Subramanian : கருத்துக்கள் ( 14 )
Subramanian
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
22
2022
இந்தியா 2030ல் இந்தியாவில் 15 கோடி பேருக்கு நீரிழிவு நோய் எச்சரிக்கும் புள்ளிவிவரம்
இதை பன்னாட்டு மருந்து வியாபாரிகள் பரப்புகிறார்கள். அவர்கள் வியாபாரத்தை விரிவு செய்ய மக்களை இது போல் பயமுறுத்தி தங்கள் மருந்துகளை நம் நாட்டில் விற்கிறார்கள். நமது பாரம்பரிய உணவு வகைகளை உண்டால் ஒன்றும் ஆகாது. ஒரு புறம் பிஸ்ஸா பர்கர் கான்ப்ளேக்ஸ் என்று வியாபாரம்செய்து மறு புறம் சர்க்கரை வியாதி என்று அவர்கள் மருந்துகளையும் வியாபாரம் செய்கிறார்கள் இரண்டு பக்கமும் அவர்கள் வியாபாரம் தான்   05:42:55 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
22
2022
Rate this:
3 members
0 members
1 members

நவம்பர்
20
2022
இந்தியா எதிர்பாராத வேலை இழப்பை எதிர்கொள்வது எப்படி?
அமெரிக்க கலாசாரத்தை ஏற்றுக்கொண்ட மக்கள் இதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலை நாடுகளை உதாரணம் காட்டுவோர் இதை பார்த்து பயம் கொள்ளக்கூடாது. இதுவும் மேலை நாட்டு கலாச்சாரமே.   05:49:40 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
14
2022
அரசியல் இது உங்கள் இடம் போராட்டத்திற்கு முகூர்த்தம் குறியுங்கள் அழகிரி!
முதலில அவர்கள் நடத்தும் பள்ளியில் ஹிந்தி கிடையாது என்று சொல்லட்டும். இவர்கள் வியாபாரம் படுத்துவிடும். இதெல்லாம் (போராட்டம்) அரசு பள்ளிகளுக்கு மட்டும் தான்.   06:05:32 IST
Rate this:
0 members
0 members
6 members

ஏப்ரல்
15
2022
பொது கே.வி., பள்ளிகளில் எம்.பி.,க்கள் பரிந்துரை சேர்க்கை திடீர் நிறுத்தம்
பாராளுமன்றத்தில் ஒரு மாதம் முன்பே விவாதிக்கப்பட்டு தீர்மானிக்கப்பட்டது. இது திடீர் நிறுத்தம் அல்ல.   05:08:01 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
14
2022
அரசியல் நெல் கொள்முதல் செய்ய தெலுங்கானா அரசு முடிவு
செய்தி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நகல் கொள்முதல் செய்துள்ளது. ஆனால் புழுங்கல் அரிசி கொள்முதல் செய்வது கொள்கையின் அடிப்படையில் இல்லை. இது எந்த மானிலத்திலும் இல்லை.   05:35:17 IST
Rate this:
0 members
1 members
3 members

ஏப்ரல்
13
2022
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
11
2022
பொது ‛தமிழ் தான் இணைப்பு மொழி அமித்ஷாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில்
இவர் ஏன் மும்பாய் சென்றால் இந்தியும் ஆங்கிலமும் பேசுகிறார் தமிழில் பேசி இந்தி படங்களுக்கு இசை அமைக்கலாமே   05:32:51 IST
Rate this:
1 members
0 members
18 members

பிப்ரவரி
6
2022
அரசியல் ஏர் இந்தியா விற்பனையில் தமிழர் பங்கு
அவர் தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பள்ளி படிப்பு படித்தார்.   05:40:47 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
17
2022
எக்ஸ்குளுசிவ் வருமான வரிக்கு மாற்றாக செலவு வரி அமலாகுமா?
தனி நபர் வருமான வரி நீக்க வேண்டியது தான். கார்ப்பரேட் கணக்குகள் வெவ்வெறு தணிக்கைகளுக்கு உற்பட்டது. இதனால் இதில் அதிகம் ஏமாற்றுவது கடினம். ஏமாற்றினாலும் தப்பிக்க முடியாது. தனிநபர் வரி ்அப்படி அல்ல. ௨௫ வருடத்திற்கு முன்னால் ஒரு ஆய்வு அறிக்கையில், தனி நபர் வரியை காட்டிலும் அதனை நிர்வகிக்கும் செலவு அதிகம் என்று கூறியது. நான் இதனை மறு ஆய்வு செய்யுமாறு பிரதமர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். இது நடந்தால் பெறுமளவு கருப்பு பணம் ஒழியும். நிர்வகிப்பதும் எளிது. மிகவும் வரவேற்கத்தக்கது. மத்திய வர்க்கம் இதனை மிகவும் வரவேற்கும்   05:49:50 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X