இடை தேர்தலில் மக்கள் கொடுத்த வெற்றி மேல நம்பிக்கை இல்லாமல் தான் இப்படி முடிவு எடுக்கிறார்கள். மறைமுக முறையில் கட்ட பஞ்சாயத்து பண்ணுற ரௌடி தான் பதவிக்கு வர முடியும்.அதிகார போதையில் மக்களை முட்டாள் ஆக நினைக்கும் உங்களுக்கு தக்க தண்டனை கிடைக்கும்.அரசு அன்று கொல்லும்.தெய்வம் நின்று கொல்லும்.
19-நவ-2019 20:58:28 IST
சபரிமலை தொடர்பான மறு சீராய்வு மனுவை 7 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் சில சந்தேகங்களும், குழப்பங்களும் உள்ளது.சரி அது என்ன என்று கோர்ட் தீர்ப்பு வந்த பின்பு பெண்களை
கோவிலுக்குள் அனுமதியுங்கள்.காலம் காலமாக பெண்கள் சபரி மலையில் அனுமதிக்காத காலங்களில் உலகம் அழிந்து விட்டதா??இன்னும் கொஞ்ச நாள் பெரிய நீதிவான்கள் உட்கார்ந்து கலந்து பேசி விட்டு தீர்ப்பு வரட்டுமே...அது வரை பெண்களை அனுமதிக்காமல் இருக்கலாமே....பெண் பக்தர்கள் யாரும் போக விரும்ப வில்லை...நான்கு அயிட்டங்களை உள்ளே அனுப்புவதற்கு ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறார்.எந்த மத விவகாரங்களிலும் அரசும் கோர்ட்டும் தலையிடாமல் இருப்பது நல்லது...
15-நவ-2019 09:32:35 IST
எல்லாம் அவன் செயல்.... இன்று தீர்ப்பு வந்த அனைத்து வழக்குகளிலும் வெற்றி வெற்றி..சபரி மலை வழக்கு முடிந்து விட்டால் மீதி நாட்கள் நாங்கள் எப்படி அரசியல் பண்ணுறது...ராமர் கோவில் பிரச்சினையை வைத்து வட மாநிலங்களில் தனி பெரும் பான்மை பெற்று விட்டோம்.தென் மாநிலங்களில் இதை விட நல்ல வாய்ப்பு எப்படி கிடைக்கும்.இதை பயன்படுத்தி அடுத்த தேர்தல் அறிக்கையில் சபரி மலை இடம் பெரும்.வெற்றியும் பெறுவோம்.அதுவரை அய்யப்பர் நீங்க கொஞ்சம் கண்டுக்காம இருந்துகிடனும்.நாங்களும் பிழைக்க வேண்டாமா???
14-நவ-2019 12:08:28 IST
BJP எதிர் கட்சியில் அமர்ந்து சிவசேனா காங்கிரஸ் ,சரத்பவார் உடன் இணைந்து ஆட்சி அமைய ஏற்பாடு செய்யுங்கள். ஒரே கல்லில் பிஜேபி க்கு ஏகப்பட்ட நன்மைகள்.இப்போதுதைரியமான முடிவு பிஜேபி எடுத்தால் இன்னும் ஒரு வருடத்தில் எதிர் கட்சியே இல்லாத ஆட்சி அமைக்க முடியும்.சிவசேனா ஆட்டம் அடங்கி விடும்...
05-நவ-2019 23:34:27 IST
காதலர்கள் பேசுவதற்கு திருச்சி நகரத்தில் எங்குமே இடம் கிடைக்க வில்லை. நாகரிகமாக பேசுவதற்கு நிறைய இடங்கள் இருக்கிறது. அவங்க எதுக்கு பாலத்துக்கு கீழ் போகணும் என்று உண்மையிலே புரியலையா???காதல் என்னும் பெயரில் வரம்பு மீறி நடப்பவர்கள் இதை பார்த்து திருந்தினால் சரி...
31-அக்-2019 12:21:25 IST
வெளிய சொல்ல முடியாத அளவு இளைஞர்கள் மட்டும் பார்க்கும் படமாக இருக்குமோ....பிக்பாஸ் நிகழ்ச்சியில் காட்ட தவறிய ஜீலியின் மீதி (திறமை) இப்போது உங்களுக்காக......பார்த்து ரசியுங்கள்...
01-அக்-2019 19:47:48 IST
மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்களவை எடுத்த முடிவையும் ,மக்கள் பிரதிநிதிகளால் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி உத்தரவையும் செல்லுமா என்று விசாரிக்கும் அதிகாரம் இவர்களுக்கு யார் கொடுத்தது???புரியாத புதிர் ஆகவே இருக்குது இந்த இந்தியா சட்டமும் கோர்ட் நடவடிக்கை யும். நாட்டின் முதல் குடிமகனுக்கு இல்லாத அதிகாரம் இந்த கொலிஜியம் நீதிபதிகளுக்கு இருக்கிறதா???இந்த அதிரடி நடவடிக்கையை நாட்டின் உள்ளேயே சில அரசியல்(தீவிர)வாதிகளும், ஊழல் (நீதி)அரசர்களும் ஏற்று கொள்ள முடியாத போது வெளிநாட்டில் எப்படி ஏற்று கொள்வார்கள்.முதலில் இந்தியா வளர்ச்சியை தடுக்கும் எவரையும் கைது பண்ணும் அதிகாரம் அரசாங்கத்துக்கு கொடுக்கப்பட வேண்டும்.அப்போது மட்டுமே இந்தியா வல்லரசு சாத்தியம் ஆகும்.
17-செப்-2019 04:38:27 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.