Vinoth : கருத்துக்கள் ( 32 )
Vinoth
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
22
2020
அரசியல் தமிழகம் எப்போதுமே சிறப்பு
'தமிழகம் எப்போதுமே சிறப்பு' - அதனாலதான் பிஜேபி ஆள் தமிழகத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லை.   12:59:30 IST
Rate this:
3 members
0 members
3 members

நவம்பர்
21
2020
அரசியல் ஊழல் பற்றி பேச தி.மு.க.,வுக்கு என்ன அருகதை?
நாட்டையே தனியாருக்கு விற்று மறைமுக மெகா ஊழல் செய்யும் பிஜேபி ஊழல் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்குது. தேர்தல் பிரச்சாரத்திற்கு பிஜேபி செலவிடும் ஆயிரமாயிரம் கோடிகள் எங்கிருந்து வருகிறது. M.L.A க்களை எப்படி விலைக்கு வாங்கி ஆட்சிக்கு வருகிறது..   12:57:30 IST
Rate this:
6 members
0 members
6 members

நவம்பர்
22
2020
பொது தாத்தாக்களுக்கு பதவியா தி.மு.க.,வில் குமுறல்!
தி மு க வின் மேல் என்ன ஒரு அக்கறை..   12:50:38 IST
Rate this:
2 members
0 members
2 members

நவம்பர்
21
2020
அரசியல் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தொடரும்
அமித்ஷா தமிழகம் வருகை , தி மு க வெற்றியை உறுதி செய்துவிட்டது. மு க ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர்.   11:32:37 IST
Rate this:
4 members
0 members
7 members

நவம்பர்
21
2020
அரசியல் தொண்டர்கள் உழைத்தால் தமிழகத்தில் பா.ஜ.,ஆட்சி அமித்ஷா
அது உங்ஙள் வெற்றி அல்ல .. EVM மெஷினுக்கு தான் நன்றி சொல்லவேண்டும் .. எங்கெல்லாம் சந்தேகம் வரவில்லையோ , அங்கேல்லேம் இந்த ஏமாற்று வேலையை செய்வீர்கள் போலி இந்துக்கள் , போலி தேச பற்றாளர்கள். எப்படியோ நாட்டை சில தனியார் முதலாளிகளிற்கு விற்றாகிவிட்டது ..   11:27:58 IST
Rate this:
5 members
0 members
1 members

நவம்பர்
21
2020
அரசியல் தொண்டர்கள் உழைத்தால் தமிழகத்தில் பா.ஜ.,ஆட்சி அமித்ஷா
தமிழகத்தை அழிக்க முயற்சி செய்கிறது. உங்கள் முயற்சி இங்கு எடுபடாது   11:23:26 IST
Rate this:
4 members
0 members
3 members

நவம்பர்
21
2020
பொது போங்க அமித்ஷா... வாங்க அமித்ஷா... டிரெண்டிங்கில் டிஷ்யும் டிஷ்யும்!
அரசு பள்ளியில் படித்த மருத்துவ மாணவர்களின் கல்வி செலவை ஏற்று கொண்ட மு.க. ஸ்டாலின் வாழ்க.. பிற்படுத்தப்பட்ட இந்துக்களாகிய எங்களுக்கு வேலையும், கல்வியும் தான் வேண்டும். நாங்கள் விரும்பு இந்து தெய்வங்களை வணங்க பிஜேபி ன் உதவி தேவையில்லை. ஆடு நனைகின்றதே என்று ஓநாய் அழுகிறதாம்..   15:47:58 IST
Rate this:
1 members
0 members
0 members

நவம்பர்
21
2020
பொது போங்க அமித்ஷா... வாங்க அமித்ஷா... டிரெண்டிங்கில் டிஷ்யும் டிஷ்யும்!
பிற்படுத்தப்பட்ட இந்து மாணவர்குளுக்கு 50% மருத்துவ இடஒதுக்கீடு வழங்க கவர்னருக்கும் , முதல்வருக்கும் உத்தரவிடுங்க..   15:43:58 IST
Rate this:
1 members
0 members
1 members

நவம்பர்
21
2020
பொது போங்க அமித்ஷா... வாங்க அமித்ஷா... டிரெண்டிங்கில் டிஷ்யும் டிஷ்யும்!
தமிழ் நாட்டிற்கு எதாவது நல்லது செயுங்கள் அமித் ஷா .. நாட்டிலேயே அதிக வரி கட்டுவது நாங்கள் தான்..   15:41:50 IST
Rate this:
1 members
0 members
1 members

நவம்பர்
21
2020
பொது போங்க அமித்ஷா... வாங்க அமித்ஷா... டிரெண்டிங்கில் டிஷ்யும் டிஷ்யும்!
நாட்டிலுள்ள அணைத்து பொது துறை நிறுவனங்களையும் தனியாருக்கு கொடுத்தாகிவிட்டது. இப்போது தமிழ்நாட்டிலுள்ள சொத்துகளை கொள்ளை அடிக்க முயற்சியா.   15:40:23 IST
Rate this:
1 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X