இராம தாசன் : கருத்துக்கள் ( 59 )
இராம தாசன்
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
12
2022
பொது 3 அமைச்சர்கள் துறைகள் மாற்றம்
வரவேண்டியது சரியாக வரவில்லையோ? 🤫🤫   17:08:32 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
11
2022
சினிமா சாய்னா குறித்து அவதூறு பதிவு: சித்தார்த் மீது மகளிர் ஆணையம் நடவடிக்கை...
திரு மாரிதாஸ் கைதின் பொது காட்டிய வேகத்தை இவர் மீது காட்டுமா இந்த விடியல் அரசு? பெஎண்ணியம் பேசும் கனியாக்கா / கரூர் ஆண்டி மற்றும் பல திடீர் பெண்ணிய போராளிகள் என்ன சொல்ல போகிறார்கள் இப்போது?   02:13:45 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
27
2021
அரசியல் தி.மு.க.,வை அ.தி.மு.க.,வால் ஒன்றும் செய்ய முடியவில்லையே அது ஏன்?
ரொம்ப சிம்பிள் - மன்னர் ஆட்சி (தி மு க ) Vs மக்கள் ஆட்சி (அ தி மு க). அ தி மு க வில் யார் வேண்டுமானாலும் அதிகாரத்துக்கு வரலாம் - சங்கர மடம் போல் - ஆனால் தி மு க வில் அது நடக்காது .. ஒன்லி மன்னர் குடும்பம் - மற்ற அனைவரும் அடிமைகள்   20:40:16 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
9
2021
பொது தேசம் காத்த தளபதிக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவோம்
இராணுவ தலைமை தளபதி உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பார்த்தசாரதி கோவிலில் மோட்ச தீபம் ஏற்றக் கூடாது என்று சொன்ன கோவில் இணை ஆணையர் திருமதி.கவிநிவேதா அவர்களை கண்டித்து பார்த்தசாரதி கோவில் உள்ளே உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது..   21:28:29 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
14
2021
முக்கிய செய்திகள் திருப்பதியில் இன்று அமித் ஷா தலைமையில் முதல்வர்கள் மாநாடு!
மற்ற மாநில முதல்வர்கள் செல்லும்போது நமது முதல்வர் மட்டும் செல்லவில்லை - ஏனோ? நிதிஅமைச்சரும் இதைத்தான் செய்தார் GST கவுன்சில் கூட்டத்திற்கு   04:53:31 IST
Rate this:
2 members
0 members
9 members

நவம்பர்
6
2021
அரசியல் கேரள முதல்வருக்கு ஸ்டாலின் நன்றி கடிதம்
அவர் திருப்பி அனுப்பி விட்டார் - அந்த கடிதம் அவருக்கு இல்லயாம்   20:03:12 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
21
2021
பொது ஆழ்வார் பிறந்த இடத்தில் வணிக வளாகம் தி.மு.க., பிரமுகர் அட்டூழியம்!
முன்பு முகமதியர்கள் கொள்ளை அடித்தார்கள் - பின் கிறிஸ்துவர்கள் (வெள்ளையர்கள்) கொள்ளை அடித்தார்கள்.. இப்போது இந்தியர்கள் போர்வையில் கூட்டு சேர்ந்து கொள்ளை அடிக்கிறார்கள் -   03:25:30 IST
Rate this:
1 members
0 members
7 members

அக்டோபர்
12
2021
கோர்ட் விஜயதசமிக்கு கோவில்கள் திறப்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கட்டும் சென்னை உயர்நீதிமன்றம்
இதற்கு எதுக்கு கோர்ட் / வழக்கு எல்லாம் - இவர்கள் அனைவரும் பேசி வைத்துக்கொண்டு செயல்படுபவர்கள். இதே அதிமுக ஆட்சி என்றால் தீரப்பு வேறு மாதிரி வந்து இருக்கும்   17:03:19 IST
Rate this:
2 members
0 members
9 members

அக்டோபர்
5
2021
பொது படையப்பா பாடலை ‛புரட்டி போட்டு அண்ணாத்த படத்திற்கு ‛சுட்டாரா இமான் - சமூகவலைதளங்களில் சர்ச்சை
இல்ல ப்ரோ - இப்போ பிஜேபி திட்டத்துக்கு தமிழக அரசு ஸ்டிக்கர் ஓட்டுவது போல   02:47:31 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
4
2021
கோர்ட் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி
நன்றாக சொன்னீர்கள் - இதே கேள்வி இட ஒதுக்கீட்டு கொள்கைகைக்கும் வருமா.. அங்கும் இதே பாகுபாடு தானே . நன்றாக மதிப்பெண் வாங்கி இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்து இருந்தால் இடம் கிடையாது ஆனால் மிக குறைந்த மதிப்பெண் எடுத்தாலும் இடம் உண்டு வேறு சமூகத்திற்கு - இது என்ன நியாயம்   21:24:30 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X