V. Manoharan : கருத்துக்கள் ( 241 )
V. Manoharan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
21
2022
பொது பொங்கல் பொருட்கள் கொள்முதலில் வெள்ளை அறிக்கை வெளியிடணும் ஹெச். ராஜா
இவரு வேற. ஏதாச்சும் ஏடாகூடம் பேசிக்கிட்டு. மொத்த பட்ஜெட்டே 1088 கோடி. இதுல 1000 கோடி ஊழலாம். வெறும் 88 கோடியில இவ்வளவு அயிட்டமும் கொடுக்க முடியுமா.யாரு நம்புவா. ஒரு 500 கோடி ஊழல்னா சரி.   14:09:03 IST
Rate this:
2 members
0 members
0 members

ஜனவரி
20
2022
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
14
2022
பொது பொங்கல் தொகுப்பு குளறுபடி காரியத்தை கெடுத்த ஆளும் கட்சியினர் பல கோடி ரூபாய்க்கு முறைகேடு!
1088 கோடியை பிரித்து பயனாளர்களுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைத்து விட்டால் முடிந்தது வேலை.அவர்கள் அவரவருக்கு விருப்பப்பட்ட கடைகளில் நல்ல தரமான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். இதை விடுத்து அரசுக்கு ஏன் இந்த டெண்டர், கொள்முதல் போன்ற வேண்டாத வேலை.   09:43:58 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜனவரி
12
2022
பொது இது உங்கள் இடம் அழகிரியின் புஜ பல பராக்கிரமம்!
கைப்புள்ள வெட்டரிவாளோட கெளம்பிபிட்டாப்ல. இன்னக்கி எத்தன தல உருளப்போகுதோ.   09:48:41 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
12
2022
பொது காலாவதி பஸ்கள் நடு ரோட்டில் மக்கர் மக்கள் பாதுகாப்பில் அக்கறையில்லா அதிகாரிகள்
எல்லா இலவசங்களும் வேண்டும். வோட்டுக்கு பணமும் வேண்டும். நல்ல நிலையில் பஸ்களும் இயக்க வேண்டும். போங்கய்யா நீங்களும் உங்க நியாயமும்.   13:55:22 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜனவரி
11
2022
கோர்ட் ராஜேந்திரபாலாஜி மீது தொடரும் மோசடி புகார்
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றம். எனவே தனது மகனுக்கு வேலை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த திரு. செல்வராஜ் அவர்களுக்கும், லஞ்சம் பெற்றதற்காக திரு. ராஜேந்திரபாலாஜி அவர்களுக்கும் கணம் கோர்ட்டார் அவர்கள் தகுந்த தண்டனை வழங்குமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம். இப்படிக்கு அரசியலில் லஞ்சம் என்றால் என்னவென்றே அறியாத திமுக.   07:15:48 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜனவரி
7
2022
உலகம் ஒமைக்ரானை லேசாக கருதுவது தவறானது உலக சுகாதார அமைப்பு
ஐயோ. இந்த மனுசன் வாயை திறந்தாலே போச்ச்சி. இன்னைக்கு என்ன குண்டு போட போராரோனு பயம் வந்துடுது.   18:56:28 IST
Rate this:
0 members
1 members
0 members

ஜனவரி
7
2022
பொது சீருடையை மதிக்காத ஆட்டோ டிரைவர்கள் அடாவடி போதையில் பயணியரிடம் அட்டூழியம்
காக்கி சீருடை எல்லாம் சென்னை வெயிலுக்கு கட்டுபடி ஆகாது. வேண்டுமென்றால் காக்கி லுங்கி மற்றும் சட்டையை சீருடையாக அறிவித்து விடலாம்.   14:00:02 IST
Rate this:
3 members
0 members
14 members

ஜனவரி
6
2022
உலகம் ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் ஆபத்து தற்கொலை படையை அமைக்கிறது தலிபான்!
இந்த உலகம் இருக்கிற வரைக்கும் இவங்கள்ளாம் இருப்பாங்க தானே. இன்னும் என்னவெல்லாம் பண்ணுறதுற்கு காத்திருக்காங்களோ. படிக்கவே படு பயங்கரமா இருக்கு.   18:20:44 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜனவரி
4
2022
பொது கோவிலை தூய்மை செய்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்
ஆஹா, இதுவன்றோ கலாச்சாரம். மிகச்சிறப்பு.   14:16:42 IST
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X