Krishnan Periyasamy : கருத்துக்கள் ( 101 )
Krishnan Periyasamy
Advertisement
Advertisement
Advertisement
மே
22
2020
பொது மந்தை எதிர்ப்பு சக்தியால் 7 மாதங்களில் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்
அப்படியே மக்களை விட்டுடுங்க தானே வந்து தானே போயிடும். அம்மை நோய் போல.   18:48:53 IST
Rate this:
0 members
0 members
3 members

மே
12
2020
சம்பவம் ஊரடங்கில் குசும்பு சாலையில் குதிரை பயணம் செய்த எம்.எல்.ஏ., மகன்
அந்த ரோட்ல இன்னும் எத்தனை பேர் பயணம் செய்றங்க அவங்க உங்க கண்ணுக்கு தெரியல   00:46:30 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
22
2020
பொது கொரோனாவால் உயிரிழந்தவரை தகனம் செய்த தாசில்தார்
எரிப்பது தவறான முறை சி-19 இல் இறந்தால் 12 அடிகுழி தோண்டி புதைப்பதே நல்லது. எரிப்பதனால் வைரஸ் புகையில் பரவ வாய்ப்பு உள்ளது   14:22:33 IST
Rate this:
15 members
0 members
1 members

ஏப்ரல்
7
2020
பொது இந்தியாவில் 13 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் ரகுராம் ராஜன் எச்சரிக்கை
முதல்ல உன்னோட உயிரை காப்பாத்து அப்புறம் பொருளாதாரம் பத்தி பேசலாம்   14:26:56 IST
Rate this:
3 members
0 members
10 members

மார்ச்
17
2020
உலகம் உயிர் பலியை மறைக்கும் நாடுகள் உலக சுகாதார அமைப்பு கண்டனம்
சிறுவர் மலரில் 1988 ஆம் வருடம் உயிரை தேடி என்று ஒரு காமிக் கதை வந்தது. அதுபோல இப்பொழுது நடந்து விடுமோ என்று பயமாக உள்ளது. அந்த கதையின் முடிவு எனக்கு மறந்து விட்டது, பதிப்பகத்தார் உங்களின் ஆவண காப்பகத்தில் இருந்தால் வெளியிடவும். அதன் மூலமாக கூட எதாவது வழி கிடைக்கலாம்.   15:38:26 IST
Rate this:
1 members
0 members
7 members

அக்டோபர்
31
2019
உலகம் பாக்., ரயிலில் தீ 62 பேர் பலி
நீங்கள் சொல்வது மிகவும் சரி.   14:37:25 IST
Rate this:
1 members
0 members
1 members

செப்டம்பர்
12
2019
அரசியல் 8 லட்சம் விவசாயிகள் பலன் பிரதமர் மோடி
நீங்க 50 வருசமா பண்ணாததை 5 வருசத்துல கேட்டா எப்படீஈஈ ?   17:20:17 IST
Rate this:
5 members
0 members
4 members

செப்டம்பர்
8
2019
பொது விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். முயற்ச்சி திருவினையாக்கும். உலகம்போற்றும் இஸ்ரோ இந்தியாவின் பெருமை. வெற்றி நிச்சயம்.   14:59:23 IST
Rate this:
0 members
0 members
21 members

செப்டம்பர்
7
2019
அரசியல் இஸ்ரோவின் உழைப்பு வீண்போகாது ராகுல்
துண்டிக்கப்பட்டது என்ற வரிகள் சரியாக படவில்லை. அவ்வாறு கூறினால் நமது விஞ்ஞானிகளே அதை செய்ததுபோல் ஆகிவிடும், தொடர்பை இழந்தது என்பது தான் சரியாக இருக்கும்.   14:02:26 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
27
2019
உலகம் தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர்
நான் இதுபோன்ற 2 நபர்களுக்கு உதவிகள் செய்து கொண்டிருக்கிறேன். விரைவில் தமிழகம் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறேன். தமிழக ஏஜெண்டுகள் படு மோசம் பணம் பெற்றுக்கொண்டு UAE உள்ள அஜ்மானில் விட்டுவிடுகின்றனர். எனக்கு தெரிய ஒரு ரூமில் இருபது நபர்கள் விசா இல்லாமல் இருக்கிறார்கள்.   15:22:41 IST
Rate this:
0 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X