HoneyBee : கருத்துக்கள் ( 32 )
HoneyBee
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
17
2021
அரசியல் ராகுலுக்கு மட்டும் விதிவிலக்கு?
பப்பு தானே .. அதனால் அப்படி தான்..   09:25:06 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜனவரி
14
2021
அரசியல் தமிழ் கலாசாரத்தை பாதுகாப்பேன் ராகுல்
அய்யோ அய்யோ.. இந்திய கலாச்சாரம் தெரியாது.‌ஆனாலும் தமிழர் கலாசாரத்தில் அக்கரை உள்ளதென்கிறார். எல்லாம் ஓட்டுக்காக... இந்துக்கள் இனிமேலும் ஏமாற மாட்டார்கள்..   14:03:07 IST
Rate this:
2 members
0 members
14 members

ஜனவரி
8
2021
அரசியல் பிரதமருக்கு முதல் தடுப்பூசி தேஜ் பிரதாப் வலியுறுத்தல்
இப்போ நீ போட்டுகலன்னு யார் அழுதது....   12:20:45 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
7
2021
பொது இது உங்கள் இடம் சினிமா ரொம்ப முக்கியமா?
சோசப்பு இதுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வந்தான். ஆனால் அவன் விசிலடிச்சான் குஞ்சுகள் ஏதோ அவன் பெரிய அளவில் சாதித்தாக டிரெண்ட் செய்கிறார்கள். மொத்தமாக பாதிக்கப்பட போவது குஞ்சுகள் அவர்கள் குடும்பம். ஆனால் ஒன்று ஏன் எடப்பாடியார் இப்படி தவறான முடிவு எடுத்தார். எந்த மாநிலமும் செய்யாத தவறை செய்து விட்டார்   10:36:33 IST
Rate this:
0 members
0 members
12 members

ஜனவரி
6
2021
சம்பவம் பொங்கல் பரிசு வாங்கி தவித்த மூதாட்டி வண்டியில் அழைத்துச் சென்ற சிறுவர்கள்
நல்ல வளர்ப்பு.. நன்றாக வருவீர்கள் செல்லங்களே.. வாழ்க வளமுடன்   11:22:12 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜனவரி
6
2021
பொது பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவனை கொன்ற பெண் விடுவித்த எஸ்.பி.,
சரியான முன்னுதாரணமாக இருக்கும்.. நன்றி   11:13:55 IST
Rate this:
0 members
0 members
13 members

ஜனவரி
6
2021
அரசியல் 6 மாதத்தில் ரூ.82 லட்சம்! வீட்டை புதுப்பிக்க தாராளம் காட்டிய முப்தி
இதுக்கு தான் இவ்வளவு ஆட்டம் ஆடினாளா... யார் பணம் யாருக்கு செலவு செய்ய   09:28:12 IST
Rate this:
0 members
0 members
12 members

ஜனவரி
6
2021
அரசியல் இது உங்கள் இடம்ஸ்டாலின் வளையக் கூடாது!
Better luck next time Sudalai.... வேறு வழி தெரியவில்லை... இந்துக்கள் விழித்து கொண்டனர்..இனி துவேஷம் நடக்காது   09:19:47 IST
Rate this:
6 members
0 members
15 members

ஜனவரி
3
2021
அரசியல் கல்விக்கடன் ரத்து செய்வோம் ஸ்டாலின் பேச்சு
கேட்டால் ஓட்டுக்காக எல்லா கடன்களையும் பினாயில் வாங்கும் காசு கூட தள்ளுபடி செய்வோம்.இப்படிக்கு சுடலை   17:56:29 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
1
2021
அரசியல் பெருமாள் கோவில் முன் பிரசாரம்சாமி கும்பிட தயாராகிறார் ஸ்டாலின்
எல்லாம் ஓட்டு படுத்தும் பாடு.. கட்டாயம் இந்துக்கள் நம்ப போவது இல்லை., இதை நம்பினால் அவன் இந்துவே அல்ல.. கேவலமான பிழைப்பு   11:42:24 IST
Rate this:
0 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X