்
13
2019
அரசியல் 3 படங்கள் ரூ.120 கோடி வசூல்பொருளாதார மந்தம் இல்லை
பொருளாதாரம் மந்த நிலையில் இல்லை, ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்கள் மந்தமாக இருக்கின்றனர். தனி நபர் ஒருவர் பிசினஸ் தொடங்கி அதில் அவர் தோல்வியை தழுவினார் என்றால் அவரது பிசினஸ் தோற்கவில்லை, அதனை தொடங்கியவர் தான் (சரியாக முறையாக பிசினஸ் செய்ய தெரியாததால்) தோற்றவர் ஆகிறார்.   15:57:06 IST
Rate this:
1 members
0 members
6 members

அக்டோபர்
10
2019
பொது ரூ.76 ஆயிரம் கோடி வாராக்கடன் தள்ளுபடி
மழைக்கு வேண்டி பிரார்த்தித்தால் மழை வந்தது.   12:25:52 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
6
2019
பொது பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை
சாமி கும்பிடுகிறோம் என்ற பெயரில் நேற்று இரவு முழுவதும் பட்டாசு வெடித்தனர் . இரவு இரண்டு மணி வரையில் வெடித்தார்கள். அனுமதி அளித்த வர்கள் பதில் சொல்வார்களா? இரவு பத்து மணிக்குமேல் பட்டாசு வெடிக்க கூடாது என்ற சட்டம் நடைமுறையில் உள்ளதா?   14:38:12 IST
Rate this:
2 members
1 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X