Abhi nandan : கருத்துக்கள் ( 6 )
Abhi nandan
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
15
2021
அரசியல் எஞ்சிய நான்கு கட்ட தேர்தல்கள் தேர்தல் கமிஷனுக்கு மம்தா புது யோசனை
அட மானுடர்கலே சொம்பு அடிப்பதை முதலில் நிறுத்துங்கள். சற்று கண்மூடி யோசித்துப்பாருங்கள் உண்மை என்ன என்பது தங்களுக்கு தெரியும். ஒரு பெண்மணியை எதிர்க்க எதற்கு இத்தனை கட்ட தேர்தல். இதில் இருந்தே நீங்கள் நன்றாக புரிந்து கொள்ளலாம் நடுவண் பற்றி... நீங்கள் உண்மையானவர்கள் என்றால் அந்த அம்மையாரின் வேண்டுகோளை ஏற்று மீதம் இருக்கும் தேர்தல்கலை ஒரே கட்டமாக நடத்த தங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கவும்.   12:50:44 IST
Rate this:
4 members
0 members
2 members

ஏப்ரல்
7
2021
அரசியல் மோடி குறித்து சர்ச்சை பேச்சு உதயநிதிக்கு நோட்டீஸ்
தெய்வமே, எப்படி ஐயா தங்களால் இப்படி ஒரு கீழ்த்தரமான இடுக்கை அளிக்க முடிந்தது. இன்று பெட்ரோல், டீசல், காஸ் விலை என்ன என்பது தங்களுக்கு தெரியுமா? தங்கள் பெற்றோரின் பணத்தில் ஊர்வலம் வருவது தங்களின் பதில் மூலம் தெள்ள தெளிவாக தெரிகிறது மிக்க மகிழ்ச்சி   13:31:43 IST
Rate this:
8 members
0 members
6 members

ஏப்ரல்
1
2021
பொது நடிகர் ரஜினிக்கு ‛தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
திரு நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் இதயம் கனிந்த உளமார்ந்த வாழ்த்துக்கள். இந்த விருதை பெறுவதற்கு அவருக்கு மிக்க தகுதி இருக்கிறது. அதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். ஆனால் உலக மக்கள் அனைவருக்கும் தெள்ள தெளிவாக தெறியும் இது தமிழக தேர்தல் நேரம் என்று. இந்த நேரத்தித்தில் மத்திய நடுவண் அரசு இத்தகைய அறிவிப்பை வெளியிட்டு இருப்பது நடக்கும் தேர்தல் லாபத்திற்காக மட்டும் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். தமிழக மக்கள் புத்திசாலிகள். இது முழுக்க முழுக்க மத்திய நடுவண் அரசை கொண்ட அரசியல் கட்சி தமிழகத்தில் கால் பதிக்க ஒரு ராஜதந்திரம். தாமரை ஒருபோதும் தமிழகத்தில் மலராது. ஏனெனென்றால் தமிழக ஏறி குளங்களை தூர்வாரினால் தான் அது நடக்கும். தண்ணீர் இல்லாமல் தாமரை மலராது என்பது அனைவருக்கும் தெரியும்.   12:09:02 IST
Rate this:
1 members
0 members
0 members

மார்ச்
24
2021
பொது யாருக்காக, நீட் தேர்வு ரத்து?
Excellent, Well Said...   18:23:03 IST
Rate this:
3 members
0 members
0 members

மார்ச்
24
2021
பொது யாருக்காக, நீட் தேர்வு ரத்து?
நீ படிச்ச ஸ்கூல நான் தலைமையாசிரியர். ஊரை சுற்றி பார் உண்மை தெரியும் உனக்கு, ஆனால் ஊர் சுற்றுபவன் என்று தவறாக பெயர் எடுத்து விடாதே தம்பி, ஊரார் போற்றும் படி வாழ்ந்து காட்டு.   16:07:41 IST
Rate this:
2 members
0 members
1 members

மார்ச்
24
2021
பொது யாருக்காக, நீட் தேர்வு ரத்து?
பெரும்பாலான கிராம புற ஏழை மாணவர்கள் தெரு விளக்கு வெளிச்சத்தில் படித்து + வில் மருத்துவ படிப்பிற்கு போதுமான மதிப்பெண் எடுக்கிறார்கள். அந்த ஏழை மாணவ/மாணவிகளை நீட் என்ற CBSE சிலபஸ் கொண்டு தேர்வு நடத்தி அவர்களின் வாழ்க்கையை சூனியமாக்குகிறது இந்த மத்திய/மாநில அரசு. கேபிடேஷன் பீஸ் தவிர்க்க அரசு மருத்துவ கல்லூரியில் கூடுதல் இடத்தை அனுமதிக்க மத்திய/மாநில அரசு முன்வரவேண்டும். அதை விடுத்து நீட் தேர்வு நடத்த படுத்துவது தவறானது.   14:23:40 IST
Rate this:
10 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X