Mohan : கருத்துக்கள் ( 1729 )
Mohan
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
4
2022
அரசியல் பிரியங்கா தலைமையில் பெண்கள் பேரணி காங்., முடிவு
நடுக்கடலில் நின்னுக்கிட்டு தலையில அடிச்சிக்கிட்டாலும் ஒண்ணும் ஆவப்போறது இல்ல.   00:20:30 IST
Rate this:
1 members
0 members
1 members

டிசம்பர்
4
2022
தமிழகம்  இது உங்கள் இடம் செவிடன் காதில் ஊதிய சங்கு!
செவிடன் எனத் தெரிந்து அவன் காதுகிட்ட சங்கை தூக்கிக்கிட்டு போறது யாருடைய தவறு.   08:52:54 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
4
2022
தமிழகம்  மாதம் ரூ.1,000 இலவசம் எப்போது?
ஒவ்வொரு துறையாக பார்த்து, முதல்வர் வருமானத்தை பெருக்கி வருகிறார்... சூப்பர் சூப்பர்.   08:40:57 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
2
2022
அரசியல் "நாங்கள் பெற்ற பிள்ளைக்கு தி.மு.க.,வினர் பெயர் வைக்கின்றனர்" - பழனிசாமி பேச்சு
நீங்க மட்டும் என்ன, 10 மாசத்துலேயே பெத்துடலாம் பிள்ளையை. ஒங்களுக்கு 10 வருஷம் கொடுத்தும் எல்லாம் குறைப்பிரசவம். 10வருஷத்துல முழுசா பெத்து பேரு வச்சிருந்தா? அவங்க பேரு வக்கிர வாய்ப்பே இருந்திருக்காதே.   17:15:50 IST
Rate this:
3 members
0 members
3 members

டிசம்பர்
1
2022
அரசியல் முதல்வர் மகள் கவிதா...கைதாகிறார்?
கவிதையே கைதாகும்போது கவிதாயினி ...   16:52:23 IST
Rate this:
0 members
0 members
7 members

டிசம்பர்
2
2022
அரசியல் 6ம் வகுப்பில் ரம்மி விளையாட்டு பற்றிய பாடம் நீக்க பள்ளிகல்வித் துறை முடிவு
கழக தலைவர், பாடநூல் கழக தலைவரை தவறாக தேர்ந்தெடுத்ததன் விளைவு. இனி, ரம்மியாடி விளையாட்டு மட்டுமல்ல மம்மிடாடி விளையாட்டும் களைகட்டும்.   16:46:38 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
2
2022
இந்தியா திருமண வீட்டில் ஓசி சாப்பாடு எம்பிஏ படித்தவருக்கு பாத்திரம் கழுவும் பனிஷ்மென்ட் ம.பி.,யில் கொடுமை
கூப்பிடாம சாப்பிட போனது தம்பியோட தப்புதான். அதேநேரம், ஸ்டூடண்ட் என்று தெரிந்தும் ஸ்டண்ட் அடிப்பதும் மனிதமற்ற செயலே.   16:35:55 IST
Rate this:
1 members
0 members
4 members

டிசம்பர்
1
2022
தமிழகம் வரி பாக்கியை செலுத்தாததால் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்து முடக்கம்
போகும்போது எடுத்துக்கிட்டு போகலாம்னு இருந்திருப்பார்.   23:58:31 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
1
2022
Rate this:
1 members
0 members
1 members

டிசம்பர்
1
2022
முக்கிய செய்திகள் சிறுமிகளின் ஆபாச படம் பகிர்வு திருச்சியில் சிபிஐ சோதனை
விசாரணை முடிந்த பிறகும்கூட பெயரிடாமல்தான் செய்தியாக வெளிவருகிறது   15:46:53 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X