Srinivasan Kannaiya : கருத்துக்கள் ( 28890 )
Srinivasan Kannaiya
Advertisement
Advertisement
Advertisement
மே
16
2019
கோர்ட் மார்ட்டின் நிறுவன கேஷியர் மரணம் தெளிவான அறிக்கை தாக்கலுக்கு உத்தரவு
தெளிவான அறிக்கை அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்குள் வந்துவிடுமா   07:29:22 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
16
2019
பொது வாராக் கடன் வசூல் இரு மடங்கு உயர்வு
அப்பிடியா... ஏதோ தேர்தலுக்கு சொல்லுவதாக தெரிகிறது   07:28:08 IST
Rate this:
15 members
0 members
5 members
Share this Comment

மே
16
2019
பொது வெளிநாடு தப்பிய 132 பேரை நாடு கடத்த மனு
ஓடிய எல்லா பயலும் சேர்ந்து ஒரு தீவை விலைக்கு வாங்கி அங்கே குடிபோய்விடப் போகிறார்கள்...   07:26:20 IST
Rate this:
3 members
0 members
9 members
Share this Comment

மே
16
2019
அரசியல் நான் யாருக்கு விரோதி என மக்களுக்கு தெரியும்
நுணலை அடிக்கடி வாயை திருந்து வெறுப்பை தேடிக்கொள்ளுகிறது   07:25:23 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

மே
16
2019
அரசியல் கோரக்பூர் தொகுதி மீண்டும் பா.ஜ., வசமாகுமா?
வானம் கூட வசமாகும் ஆனால் கோரக்பூர் பி ஜெ பி க்கு வசமாகாது   07:24:28 IST
Rate this:
14 members
0 members
4 members
Share this Comment

மே
16
2019
முக்கிய செய்திகள் கலவர ஜெஹானாபாத் நிலவரம் என்ன?
கட்சி மாறி தேர்தலில் போட்டி இடுபவர்களை மக்கள் அறவே ஒதுக்கவேண்டும்   07:22:53 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
16
2019
முக்கிய செய்திகள் நாளந்தாவின் அடுத்த எம்.பி., யார்?
கவுஸ்லேந்திர குமார் 'ஹாட்ரிக்' சாதனை படைக்கட்டும்   07:21:24 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

மே
15
2019
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
15
2019
சம்பவம் போதை டிரைவரால் விபத்து வேன் கவிழ்ந்து 40 பேர் காயம்
வாகனத்தை, சிவராஜ் என்பவர் ஓட்டினார். வேகமாக ஓட்டிச் சென்ற அவர், குருவிநத்தம் சித்தேரி அருகே, திடீரென பிரேக் அடித்தார் சிவராஜ் மது அருந்தி இருக்கிறார் என்று தெரிந்தவுடனே அந்த வாகனத்தில் பயணம் செய்தவர்கள் அவரை விட்டு வேறு ஓட்டுனரை ஏற்பாடு செயது இருக்கவேண்டும்   08:43:55 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
15
2019
பொது ரூ.483 கோடி சொத்து பறிமுதல்
அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி... ஓடியவனுக்கு ஒம்பதாம் இடத்தில் குரு   08:41:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X