சூரியா : கருத்துக்கள் ( 372 )
சூரியா
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
3
2021
அரசியல் சசிகலா முடிவு தலைவர்கள் கருத்து
பாவம் தனியரசு. தனி மரமாகிவிட்டார்.   09:17:06 IST
Rate this:
1 members
0 members
10 members

பிப்ரவரி
13
2021
பொது முன்கூட்டியே மின் கட்டணம் செலுத்துவோருக்கு வட்டி
புதிய கட்டிடங்கள் கட்டுவோர், பழைய கட்டிடத்தில் உள்ள மின் இணைப்புகளை முதலில் ரத்து செய்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டியபின், மின் இணைப்புகளை மறுபடி விண்ணப்பித்து வாங்க வேண்டும். அதன் படி பார்த்தால், பழைய இணைப்புகளின் வைப்புத்தொகைகளை மின் வாரியம் திரும்பக் கொடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை செய்வதில்லை. நான் ₹78,000/க்கும் மேல் உள்ள எனது வைப்புத்தொகையைப்பெற போராடிக்கொண்டு இருக்கிறேன்.   06:40:46 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜனவரி
18
2021
அரசியல் புதுச்சேரியில் உடைகிறது திமுக - காங்., கூட்டணி? 30 தொகுதியிலும் திமுக போட்டியிட முடிவு
தற்கொலை முயற்சி, தற்கொலைக்குத் தூண்டுவது ஆகியவை இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றம். அதன்படி, ஜெகத்ரட்சகன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தற்கொலை செய்பவர்கள் கோழைகள் எனப்படுவார்கள். ஒரு கோழையை நம்பி ஆட்சிப் பொருப்பை மக்கள் அளிப்பார்களா?   06:45:22 IST
Rate this:
0 members
1 members
11 members

டிசம்பர்
24
2020
அரசியல் ஹிந்து தெய்வங்கள் பற்றி சர்ச்சை பேச்சு கமலுக்கு கடும் எதிர்ப்பு
அவன் முதலில் தனது பெண்களின் உடை, பழக்கவழக்கங்களில் உள்ள சமுதாய சீர்கேட்டைக் களைய முயலவேண்டும்.   09:04:02 IST
Rate this:
0 members
0 members
11 members

டிசம்பர்
6
2020
Rate this:
3 members
0 members
7 members

டிசம்பர்
5
2020
அரசியல் டில்லி போல தமிழகம் குலுங்கட்டும் ஸ்டாலின்
2016 ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கை 23 ஆம் பக்கத்தில், திமுக, விவசாயத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை ஒழிப்போம் என்றும், வேளான் சட்டம் கொண்டுவருவோம் என்றும் கூறியுள்ளது. அதை இப்பொழுது பாஜக நிறைவேற்றியதுதான் ஸ்டாலின் பிரச்சனை.   08:59:53 IST
Rate this:
1 members
0 members
10 members

டிசம்பர்
4
2020
உலகம் ஹலால் கொரோனா தடுப்பு மருந்து கேட்கும் மலேசிய இஸ்லாமியர்கள்..!
ஆடு, கோழி, மாட்டை வெட்டுவதற்கு மட்டுமே ஹலால். மனிதர்களை வெட்டும்பொழுது அல்ல.   06:34:34 IST
Rate this:
3 members
0 members
25 members

டிசம்பர்
5
2020
அரசியல் டில்லி போல தமிழகம் குலுங்கட்டும் ஸ்டாலின்
சில வாரங்களுக்கு முன் சந்தையில், வெண்டைக்காயிற்கு கிலோ ₹ 1 ற்குக்கூட வாங்க ஆள் இல்லாததால் விவசாயிகள் அத்தனை காய்களையும் ஆற்றில் வீசியதாக உங்கள் பத்திரிக்கையில் படித்தேன். அதே தேதியில், நமது கடைகளில் வெண்டை, கிலோ ₹65 க்கு விற்கப்பட்டது. இந்த அனியாயத்தைக் களைவதே, புதிய சட்டத்தின் நோக்கம். இப்பொழுது புரிந்து இருக்கும் போராடுபவர்கள் யார், அவர்கள் நோக்கம் என்ன என்று.   06:31:45 IST
Rate this:
2 members
0 members
12 members

டிசம்பர்
3
2020
எக்ஸ்குளுசிவ் ராகுல் கூட்டத்தில் தி.மு.க., கொடி கூடாது கோஷ்டி தலைவர்கள் வலியுறுத்தல்
ராகுல் பேச்சு ஒரு காமெடி. அதற்கு தங்கபாலுவின் பொழிப்புரை, அட்டகாசம். தமிழர்களே! உங்களை காங்கிரஸ், நகைச்சுவை மழையில் மூழ்கடிக்க வருகிறது!   06:40:08 IST
Rate this:
0 members
0 members
6 members

டிசம்பர்
1
2020
அரசியல் காங்., தலைமையில் மூன்றாவது அணி
பாமக திமுக பக்கம் போவதற்கு காரணம் காட்டுவதற்காகவே நடத்தப்பட்டது, நேற்றைய போராட்டம். மையமும், ஓவைசியும் அதிமுகவால் முன்நிலைப்படுத்தப்பட்டவர்கள். கணக்கு புரிகிறதா?   06:32:41 IST
Rate this:
1 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X