Ganesan : கருத்துக்கள் ( 364 )
Ganesan
Advertisement
Advertisement
பிப்ரவரி
17
2019
அரசியல் காங்., - தி.மு.க., தொகுதி பங்கீடு டில்லியில் பூர்வாங்க பேச்சு துவக்கம்
இன்னும் நீர் சென்னையில் தான் இருக்கிறிய ... தமிழக நிலவரம் அத்துப்படி போல.   14:18:10 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
16
2019
அரசியல் அ.தி.மு.க., - பா.ஜ., தொகுதி பங்கீடு பேச்சு இழுபறி! பா.ம.க., - தே.மு.தி.க.,வால் குழப்பம் நீடிப்பு
தமிழ் விரோத ஆதிக்க சக்தி எந்த நிலையிலும் அந்த கூட்டணி மட்டும் ஜெயிக்கவே கூடாது....... தமிழகத்தின்தமிழ் விரோத தீயசக்தி அழிய வேண்டும்.   15:18:05 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
15
2019
அரசியல் பியூஷ் கோயலுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு நிறைவு
அது மட்டும் அல்ல தீதும், நன்றும், பிறர் தர வாரா நோதலும், தணிதலும், அவற்றோ ரன்ன சாதலும் புதுவது அன்றே வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே   12:25:03 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
11
2019
பொது மது இல்லாத இந்தியா நிதீஷ் குமார் விருப்பம்
இதை தாங்கள் தாங்களின் தோழமை கட்சி ஆட்சி நடத்தும் உத்திர பிரதேசம் முதல்வர்க்கு சொல்ல முடியுமா?   11:51:51 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
5
2019
கோர்ட் கோல்கட்டா கமிஷனர் விவகாரம் - சுப்ரீம் கோர்ட் அதிரடி சி.பி.ஐ., முன்பு ஆஜராக கமிஷனருக்கு உத்தரவு
உண்மை தான் புருசோத்தமராய், தங்களின் உருட்டு விழியால் மிர்ரதா வேண்டாம் (மனோகரா வசனம்)   14:13:24 IST
Rate this:
3 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
5
2019
கோர்ட் கோல்கட்டா கமிஷனர் விவகாரம் - சுப்ரீம் கோர்ட் அதிரடி சி.பி.ஐ., முன்பு ஆஜராக கமிஷனருக்கு உத்தரவு
டம்மி பெயரில் ஒளிந்து கொள்ள நான் இல்லை விஜய் சார். நான் தான் ஒரிஜினல். உங்கள் பார்வை எப்போதும் ஒரு மாதிரியா தான் இருக்கவேண்டும் ஜி.   12:39:01 IST
Rate this:
6 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
5
2019
கோர்ட் கோல்கட்டா கமிஷனர் விவகாரம் - சுப்ரீம் கோர்ட் அதிரடி சி.பி.ஐ., முன்பு ஆஜராக கமிஷனருக்கு உத்தரவு
சிபிஐ யை தனது அடியாட்களாக பாவிக்கிறது இந்த பாஜக அரசு. இப்படித்தான் தமிழகத்திலும் அதிமுக அரசை சிபிஐ வைத்து மிரட்டி தன் அடிமை அரசாக மாற்றியது என்பது நாடறிந்த விசயம். பெண்சிங்கம் மம்தாவிடம் பலிக்கவில்லை பாச்சா.   11:34:56 IST
Rate this:
41 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
2
2019
அரசியல் மோடி அரசின் பட்ஜெட்டில் சலுகைகள் ஜனரஞ்சகம்! லோக்சபா தேர்தலை கருதி தாராளமான அறிவிப்புகள்
பாரு பாரு பட்ஜெட்2019-20 பொருளாதார வல்லுநர் இல்லாமல் அரசியல் வாதிகளால் , தயாரிக்கப்பட்ட பட்ஜெட் போலத் தெரிகிறது மாநிலங்களில் உள்ள சிறப்புத் திட்டத்துடன் மத்தியில் திட்டத்தை அறிவித்தால் அது எந்த விதத்திலும் சரியில்லை 5 ஆண்டில் ஆட்சி செய்து விட்டுகடைசி 3 மாதத்தில் மட்டும் சாக்லேட் கொடுப்பது திட்டமிடப்பட்டுள்ளது மக்கள் சாக்லேட் சுவைத்து ஒட்டுமொத்த ஓட்டும் வாங்கிவிடலாம் என்ற நப்பாசையில் மத்திய பிஜேபி அரசு நினைக்கிறது கடலமிட்டாய்க்கு 18% GST , திருப்பூர் சென்று பார்த்தால் தெரியும் இன்றைய சிறிய நிட்டிங் கம்பெனிகள் நிலமை மத்திய அரசு சொல்கிறது Inflation 3.2% ,இதைக்கூர்ந்து கவனித்தால் மக்களுக்கு புரியும் விலை ஒன்றும் குறையவில்லை மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்திருக்கிறது என்றுதான் தெரிகிறது பட்ஜெட்டில் கல்விக்கும் இளைஞர்கள் வேலைவாய்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை நேற்று முன்தினம் NSSO அதிகாரி விளகியது குறிப்பிடத்தக்கது அவருடைய விலகல் மத்திய அரசு அனைத்து புள்ளி விவரங்களை மறைத்து சொல்வதாகப் படுகிறது விவசாயிக்கு 6000 ரூபாய் 2 ஹெக்டேர் கிழே உள்ள விவசாயிக்கு ஆண்டுக்கு மூன்று தவணையாகக் கொடுப்பதாக குறிப்பிடப் பட்டுள்ளது இது தெலுங்கானா மாநில முதல்வர் அறிவித்து கடந்த மாதம் தன் மாநிலத்தேர்தலில் வெற்றி பெற்றார் அதைப் பின்பற்றி மத்திய அரசுஅறிவித்து இருந்தாலும் தெலங்கானா மாநிலத்தில் அதன் முதல்வர் ஒதுக்கீடுகள் செய்தது ரூபாய் 12000 கோடி அதுவும் விவசாயம் பருவம் ஆரம்பிக்கும் போது, அதற்கு முன்பாக வழங்கப்படுகிறது அது உண்மையில் சிறிய விவசாயம் தொடங்கப் பயன்படும் ஆனால் மோடி பட்ஜெட் 75000கோடி அனைத்து மாநிலத்திற்கும் சேர்த்து ஒதுக்கீடுகள் செய்து அதையும் மூன்று தவணையாக கொடுத்தால் அது எந்தவிதத்திலும் சிறிய விவசாயிகளுக்கும் பயன்படாது தெலங்கானா அறிவித்தது முழுபலன் அளிக்கும் திட்டம் இந்த மத்திய அரசு தெரிவித்தது கானல் நீர் அறிவிப்பு பயன்படாது என்பதுதான் இலைமறைக் காய் GDP 7.2 என்று மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார் அப்படியென்றால் 7கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்ததாக அர்த்தம் இங்கே ஐந்து ஆண்டில் 16 லட்சம் பேர் MSME ,SME வேலைவாய்ப்பு இழந்துள்ளனர் படித்த இளைஞர்கள் ஓலா கார்ஓட்டுவதை மத்திய அரசு வேலை கொடுத்ததாக சொல்லி மார்த்தட்டிக் கொள்கிறது Digital India, Startup India, stand up India போன்றத்திட்டங்கள் வார்த்தை ஜாலமாக சொல்லி அதன் பயன் யாருக்கு கிடைத்தது என்பது அயோத்தி ராமனுக்குதான் தெரியும் அந்த கோவில் கட்டுவதை யும் மறந்தேவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது இங்கே ராமனுக்கும் அல்வாதான். மத்திய நிதி அமைச்சர் சொல்கிறார் இந்தியாதான் உலகத்திலேஅதிக WiFi Data பன்படுத்துகிறார்கள் என்று உண்மைதான் அதிகம் பேர் வேலைவாய்ப்பு இல்லாவிட்டால் ஸ்மார்ட் போனில் நேரத்தை கழிக்கிறார்கள் என்றுதான் அர்த்தம் இது வளர்ச்சி என்றால் எப்படி? மத்திய நிதி அமைச்சர் சொல்கிறார் முந்தின UPA congress 17km per day நேசனல் ஹய்வே ரோட்டைப் போட்டதாகவும் இப்போதைய மத்திய அரசு 47 Km per day போடுவதாகவும் சொல்கிறார் இந்த அரசு 4 லேன் ஒரு கிலோமீட்டர் ரோட்டை 4கிமீ கணக்கு எடுத்து காட்டுகிறது அப்படியென்றால் 47/4 கிமீ மட்டுமே ஒரு நாளைக்குப் போடப்படுகிறது என்பதுதான் உண்மை நிலமை அதாவது 11.75கிமீ மட்டுமே ஒரு நாளைக்குப் போடப்படுவதுதான் அடிப்படை நிலமை 5 லட்சம் வரிசலுகை இது முதல் 2.5லட்சம் போக மீதி 2.5 லட்சத்துக்கு வரிகட்டியப் பிறகுதான் திருப்பித் தரப்படும் 5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு இந்த பயன் கிடையாது இதுவும் அடுத்து ஆண்டில் செயல்படுத்தப்படும் இது ஊர் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளை யாருக்கு உடைத்தக்கதை கடந்த 4.5 ஆண்டு சாமான்ய மக்களை பெட்ரோல் விலையேற்றத்தைக் குறைக்காமல் வாட்டி வதைத்து விட்டு தேர்தல் அறிக்கை போல் அறிவித்தது அதுவும் ஆட்சிக்கு வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் ஒருநாள் இரவில் நாம் மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் அறிவித்தது போல் உள்ளது கட்டுமான கம்பெனிகளின் விற்காத பிளாட்டுகளுக்கு இரண்டு ஆண்டுக்கு வரி கிடையாது என்பது நமது பொருளாதர பின்தங்கியே உள்ளது என்பதைக் காட்டுகிறது பேச்சால் பேசி வெள்ளைத்தாள் அறிவிப்பாக கடந்த நாலரை ஆண்டு சாமான்யனின் எதிர்ப்பார்பை வைத்து விட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் அதன் முதலாளிகளுக்கும் நாட்டை தாரை வார்த்து விட்டு கடைசியாக தேர்தல் வருவதை எதிர்நோக்கி எலிகரிதின்ற விவாசாயிக்கும் ஏழ்மை குடிகமகனுக்கும் பாசம் காட்டி ஓட்டு வாங்கிவிடலாம் என்று நினைத்தால் இந்தியா மக்கள் ஏமாளிகளா? என்பதை அவர்கள்தான் முடிவுசெய்யமுடியும் மக்கள் ஏமாறுவார்களா? அல்லது ஏமாற்றிய இந்த அரசை மாற்றுவார்களா? என்பதை வாக்குச்சாவடி செல்லும் சாமான்ய விவசாய ஏழை மத்திய வர்க்க மக்களிடமே விட்டுவிடுவோம் அச்சாதின் ..... வார்த்தை ஜாலம் எடுபடுமா மக்களிடம் 2019 தேர்தலில் ??? சாமான்ய மக்கள் எண்ணத்தையும் எதிர்பார்ப்பையும் மதித்து ஆட்சி செய்தவர்கள் மட்டுமே மீண்டும் அரியணைக்கு வருவார்கள் என்பதுதான் இந்திய வரலாறு I TUFF INDIA   12:30:24 IST
Rate this:
9 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
24
2019
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
25
2019
அரசியல் சபாநாயகர் மூக்கை நுழைக்க வேண்டாம் காங்., பதில்
ஏன் உனக்கு மட்டும் தான் சொந்தமா?   12:06:34 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X