faiz : கருத்துக்கள் ( 45 )
faiz
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
12
2020
சம்பவம் இந்தியாவில், கொரோனாவுக்கு முதல் பலி
இவரோடு இது நின்றுவிட இறைவனை பிராத்தனை செய் ஓம் .   07:03:42 IST
Rate this:
1 members
0 members
8 members

ஜனவரி
20
2020
உலகம் இந்தியாவை எதிர்க்க நாங்கள் பெரிய நாடில்லை மலேசிய பிரதமர்
எல்லாமே வியாபரம் ஆகிவிட்டது. தமக்கு இலாபம் கிடைத்தால் போதும் என்ற எண்ணம் . தவறு என்றால் சின்னவன் என்றாலும் பெரியவன் என்றாலும் துணிந்து எதிர்ப்பு தெரிவிக்கவேணடும். நல்லது என்றால் கைகோர்க்கவேணடும். மக்கள் மாறினால் மட்டுமே மன்னர்களும் மாறுவார்கள்.   07:09:03 IST
Rate this:
4 members
0 members
6 members

நவம்பர்
9
2019
கோர்ட் அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பு வாசிப்பு
Good or not we have to obey our Constitution. Hindus or Muslims both are Indians. We have to respect others worship. God bless India   11:32:19 IST
Rate this:
0 members
0 members
5 members

அக்டோபர்
23
2019
உலகம் கனடாவில் கிங் மேக்கர் ஆகிறார் இந்தியர்
பேரம் பேசாமல் பிரஜைகளுக்கு சேவை செய்யவும் நாட்டின் முன்னேற்றதிட்காக ஆதரவு கொடுத்தால் அடுத்த முறை இதையும் விட அதிக ஆசனங்கள் பெறலாம்.   06:45:31 IST
Rate this:
0 members
0 members
8 members

ஆகஸ்ட்
5
2019
அரசியல் காஷ்மீர் பிரிப்பு- மக்கள் சிரிப்பு
இதோடு பிரச்சனை முடிந்தால் சந்தோசப்படுபவர்கள் பொதுமக்கள் எல்லோரும்தான்.. பலகோடி மிச்சம். காஸ்மீரில் இருப்பவர்களும் இந்தியர்கள் என்ற உணர்வோடு அனைவரும் அமைதி பேணுவோமாக .   17:54:02 IST
Rate this:
0 members
0 members
25 members

ஜூலை
19
2019
அரசியல் 1.30 வரை அலெர்ட்! சட்டசபையில் தூங்கிய எடியூரப்பா
Good we can provide bed and pillow to all members during assembly period in our assembly ,rent out MLA hostel and save the public fund   06:32:04 IST
Rate this:
3 members
0 members
9 members

ஜூலை
10
2019
உலகம் அரையிறுதியில் இந்தியா தோல்வி பைனல் வாய்ப்பை இழந்தது
இந்தியா பைனலில் வாரத்தத்ர்ட்க்கு இங்கிலாந்து உடன் தோல்வியுற எடுத்த டெஸிஸின் காரணம் . வீரரரகள் மட்டும் விளையாடும் விளையாட்டு அல்ல . ICC ,மீடியா , சூதாடிகள் எல்லோரும் இனைந்து விளையாடும் வியாபாரம் . 9 த் அன்றேற் இதை தினமலரில் பதியு செய்த்துள்ளேன்.   06:47:56 IST
Rate this:
2 members
0 members
13 members

ஜூலை
9
2019
Rate this:
1 members
0 members
1 members

ஜூலை
9
2019
உலகம் பைனலுக்குள் பாயுமா இன்று இந்தியா அரையிறுதி சவால்
இது விளையாட்டு . வெற்றி தோல்விகள் சகஜம். 1996 Calcutta செமி பைனல் போல கூட முடிவு வரலாம் . உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான். இங்கு வெற்றி தோல்விக்க்ள் வீரரகள் கையில் மட்டும் இல்லை. ICC , மீடியா, gambler இவர்ஹல் முடியு செய்வார்ஹல் . ரசிஹர்ஹலே வீர்ரகளை தண்டிக்காதீரகள்   08:22:03 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜூன்
4
2019
பொது இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி
இலங்கையில் பல அமைச்சரகள் கூண்டோடு பதவி விலகி பதினைந்து மணி நேரம் ஆகிவிட்டது   05:58:32 IST
Rate this:
4 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X