மோடிக்கு முடிசூட்டு விழா அல்ல. 140 கோடி மக்களின் பிரதிநிதியாக, காங்கிரசால் வாக்கிங் ஸ்டிக் என்று மூலையில் தூக்கி வீசப்பட்ட, இன்று பாராளுமன்ற அவையை அலங்கரிக்கப் போகும் செங்கோலுக்கு முடிசூட்டு விழா. தவறு இழைக்கும், இழைக்கப் போகும் உறுப்பினர்களை இனி தட்டித் தூக்கும்.
29-மே-2023 06:59:13 IST
அடுத்த கேஸ் போட்டா பப்பு நிலை தான் என்று உணர்ந்து மன்னிப்பு கேட்டு விட்டார். எதிராளியை எதிர்க்க வேண்டும். அதற்கு இப்படியா? வயதிற்கு ஏற்ப பேச்சு இப்போது யாரிடமும் இல்லை என்பது வேதனை.
27-ஏப்-2023 20:36:47 IST
இதிலிருந்து என்ன தெரிகிறது. கர்நாடகாவில் அண்ணாமலையின் வரவு காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சியில் ஆழ்ததியுள்ளது. அதைத் தடுக்க பொய் காரணங்களை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
26-ஏப்-2023 13:51:06 IST
ஊரான் காசில் ஊர் சுற்றவா மோடி சென்றார். உலகம் முழுவதும் இப்போது தன் வசம் கொண்டு வந்திருக்கிறார். ஐ நா சபையில் இப்போதெல்லாம் இந்தியாவிற்கு எதிராக கொண்டு வரும் தீர்மானங்கள் 95 நாடுகளுக்கு மேல் நிராகரிக்கபடுகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட நாடோ நாடுகள் ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று பகிரங்கமாக அறிவிக்கின்றன. வெளி நாடு வாழ் இந்தியர்களுக்கு இப்போது தான் உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. தொல்லை தந்த ஆண்டை நாடுகள் நாடுகள் திவாலாகி விட்டன. இதெல்லாம் மோடி என்ற தனி மனிதரின் சாதனை.
09-ஏப்-2023 14:51:32 IST
மோடி ஊரான் காசில் ஊர் சுற்றவா சென்றார். இந்தியாவின் முக்கியத்துவம் உலகளவில் கொண்டு சென்று இருக்கிறார். ஐ நா சபையில் இப்போதெல்லாம் இந்தியாவிற்கு எதிராக எத்தனை தீர்மானங்கள் கொண்டு வந்தாலும் 90 நாடுகளுக்கு மேல் நமக்கு சாதகமாக வாக்கு அளிக்கின்றன. ரஷ்யா உக்ரைன் போரை இந்தியாவால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று நடோ அமைப்புகள் உறுதியாக நம்புகின்றன. இதெல்லாம் உலகம் முழுக்க பயணம் சென்று நண்பர்களை உருவாக்கியதில் கிடைத்த பலன்.
09-ஏப்-2023 12:09:50 IST
இந்தியாவில் தாமிர பயன்பாடு அதிகம். வேத காலம் தொடங்கி ஆன்மீக மற்றும் தனி நபர் உபயோகம் பல நன்மைகளை அளித்து வருகிறது. ஸ்டெர்லைட் ஆலை 75 சதவீதம் உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்தது. சில வெளிநாட்டு சதியின் காரணமாக மூடப்பட்டு விட்டது என்று எல்லோருக்கும் தெரியும். தற்போது சீன இறக்குமதியை நம்பி இருக்கும் சூழல் உருவாகி உள்ளது. ஆகவே நாட்டின் மற்றும் ஊழியர்கள் நலம் கருதி நல்ல முடிவு எட்டப்பட வேண்டும்.
03-பிப்-2023 22:20:49 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.