Sundararaman Ramanathan : கருத்துக்கள் ( 18 )
Sundararaman Ramanathan
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
22
2018
அரசியல் அதிக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் அமித்ஷா
தீயசக்திகள் ,ஊழல் கொள்ளையர்கள் ,பிரிவினை வாதிகள் ,தீவிரவாத சக்திகள் வராமல் இருக்க வேண்டும் .நல்லவர்கள் வரவேண்டும் .   15:14:43 IST
Rate this:
3 members
0 members
13 members

மார்ச்
22
2018
அரசியல் வன்கொடுமை சட்ட தீர்ப்பு மறுஆய்வு செய்ய கோரிக்கை
காங்கிரஸ் என்னும் ஒரு சுயநல சக்தி எப்போதுமே குழப்பம்செய்தும் ,பிரித்தாளும் சூழ்ச்சி செய்தும் நாட்டை பிளவுபடுத்தி தீயசக்திகள் சங்கமம் ஆகவே இருந்துள்ளது .சட்டங்களை தவறாக பயன்படுத்தி ஆதாயம் தேடும் ஒரு கட்சி இதுதான் .   15:11:15 IST
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
22
2018
பொது பரிக்கர் உடல் நிலையில் முன்னேற்றம்
விரைவில் குணம் பெற வேண்டுகிறேன் .   15:07:07 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
22
2018
பொது வாடிக்கையாளர்களை அச்சுறுத்தும் டெபிட் கார்டு கட்டணங்கள்
இது மக்களை பிழிந்து எடுக்கும் செயல் .வன்மையான கண்டனத்திற்கு உரியது .மக்களின் கையில் உள்ள பணத்தை பிடுங்கிக் கொண்டு ஒவ்வொரு முறையும் தண்ட தண்டல் என்பது மிகவும் தகாத அந்நியாயமே. இதற்கு எந்த ஒரு நீயாயமும் கற்பிக்க முடியாது .கருப்புப்பண ஒழிப்புக்கு இது போன்ற ஈன செயல்கள் உதவாது மக்களை வாட்டிவதைக்கவே செய்யும் .   15:03:32 IST
Rate this:
2 members
0 members
27 members

ஆகஸ்ட்
11
2017
உலகம் மேட் இன் இந்தியாவின் தரம் சீன பத்திரிகை சீண்டல்
வேலை செய்யமல் சம்பளம் .இலவச சோறு ,மது மயக்கம் ,சினிமா கிளுகிளுப்பு ,கொடிபிடித்து குடிகெடுக்கும் கயவர் கூட்டம் சுயநல அரசியல் தலைகள் ,கமிஷன் , லஞ்சம் எங்கும் நிறைந்துள்ளநாட்டில் இன்னும் ஒரு நூற்றாண்டு ஆகும் தான் .உழைப்பில்லா முன்னேற்றம் சாத்தியமில்லை ,திறனின்றி தரம் சாத்தியம் இல்லை .   16:54:42 IST
Rate this:
1 members
0 members
44 members

மே
10
2017
அரசியல் ஓட்டு இயந்திரங்களின் செயல்பாடு தேர்தல் கமிஷனுக்கு பகிரங்க சவால்
இது வரையில் ஜெயித்தது சரி .இப்போது தோல்விவந்துள்ளதால் சரி இல்லை .எப்படியும் ஒரு ஏமாற்றுக்கும்பல் அராஜகப்போக்குடன் பொய்களையும் தில்லுமுல்லுகளை கொண்டு கொள்ளை அடிக்க முயல்வது தெரிகிறது .மக்கள் முடிவுகட்ட காத்திருக்கின்றனர் .   15:34:25 IST
Rate this:
4 members
0 members
6 members

ஏப்ரல்
24
2017
அரசியல் 2 நிபந்தனைகள்ஓ.பி.எஸ்., அணி திட்டவட்டம்
This is nothing but cheating. The symbol will be decided by EC.   06:40:02 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
6
2017
அரசியல் கலசம் வழங்கி பதவியை இழந்த ஓ.பி.எஸ்., தொடரும் தி.மலை கோவில் சென்டிமென்ட்
தினமலர் இதுபோன்ற தீய பிரச்சாரங்களை தவிர்த்தால் நன்றாக இருக்கும் .விருந்தில் ஒருதுளி மலம் வைப்பதுபோல் உள்ளது.   13:58:02 IST
Rate this:
1 members
1 members
11 members

ஜனவரி
24
2017
சம்பவம் போலீசாரை உயிருடன் கொளுத்த முயன்ற கும்பல்! கலவரம் பற்றி போலீஸ் அதிகாரிகள் பகீர்
ஊடுருவல் சக்திகளை இனி நன்கு அடையாளம் கண்டு தேவையான நடவடிக்கை எடுத்து மீண்டும் தலை தூக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். தேச விரோதிகள் ஒருபோதும் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடாமல் கவனமாக செயல்பட வேண்டும். ஏவிவிடும் பின்னணி நபர்களையும் அடையாளம் காணவேண்டும்.   13:16:31 IST
Rate this:
4 members
2 members
11 members

ஜனவரி
25
2017
அரசியல் போராட்டத்தில் ஊடுருவிய தீய சக்திகள் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி
உண்மை உணரப்பட்டு வெளிப்பட்ட கருத்து .   12:26:38 IST
Rate this:
0 members
0 members
12 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X