Gururaj : கருத்துக்கள் ( 1 )
Gururaj
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
22
2020
பொது அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு சுழல் நிதி!
தமிழக அரசே 1. Neet தேர்வு முடிட்ந்த பிறகு 7.5% இட ஒத்திக்கீட்டை முடிவு செய்தது படித்து நல்ல மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு நீங்கள் செய்த பச்சை துரோகம். அதாவது நீட்டில் 500 மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. ஆனால் 148 மதிப்பெண் எடுத்த மாணவருக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைத்திருக்கிறது. இதிலிருந்தே அரசு என்ன நிலமையில் உள்ளது என்று மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் புரிந்துள்ளனர். வரும் காலங்களில் அதை உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள்   09:09:09 IST
Rate this:
1 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X