சூரியா : கருத்துக்கள் ( 459 )
சூரியா
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
4
2021
அரசியல் 6 லட்சம் அரசு பணியிடங்கள் காலி நிதியமைச்சர் பழனிவேல் அறிவிப்பு
மாற்று மொழியைப் படிக்க மாட்டோம், தமிழ்தான் எங்கள் மூச்சு எனக் கூறும் திராவிட அரசியல்வாதிகள், தமிழ்ப் புலமைக்கு வைத்திருக்கும் அளவு கோல், வெறும் 40 மதிப்பெண்கள் மட்டுமே! தாய் மொழியைக்கூட minimum pass mark வாங்கும் அளவே, தமிழனின் மொழிப்பற்று இன்று இருக்கிறது. 1970 களில், மும் மொழி படித்தபொழுது, நாங்கள் எல்லாம் தமிழ் இலக்கண வகுப்பில் மிக ஆர்வமாகப் பங்கேற்றது நினைவு கூற முடிகிறது. தமிழை வளர்க்கிறேன் என்று மாற்று மொழியைப் தமிழகத்திலிருந்து விரட்டிய திராவிட ஆட்சியாளர்கள், இன்று தமிழுக்கே மினிமம் மார்க் வைக்கும் நிலையை உறுவாக்கிவிட்டார்கள.   05:41:30 IST
Rate this:
1 members
0 members
4 members

நவம்பர்
22
2021
பொது திருவண்ணாமலை மஹா தீபத்தை வழிபட்டார் துர்கா ஸ்டாலின்
அரசு அனுமதித்த 20,000 பேருக்குள் தானே இவர்கள் வருகிறார்கள்?   14:11:25 IST
Rate this:
0 members
1 members
3 members

நவம்பர்
20
2021
பொது லஞ்சத்தில் சிக்கியவர்களில் வருவாய் துறையினர் முதலிடம்!
இவ்வளவு குறைவாகக் கணக்கு இருப்பதன் காரணம், பல லஞ்சங்களை, மக்களே ஒரு அனுமதிக்கப்பட்ட Fees போல நினைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதுதான்.   05:53:40 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
14
2021
பொது 1947ல் என்ன போர் நடந்தது? நடிகை கங்கனா ரணாவத் கேள்வி!
கங்காவின் கூற்று மறுக்க முடியாத ஒன்று.   05:25:54 IST
Rate this:
3 members
0 members
11 members

நவம்பர்
14
2021
அரசியல் பிரச்னையாகும் கவர்னரின் கையெழுத்து
ஒருவருடைய கையெழுத்து என்பது, ஆவணங்களில் அவர் எவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான். அதற்கு மொழி ஏதும் இல்லை. அதை ஒரு வடிவமாக மட்டுமே பார்க்க வேண்டும். பலரது கையெழுத்துக்களைக் பார்த்தால், அது எந்த மொழி எனச் சொல்லவே முடியாது.   05:22:16 IST
Rate this:
0 members
0 members
20 members

நவம்பர்
9
2021
பொது சுரங்கப்பாதைகள் மூழ்கியது ஏன்?
இத்தனை யோசனைகளும் ஐயாவிற்கு ரிடையர் ஆன பின்புதான் வருகிறது.   05:41:33 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
31
2021
உலகம் இத்தாலியில் ‛ஓம் நமச்சிவாயா மந்திரத்தை கூறி பிரதமர் மோடியை வரவேற்ற இந்திய வம்சாவளியினர்
கேம் சோ, எப்படி இருக்கிறீர்கள் என்ற கேள்வியும், மஜாமா சே நன்றாக இருக்கிறேன் என்ற பதிலும், குஜராத்தி மொழி, இத்தாலி மொழி அல்ல.   05:50:52 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
27
2021
அரசியல் மீண்டும் பழனிசாமி - பன்னீர்செல்வம்...மோதல்!
தனக்குக் கிடைத்த இரண்டாம் இடத்தை உண்மையாகவே, தான் ஒரு மாபெரும் தலைவர் என பன்னீர் நினைக்கிறார் போலும். அடக்க ஒடுக்கமாக இருந்தால், நெடுஞ்செழியன் போல், நிரந்தர No 2 வாக இருக்கலாம். முதல் ஸ்தானத்திற்கு ஆசைப்பட்டால், முதலுக்கே மோசமாகிவிடும்.   09:09:15 IST
Rate this:
9 members
0 members
10 members

அக்டோபர்
23
2021
பொது கோவில் நிதியில் கல்லூரி அரசுக்கு அதிகாரம் உண்டா?
ஹிந்து அறநிலையத்துறையின் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டால், அந்த பாட திட்டத்தில், கண்டிப்பாக ஹிந்து மத போதனைகள், வழிபாடு/ஆகமம் சம்பந்தப்பட்ட வறலாற்று உண்மைகள் போதிக்கப்பட வேண்டும். மாணவர்களும் கண்டிப்பாக ஹிந்துவாகவே இருக்க வேண்டும். வேலூர் மருத்துவக்கல்லூரியில் மற்ற மத மாணவர்களைச் சேர்க்கக்கூடாது என, ஒரே ஒரு கிறித்தவ மாணவருடன் சென்ற ஆண்டு மாணவர் சேர்க்கையை நிறுத்திக் கொண்டது நினைவு இருக்கலாம்.   07:16:38 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
19
2021
அரசியல் அண்ணாமலை கிளப்பிய புயல் ஸ்டாலின் கவனிப்பாரா?
மின் தேவையை சமாளிக்க, வீட்டின் மேற் கூரையில் வைக்கும் சோலார் தகடு திட்டத்திற்கு ஊக்கம் அளிக்க வேண்டும். அவ்விதம் திட்டங்களுக்கு அளித்து வந்த மானியம் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. Net metering முறையும் நிறுத்தப்பட்டு, இப்பொழுது வெறும் ₹2.28/ யூனிட் மட்டுமே வழங்கப்படுகிறது. பெறும் செலவு செய்து சோலர் சிஸ்டத்தை வைக்க யார் முன் வருவார்கள்?   07:06:35 IST
Rate this:
1 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X