Natarajan Kandasamy : கருத்துக்கள் ( 43 )
Natarajan Kandasamy
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
2
2022
அரசியல் இது உங்கள் இடம் வானதியின் கேள்விக்கு பதில் என்ன?
பதில் இருந்தா சொல்லமாட்டமா   11:15:06 IST
Rate this:
2 members
0 members
1 members

ஜூலை
2
2022
பொது நெடுஞ்சாலைத்துறை சார்பில் கோவை புறக்கணிப்பு ஏனோ இல்லை புதிய அறிவிப்பு
கொங்கு மண்டலத்திற்கு திராவிட மாடல் அரசு ஒன்று செய்யாது   11:11:43 IST
Rate this:
1 members
0 members
6 members

ஜூலை
1
2022
பொது எம்ஜிஆர் நோக்கத்திற்கு எதிராக ஓபிஎஸ் செயல்பாடு பழனிசாமி
பழனிசாமிக்கு எம்.ஜி.ஆர் எல்லாம் இப்பொழுது தான் ஞாபகத்தில் வருகிறாரா? போஸ்ட்டரில் ஒரு மூலையில் சின்னதா ஒரு எம்.ஜி.ஆர் படம், ஆனா உங்க படம் பேனர் அளவுக்கு போடும் போது எம்.ஜி.ஆர் ஞாபகத்தில் வரவில்லையா?   18:28:21 IST
Rate this:
3 members
0 members
2 members

ஜூலை
1
2022
பொது எம்.பி.க்கள் ரயில் பயணத்திற்கு 5 ஆண்டுகளில் ரூ 62 கோடி செலவு
பயணம் செய்தவர்கள் முன்னாள் மற்றும் இந்நாள் எம்.பிக்கள் தானா என்று ஆவணங்கள் மூலம் சரி பார்க்கப்பட்டதா?   10:00:41 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
29
2022
பொது புதுப்பொலிவுடன் ஹோட்டல் ஆனந்தபவன்கடலுார் மஞ்சக்குப்பத்தில் திறப்பு விழா
ஓசியில் சாப்பிட ஒரு கடை இருக்குன்னு சந்தோசப்படுவீய, அத விட்டுட்டு   10:48:33 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
30
2022
அரசியல் 150 அடி உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி
தங்கத்தில் செய்த கொடி கம்பத்தை பாதுகாக்க உடன்பிறப்புகளும் ரத்தத்தின் ரத்தமும் தயாரா?   10:34:56 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
31
2022
அரசியல் யூ டியூப்பர் கார்த்திக் கோபிநாத் என்ன தவறு செய்தார்?
இதனால் தி.மு.கவிற்கு என்ன பயன்?   10:34:18 IST
Rate this:
10 members
0 members
4 members


மே
19
2022
அரசியல் பேரறிவாளன் விடுதலை கொண்டாடும் திமுக - திண்டாடும் காங்.,
கொலைகாரன் விடுதலையை கொண்டாடுவது திராவிட மாடலா   17:28:49 IST
Rate this:
0 members
0 members
7 members

மே
18
2022
பொது ராஜிவ் கொலை வழக்கு பேரறிவாளனை விடுதலை செய்தது உச்சநீதிமன்றம்
ராஜிவ் கொலை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு சோனியாவாள் கருணை காட்டப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டவர் தான் இவர். ஆயுள் தண்டனை என்பது குற்றவாளியின் இறுதி மூச்சு உள்ளவரை என்பது நீதிபதிக்கு தெரியுமா?   11:23:17 IST
Rate this:
8 members
1 members
12 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X