Dr N K Chandrasekaran : கருத்துக்கள் ( 60 )
Dr N K Chandrasekaran
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
19
2021
அரசியல் தமிழக காங்., மீது சோனியா அதிருப்தி!
ப சிதம்பரத்தை தலைவராகப் போட்டால் விரைவில் தமிழகத்தில் சத்தியமூர்த்தி பவனுக்குப் பூட்டு போட்டுவிடலாம். திமுகவிற்கு கூஜா தூக்காவிட்டால் தமிழ்நாட்டில் காங்கிரசிற்கு இடம் இல்லை   05:13:35 IST
Rate this:
0 members
0 members
7 members

செப்டம்பர்
15
2021
பொது தமிழக பாடத்திட்டத்தில் 82% கேள்வி நீட் எழுதிய மாணவர்கள் உற்சாகம்
போட்டித்தேர்வு என்பது ஒரு மாணவன் தகுதியானவன்தானா என்று சோதிப்பது. நூற்றுக்கு நூறு தெரிந்த கேள்விகளே கேட்டால் எல்லோரும் நூற்றுக்கு நூறு வாங்கினால் எப்படி தேர்வு செய்வது. உலகில் எல்லா போட்டித் தேர்வுகளும் இந்த அடிப்படையில்தான் நடத்தப்படுகின்றன. ஆளும்கட்சி மாணவர்களுக்கு தவறான வழி காட்டுகிறது. இது நல்லதல்ல திருந்துங்கள் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்காதீர்கள்   07:58:24 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
15
2021
அரசியல் நீட் என்பது வணிக நாடகம் கமல்
நீட் இல்லாமல் இரண்டாயிரத்துப் பன்னிரண்டு வரை என்ன நடந்து கொண்டிருந்தது- தனியார் மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் கோடி, கோடியாக கொள்ளை அடித்துக் கொண்டிருந்தன. காங்கிரஸ்-திமுக அரசுதான் முதலில் நீட்டைக் கொண்டுவந்தது. எது வணிகம்? தமிழ்நாட்டில் எல்லாம் வணிகமயம்தான்   06:47:09 IST
Rate this:
1 members
0 members
19 members

ஆகஸ்ட்
16
2021
உலகம் அடிமைத்தனத்தின் சங்கிலியை தலிபான்கள் தகர்த்துள்ளனர் இம்ரான் கான்
இந்தக் கருத்தைக் கேட்டபிறகாவது, அமெரிக்கா பாகிஸ்தானிற்குப் பொருளாதாரத் தடைகளை விதிக்குமா?   18:05:15 IST
Rate this:
0 members
0 members
16 members

ஆகஸ்ட்
12
2021
பொது 100 யூனிட் இலவச மின்சாரத்தை அரசுக்கு விட்டு தர புதிய திட்டம் அதிகாரிகள், பணக்காரர்கள் முன்வருவார்களா?
முதலில் மாதம் ஒருமுறை மீட்டர் ரீடிங் எடுங்க, அதன்பிறகு விட்டுக் கொடுப்பதைப் பற்றிப் பேசலாம். இதை செய்யாமல் விட்டுக் கொடுங்கள் என்று கேட்பது அவமானம்.   09:38:07 IST
Rate this:
1 members
0 members
9 members

ஆகஸ்ட்
9
2021
அரசியல் தமிழக அரசின் மொத்த கடன் அளவு ரூ.5.70 லட்சம் கோடி
“ கடந்த 60 வருடங்களில் ஆட்சி செய்த கட்சிகளில் இருந்த, இருக்கும் அத்துனை எம்எல்ஏக்கள் ( அமைச்சர்கள் உட்பட) அனைவருடைய வருமானம், சொத்துக்கள் வருமானவரித்துறையால் தணிக்கை செய்யப்பட வேண்டும். இது பற்றிய வெள்ளை அறிக்கை மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும். கடந்த 60 வருடங்களில் அரசியலில் சொத்து சேர்த்தவர்கள் ஏராளம். 1950- 1967 வரை எனக்குத் தெரிந்து காங்கிரசில் இருந்து உழைத்து, மாவட்ட தலைவராக இருந்து சொத்துக்களை இழந்தவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அறுபது வருடங்களாக அரசியல் செய்பவர்கள் எவ்வளவு சொத்து சேர்த்துள்ளார்கள். அவற்றை கைப்பற்றினால் அரசின் கடன் தீரும்.   16:40:02 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
10
2021
கோர்ட் பெகாசஸ் விவகாரம் சமூக ஊடகங்களில் விவாதிப்பதை கட்சிகள் தவிர்க்க வேண்டும் தலைமை நீதிபதி
விவாதம் நடத்தும் ஊடகங்களுக்கு தலா பத்து கோடி அபராதம் போடுங்கள். பொழப்பத்த பசங்க   16:35:45 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூலை
30
2021
பொது கேரளாவில் கோவிட் அதிகரிப்பு ராகுல் கவலை
ய்விஜயனைக் கேள்வி கேட்கவில்லையா? இல்லை, இதற்கும் மோடிஜிதான் காரணம், ஒட்டுக்கேட்டதுதான் காரணம்னு சொல்லலாமே   18:33:38 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூலை
14
2021
பொது "நல்லா இருக்கிற நாட்டை ஏன் பிரிக்கிறீங்க..." நடிகர் வடிவேலு
நாட்டை யார் பிரிக்கப் போகிறார்கள்? சுதந்திரம் அடைந்தபோது எவ்வளவு மாநிலங்கள் இருந்தன, இப்பொழுது எவ்வளவு அதிகமாகி உள்ளது என்று யோசிக்கனும். சும்மாஜால்ரா அடிக்க கூடாது.   18:23:16 IST
Rate this:
4 members
0 members
21 members

ஜூலை
14
2021
பொது கோவிட் சூழலில் கன்வர் யாத்திரை எதற்கு? உ.பி., அரசுக்கு உச்சநீதின்றம் கேள்வி
தேவை இல்லாத யாத்திரை. ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ள என் போன்றோர்க்கே இந்த யாத்திரையின் அபாயங்களை முன்னிட்டு உபி அரசு இதை ரத்து செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளது. நீதிமன்றம் தடை விதிக்கலாம்.   18:20:36 IST
Rate this:
1 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X