Shiva Kannan : கருத்துக்கள் ( 23 )
Shiva Kannan
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
4
2017
முக்கிய செய்திகள் தடுமாறும் மலை ரயில் இயக்கம்!மெத்தனம் காட்டுதா மெக்கானிக்கல் பிரிவு? புதிய பணிமனை அமைந்தால் வரும் தீர்வு
முதலில் ...அரசாங்கத்திடம் இருந்து இந்த சேவை என்கின்ற பெயரில் ...திமிர்த்தனம் காட்டும் நடவடிக்கைகள் மட்டுமே நடக்கின்றது ...ரயில் துறை தனியார் மயம் ஆக்கப்பட வேண்டும்   11:50:38 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2017
உலகம் வடகொரியா மீது புதிய பொருளாதார தடை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இன்று ஓட்டெடுப்பு
முட்டாள்கள் ..வடகொரியா வாழ்விற்கு காரணம் சீனா ......உங்கள் பொருளாதார தடைகள் என்ன செய்யும் ?.....உண்மையில் சீனா மிக புத்திசாலி தமிழர்களை போல ...ஹிந்தி பேசும் இந்தியர்களை போல முட்டாள்கள் கிடையாது ....சீனாவிற்கு தேவையான ...அணுகுண்டு சோதனைகளையும் ...ஏவுகணை சோதனைகளையும் ...வடகொரியா மூலம் திறம்பட நிறைவேற்றி கொள்கின்றது ...அதற்க்கு சன்மானமும் வழங்கப்படுகின்றது ...இதனால் உலக அரங்குகளில் சீனா நல்லவேஷம் போட்டு பொருளாதாரத்தையும் ...ராணுவ பலத்தையும் உயர்திக்கொள்கின்றது ...அமெரிக்காவும் ஹிந்தி பேசும் இந்தியர்களும் ...முட்டாள்களைப்போல் வடகொரியா மேல் பாய்வதில் என்ன லாபம் ?   10:22:15 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

மே
20
2017
அரசியல் பன்னீரிடம் மோடி பஞ்சாயத்து கட்சி இணைப்புக்கு புதிய பாதை
இந்திய அரசாங்கம் தமிழனின் கோபத்தையும் விடாது ...இன்னும் இந்தியாவுடன் இனைந்து இருந்து என்ன சாதிக்க போகின்றிர்கள் ?...தமிழ் நாட்டிற்கு சொந்தமான தீவை இழந்தோம் ,கடல் வளத்தை இழந்தோம் , 250000 க்கும் மேற்பட்ட தமிழர்களை இழந்தோம் , அணு கதிவீச்சை சுமக்க வைக்கப்பட்டிருக்கின்றோம் ...நம்முடைய தமிழ் மொழியும் புறக்கணித்து ஹிந்தி திணிப்பு எல்லாவகையிலும் ஜோராக அரங்கேறுகிறது, சிந்திப்பீர் இளைஞர்களே ...தமிழனின் பழைய தலை முறையை மீட்டெடுப்போம் ..   22:24:42 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
26
2017
பொது தமிழ்நாட்டிற்கென தனிக்கொடியை உருவாக்கிய சமூக விரோதிகள் - மாணவர்களை உசுப்பேற்றி கோட்டையில் கொடியேற்ற திட்டம்
இந்திய அரசாங்கம் தமிழனின் கோபத்தையும் விடாது. இன்னும் இந்தியாவுடன் இணைந்து இருந்து என்ன சாதிக்க போகின்றீர்கள்? தமிழ் நாட்டிற்கு சொந்தமான தீவை இழந்தோம், கடல் வளத்தை இழந்தோம், 250000 க்கும் மேற்பட்ட தமிழர்களை இழந்தோம், அணு கதிவீச்சை சுமக்க வைக்கப்பட்டிருக்கின்றோம் ...நம்முடைய தமிழ் மொழியும் புறக்கணித்து ஹிந்தி திணிப்பு எல்லாவகையிலும் ஜோராக அரங்கேறுகிறது, சிந்திப்பீர் இளைஞர்களே ...தமிழனின் பழைய தலை முறையை மீட்டெடுப்போம் ..   22:19:51 IST
Rate this:
3 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
9
2016
பொது புதுவையில் 8 நாள் முகாம் முடிந்தது மகளுடன் டில்லி சென்றார் பிரியங்கா - நமது நிருபர்-
ப்ளீஸ் பியாங்கோ என்னும் இத்தாலியானுகாக எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் , தமிழ் பத்திரிகை நம் நாட்டினரின் செய்திகளை பிரசுரித்தல் நல்லது   16:07:21 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
5
2016
பொது தண்ணீர் மூலம் இயங்கும் டூவீலர் கல்லூரி மாணவர் கண்டுபிடிப்பு
உண்மைதான் ஆனால் இந்த கண்டுபிடிப்பை ஏற்கனவே செய்து முடித்து , சட்ட அங்கிகரதிர்க்காக இன்னும் அமெரிக்காவின் world native energy Agency யில் இன்னும் தூங்கி கொண்டிருகின்றது...இதைப்போலவே H2O technologies எதுவும் முன்னேற விடாமல் வைத்திருக்கின்றனர் .....காரணம் ஆயில் வியாபாரம் .....உலகத்தின் ஆயில் ஆதிக்கதிக்காக பல லட்சம் கொடிகளை செலவு செய்திருக்கும் அமெரிக்கா முட்டாளில்லை .....வெறும் காற்று மாசு ...மரம் வளர்ப்பு என்று நம்மை எமாற்றிகொண்டிருக்கின்ற வேலை நன்றாக நடக்கின்றது ..... பொதுவில் இலவச energy கொடுக்க எந்த நாடும் தயாராக இல்லை என்பதே உண்மை   13:54:20 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
29
2016
சம்பவம் கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை சில ஆயிரத்திற்கு வாங்கிய நடிகை
நானும் தான் பொறந்ததுல இருந்து ஒரு கால் கிரௌண்ட் எடத்த வாங்கி வீடு கட்டலாம்னு பார்த்தா ....அரசாங்கம் எங்கே கருணை காட்டுது.....   21:13:51 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
29
2016
சம்பவம் மும்பை பீச்சில் ஒதுங்கிய திமிங்கலம்
நல்ல ஆராய்ச்சி பண்ணுங்கப்பா ...இது சீனாவோட நவீன கப்பல்களால் ...பாதிப்படைந்து ..இந்தியர்களை எச்சரிக்க செத்து விழுந்திருக்கலாம்   21:11:41 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
29
2016
சம்பவம் ரூ.4.5 கோடி மதிப்புள்ள செம்மரம் பறிமுதல்
செம்மரத்தையும் ..தங்க கட்டிகளையும் அடிக்கடி கைப்பற்றுவது சரி தான்... ஆனால் அதெல்லாம் ஒழுங்கா ரெகார்ட் ஆகி அரசாங்க கசானாவுக்கு போகுதா ?   21:05:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
29
2016
பொது மாணவியர் திட்டமிட்டே கொல்லப்பட்டனர் கோர்ட்டில் கல்லூரி சேர்மன் திடுக் தகவல்
மாணவியர் கொலை நல்ல நாடகம் ...இந்த கதை வசனம் ...என்னுடைய சின்ன வயசிலேயே கேட்டுட்டேன் வக்கீல் சொல்லி கொடுத்து தானே? தற்கொலை இல்லை கொலைன்னு சொல்லிட்டா , போலீஸ் ஆதாரங்கள் சேகரிக்க முடியாமல் திணறுவார்கள் ...தன் கதைய மாத்திட்டு ஜாலியா வெளியே நிரபராதின்னு சுத்தலாம்னு தானே ? இந்த கர்மம் புடிச்ச சட்டத்துல இருக்க ஓட்டைய 2000 வருஷம் ஆனாலும் மாத்தமுடியாது....காரணம் பணம் இருப்பவர்களுக்காக நிரந்தரமாக இந்த ஓட்டைகள் அப்படியே விடப்படும்   21:02:36 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X