தரம் குறைந்தவர்களிடம் நற்பண்புகளை எதிர்பார்க்க இயலாது.உலகம் மதிக்கும் நம் பிரதமரின் மதிப்பு இவரைபோன்றவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது
29-மே-2023 16:26:02 IST
தரம் தாழ்ந்தவர்களிடம் இதைத்தான் எதிர்பார்க்கமுடியும்.உலகம் மதிக்கும் நம் பிரதமரின் மதிப்பு இவர்களைபோன்றவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது.
29-மே-2023 16:15:45 IST
நாட்டின் பாதுகாப்பில் அரசியல் கூடாது.ஒன்றை கேட்கும் முன்பு சரியானதுதானா என்று ஆலோசித்து கேட்கவேண்டும்.நமது வெளிவிவகாரத்துறை அமைச்சர் அறிவார்ந்த பதிலளித்துள்ளார்.
22-பிப்-2023 11:43:05 IST
குட்டையில் ஊறிய மட்டையாக தமிழ்நாடு இருக்கவேண்டுமென நினைக்கிறார் போலிருக்கிறது. இன்று தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் பணிபுரிய இந்தி அவசியம்.அரசியல் வியாதிகள் தங்களின் சுயலாபத்திற்காக மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்.உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாதீர்கள்.
17-பிப்-2023 12:04:49 IST
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த நமது ராணுவீரர்களுக்கு நினைவஞ்சலி வீர வணக்கங்கள்.கெடுவான் கேடு நினைப்பான் .ஜெய் ஜவான் ,ஜைஹிந்த்.
14-பிப்-2023 11:08:49 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.