Tamilmani : கருத்துக்கள் ( 2981 )
Tamilmani
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
21
2021
Rate this:
1 members
0 members
0 members

ஜூலை
21
2021
பொது தகவல் தொழில்நுட்ப துறையில் 1.1 லட்சம் வேலைவாய்ப்புகள்
கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் வேலைவாய்ப்பு பெற்று மீண்டால் நல்லது.   10:35:40 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜூலை
20
2021
அரசியல் ஒட்டு கேட்க வேண்டிய அவசியம் பா.ஜ.,வுக்கு இல்லை அண்ணாமலை
ஆம். சிபிஐ வருமான வரித்துறையெல்லாம் இருக்கும்போது எதுக்கு ஓட்டுக்கேட்கணும்.   07:39:18 IST
Rate this:
2 members
0 members
4 members

ஜூலை
20
2021
அரசியல் ஜாதிவாரி கணக்கெடுப்பு இனி நடக்காது!
மரம் வெட்டி கும்பல் இதுக்கு என்ன சொல்லுதுனு பாப்போம்.   07:36:20 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜூலை
19
2021
அரசியல் பெட்ரோல், டீசல் வரி வருவாய் ரூ.3.35 லட்சம் கோடியாக உயர்வு
விடுங்க நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்னு சொல்றமாதிரி நடுவுல ஒரு புள்ளிய மறந்துட்டான் அல்லக்கை.   11:17:28 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
19
2021
உலகம் காஷ்மீர் மக்களின் தூதராக இருப்பேன் இம்ரான் கான்
இவனுக்கும் காஷ்மீருக்கும் என்ன சம்பந்தம்.   11:16:47 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜூலை
18
2021
அரசியல் பா.ஜ.,வின் அதிரடி திட்டம்
வரிசையாக வந்து படையெடுத்து பாம்பு நடனம் ஆடினாலும் ஒண்ணும் போனியாகாது.   07:16:02 IST
Rate this:
16 members
0 members
10 members

ஜூலை
18
2021
அரசியல் விளைநிலங்களில் எரிவாயு குழாய் தடுக்க ஓ.பி.எஸ்., வலியுறுத்தல்
அப்பாடா தூக்கத்திலேயிருந்து எழுந்துட்டாமாதிரி ஒரு பேச்சு.   09:58:14 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
18
2021
பொது ரஜினி படத்திற்கு தயாரிப்பாளர் பஞ்சம்!
ரஜினி மட்டுமல்ல தமிழ் சினிமாவில் நடிக்கும் ஹீரோ அனைவருக்குமே அவர்கள் தகுதிக்கும் மீறின சம்பளமே கொடுக்கப்படுகிறது. எல்லாமே கருப்புப்பணம்தான். கொடுத்து பழக்கப்பட்டபின் எங்கே அவர்கள் சம்பளத்தை குறைக்கப் போகிறார்கள்.இத்தனைக்கும் இவர்கள் நடிப்பதெல்லாம் ஒன்றுக்கும் உதவாத கதைகள்தான்.எல்லாமே ரசிகர்கள் தலையிலேதான் விழுகிறது.   09:53:21 IST
Rate this:
1 members
0 members
21 members

ஜூலை
15
2021
அரசியல் மணல் கடத்தல் சம்பவம் ஓ.பி.எஸ்., கண்டனம்
அடேங்கப்பா. அதிமுக ஆட்சிக்காலத்துல இவரே மணல் காண்ட்ராக்ட் எடுத்து செஞ்சதாவும் ஒரு பேச்சு உண்டு. இவரு யோக்கியம் பேசுறாரு.   11:49:45 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X