Padmanaban Jayakrishnan : கருத்துக்கள் ( 216 )
Padmanaban Jayakrishnan
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
15
2021
உலகம் கொன்று குவிக்கப்பட்ட 1,500 டால்பின்கள் ரத்தத்தில் மிதந்த பரோயே தீவுக்கூட்டம்
இதற்கும் திமுக தான் காரணம் என ஒரு பத்து வாசகர்கள் இன்னும் சிறிது நேரத்தில் புலம்பித் தள்ளுவார்கள்.   04:57:14 IST
Rate this:
6 members
0 members
4 members

செப்டம்பர்
13
2021
அரசியல் தி.மு.க.,வின்,ஹனிமூன் காலம் முடிந்து விட்டது பா.ஜ., தமிழக பொறுப்பாளர் ரவி தகவல்
இந்தியா முழுக்க இருக்கும் ஆளுநர் மற்றும் அவர்கள் அனுபவிக்கும் வசதிகள் , அங்கே பணிபுரியும் பணியாளர்களின் சம்பளம் , வாடகை , பெட்ரோல் , இதர வசதிகள் இவைகளால் மட்டுமே ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாதம் பல கோடிகளில் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. இவர்களால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. மக்களால் தெரிவு செய்யப்படும் நபர்களும் அல்ல. மக்களால் தேர்தல்களில் புறக்கணிக்கப்பட்ட கட்சிக்கார்களே இந்த பதவிகளை அனுபவிக்கிறார்கள். கேலிக்கூத்து   06:59:17 IST
Rate this:
1 members
0 members
1 members

செப்டம்பர்
2
2021
பொது தமிழகத்தில் 32 சுங்கச்சாவடி அகற்ற நடவடிக்கை
இவ்ளோ நாள் சாலைகள் எல்லாம் தரமாக இருந்தது போலவே இங்கே வாசகர்கள் குய்யோ முறையோ என கதறுகிறார்கள் . ஏதோ இவர்கள் எல்லாம் வானத்தில் பறந்தே பயணிப்பது போல. கருத்து தெரிவித்த பலரும் காலாவதியான சுகாசாவடிகளை வைத்து நம்மை சுரண்டும் ஒன்றிய அரசை எதுவுமே பேசாமல் மாநில அரசை குதறிக்கொண்டிருக்கிறார்கள். இப்படியும் ஒரு பிழைப்பு .   08:49:24 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
31
2021
கோர்ட் தி.மு.க., சின்னத்தில் வென்ற பிற கட்சிகள் எதிர்க்கட்சிகளாக கருத கூடாது என வழக்கு
முதலில் எல்லா கட்சிகளுக்கும் ஒவ்வொரு தேர்தல்களிலும் புது புது சின்னங்களை ஒதுக்க வேண்டும். அல்லது பதிவு செய்த எல்லா கட்சிகளுமே நிரந்தர சின்னத்தை ஒதுக்க வேண்டும். சதவீத அடிப்படியில் வாக்குகள் பெரும் கட்சிகளுக்கே நிரந்தர சின்னம் என்பதே தேர்தல் ஆணையத்தில் ஏமாற்று வேலை தான். இந்த தவறுக்கு தண்டைக்கப்பட வேண்டியது தேர்தல் ஆணையம் தானே தவிர சிறிய கட்சிகள் அல்ல   12:10:52 IST
Rate this:
1 members
0 members
2 members

ஆகஸ்ட்
25
2021
வீடியோ கேரளாவில் 31 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு காரணம் ஓணம்
இதனால் தமிழ்நாட்டில் விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறது   09:26:46 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
26
2021
அரசியல் மைசூரு மாநகராட்சியை பா.ஜ., கைப்பற்றியது காங்., - ம.ஜ.த., மோதலால் கிடைத்தது வாய்ப்பு
ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் தானே   09:24:48 IST
Rate this:
3 members
0 members
4 members

ஆகஸ்ட்
26
2021
பொது குஜராத் அரச குடும்பத்தில் சொத்துக்களை பிரிப்பதில் தகராறு
எதுக்கு பிரச்சனை ? மாநில முன்னாள் முதல்வரிடம் சொன்னால் சொத்துக்களை தனியாரிடம் கொடுத்து லாபம் சம்பாதிக்க வழி சொல்வாரே ?   09:23:18 IST
Rate this:
10 members
0 members
9 members

ஆகஸ்ட்
16
2021
உலகம் ஆப்கனில் அதிபர் மாளிகையை அதிசயமாக பார்த்த தலிபான்கள்
1000 கோடி. எதையோ எதிர்பார்த்து ஆப்கனில் செலவழித்து இப்போ அதுவும் இல்லாமல் போனது. அருமையான ராஜதந்திரம்   07:58:07 IST
Rate this:
6 members
0 members
3 members

ஆகஸ்ட்
17
2021
அரசியல் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரா? ஸ்டாலினை எச்சரிக்கிறார் சாமி!
இனி எல்லா பிரச்சனைகளுக்கு தினமலர் வாசகர்கள் சுப்ரமணிய சாமியிடம் தான் முறையிட வேண்டும் போல. அந்தோ பரிதாபம்.   07:35:02 IST
Rate this:
9 members
0 members
11 members

ஆகஸ்ட்
17
2021
அரசியல் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரா? ஸ்டாலினை எச்சரிக்கிறார் சாமி!
ரொம்ப நாளா "சுடலை " "சுடலை" ன்னு கிண்டல் பண்ணிட்டு இருந்தவர்களுக்கு இப்போ ரொம்பவே சுடுகிறது போல   07:33:33 IST
Rate this:
16 members
0 members
11 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X