Raj : கருத்துக்கள் ( 316 )
Raj
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
12
2021
சம்பவம் முஸ்லிம் என்பதால் ஸ்ரீரங்கத்தில் அவமானப்படுத்தப்பட்டேன்! பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் குற்றச்சாட்டு..
இது என்ன கொடுமை. கோயில்களுக்கு எல்லோரும் அனுமதிக்கப்பட வேண்டும். கடவுள் உண்மை என்றால் இவர் எல்லோரையும் நேசிப்பவராகாவே இருக்க வேண்டும், இந்துவானாலும் இஸ்லாமியரானாலும். எல்லாரும் மனிதர்களே.   09:31:48 IST
Rate this:
51 members
0 members
5 members

டிசம்பர்
12
2021
பொது ராவத் உடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தாதது ஏன்?
இவர் ஒரு தஞ்சாவூர் தலையாட்டும் பொம்மை. அப்துல் கலாம் அவர்களுக்கு ஈடாக மாட்டார்.   08:47:46 IST
Rate this:
8 members
0 members
8 members

டிசம்பர்
9
2021
பொது முப்படை தளபதியின் மரணத்தை கொண்டாடும் தேசத் துரோகிகள்! தேசம் வேதனையில் குமுறும்போது சிரிக்கும் தீயசக்திகள்
இது நாட்டுக்கு செய்யும் துரோகம். இதையே போல பலர் நாட்டை மதத்தாலும் ஜாதிகலாளும் துண்டாட நினைக்கும் கட்சிகளுக்கு ஆதரவாக எழுதுகிறார்களே அதுவும் நாட்டுக்கு செய்யும் துரோகம் என்ரே நினைக்க தோன்றுகிறது.   10:24:25 IST
Rate this:
4 members
1 members
14 members

டிசம்பர்
5
2021
பொது இது உங்கள் இடம் குள்ளநரிகளின் ஜாதி தந்திரம்
ஜாதிகளை வைத்து அரசியல் செய்வது மிக மோசம். அதே போல் சில தேசிய கட்சிகள் மதவாத அரசியல் செய்து நாட்டை துண்டாட நினைப்பதும் மோசம் என்றே சொல்ல தோன்றுகிறது.   11:01:59 IST
Rate this:
1 members
0 members
3 members

டிசம்பர்
4
2021
அரசியல் மத்திய அரசு தூங்குகிறது ராகுல் புகார்
விடுங்கோஜி. அவர்களுக்கு அம்பானி அதானி பற்றித்தான் கவலை. கொரோனாவை .... குணப்படுத்திவிடலாம் என்பார்கள். இது செவிடர் காதில் சங்கு வூதிய கதைதான்.   19:45:37 IST
Rate this:
1 members
0 members
1 members

டிசம்பர்
2
2021
உலகம் கோவிட் தடுப்பூசிக்கு எதிராக பேசிய கிறிஸ்தவ போதகர் கோவிட்டிற்கு பலியானார்
நம்ம வூர் பாபா ராம்தேவ் நியூஸ் எல்லாம் வருவதில்லை ஆனால் அமெரிக்கா நியூஸ் தான் அதிகம். Omicron பத்தி நாம் கவலைப்பட வேண்டும் முதலில். கங்கையை மீண்டும் பிண ஆறாக மாற்றவேண்டாம்.   18:03:08 IST
Rate this:
9 members
0 members
4 members

நவம்பர்
27
2021
சம்பவம் அம்மா மினி கிளினிக் பெயர் மாற்றம் அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி
பெயரில் என்ன இருக்கிறது? அம்மா தான் இப்பொழுது இல்லையே. அவரை மக்கள் மறந்து ரொம்ப நாளாகிவிட்டது.   10:22:55 IST
Rate this:
6 members
0 members
14 members

நவம்பர்
21
2021
Rate this:
1 members
0 members
6 members

நவம்பர்
16
2021
பொது நாட்டையும் ஹிந்துக்களையும் அவமதித்த கார்ட்டூன் கவுரவித்த கேரள லலித் கலா அகாடமி பல தரப்பினர் கண்டனம்
வெளிநாட்டுக்காரன் சிரிப்பாய் சிரிக்கிறான் நம்மை பார்த்து. மாட்டுக்கும் மட்டும் ஏன் ஆம்புலன்ஸ்? ஆடு, கோழி, கழுதை எல்லாம் மிருகங்கள்தானே. என்ன நடக்குது இந்த பாரத நாட்டில்?   09:29:47 IST
Rate this:
7 members
0 members
8 members

நவம்பர்
16
2021
பொது நாட்டையும் ஹிந்துக்களையும் அவமதித்த கார்ட்டூன் கவுரவித்த கேரள லலித் கலா அகாடமி பல தரப்பினர் கண்டனம்
வுண்மையைதானே சொன்னார்கள். இதற்க்கு ஏன் கோபம்? ஜோலியை பார்க்கவும்.   19:29:28 IST
Rate this:
23 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X