GG.RAJA : கருத்துக்கள் ( 67 )
GG.RAJA
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
19
2021
அரசியல் இந்தியா பதிலடி தராவிட்டால் சீனா அத்துமீறலை நிறுத்தாது ராகுல்
இந்தியா பதிலடி தராவிட்டால் சீனா அத்துமீறலை நிறுத்தாது: ராகுல் காங்கிரஸ் கொடுத்த பதிலடியை பற்றியும் மக்கள் அறிவார்கள் மோடி அரசு கொடுத்த பதிலடியைப் பற்றியும் மக்கள் அறிவார்கள். இந்தியாவின் ஒரு அங்குல மண்ணைக் கூட யாரும் கைப்பற்ற முடியாது. ..நாங்கள் இந்தியர்கள. . இத்தாலியிலிருந்தா வந்திருக்கிறோம்....?   16:26:19 IST
Rate this:
0 members
0 members
9 members

அக்டோபர்
24
2020
பொது தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரள, மகாரஷ்ட்ரம் தவிர்த்த பிற மாநிலங்களிலும் பொதுவாக இந்தியாவில் கொரானாவின் பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. மத்திய மாநில அரசுகளின் சிறப்பான நடவடிக்கைகள், மக்களின் ஒத்துழைப்பு இவற்றால் இந்த முன்னேற்றம் சாத்தியமாகி இருக்கிறது.   08:17:32 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
9
2020
பொது குமுறிய எரிமலை பொழிந்த தமிழ் மழை பாரதிக்கு நினைவு நூற்றாண்டு!
பாரதம் செய்த தவம் பாரதி இங்கே பிறந்தது எட்டையபுரத்தில் தோன்றிய அந்த பார'தீ' எட்டு திசைகளிலும் சுடரென பிரகாசித்தது பாட்டுத் தலைவன் ஒரு தேசத் தலைவனாய் அங்கீகரிக்கப்பட்டது பாரதி வரையில்தான் அடிமைத் தனத்திற்கு எதிராக உதித்து வந்த அவன் பாடல்களுக்கு நாட்டு மக்களே அடிமையான அதிசயம் இங்கே நிகழ்ந்தது பாரதியின் பார்வையில் வீரம் விளையாடும் அவன் பாடல்களில் கோபம் அலைமோதும் கொடுமைகளுக்கு எதிராக தீயாய் கொதித்தவன் காதலின் முன்பு மழையாய் பொழிந்தான் தமிழுக்கு வளம் சேர்த்த கவிஞன் அவன் தமிழர் வாழ்வுக்கு மெருகேற்றிய கலைஞன் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது அதனால்தான் பாரதி, ஜாதிகள் இல்லையடி என்றுபாப்பாவுக்கு உரைத்தான் வெள்ளையர் சாதிக்கு மட்டும் அவன் பாடல்கள் தீ மூட்டவில்லை சில மூடர்கள் பேசிய சாதி பேதத்திற்கும் அது தீ மூட்டியது அவன் எழுதுகோலிலிருந்து பிரசவித்த ஒவ்வொரு எழுத்தும் புதுமை புதுமை என்றே முழக்கமிட்டன 'காக்கை குருவி எங்கள் சாதி' மனிதாபிமானத்தின் பொருள் இங்கே புதிய பொலிவோடு விளங்குகிறது மேகங்கள் மழை பொழிய பேதம் பார்ப்பதில்லை பாரதியின் கவிதைகளும் ஏழை பணக்காரன் பேதம் காணவில்லை 'எல்லோரும் ஒர் குலம் எல்லோரும் ஒர் நிறை' ஆஹா.. பாரதி, நீதான் இந்நாட்டு மன்னன் புகழுக்காக பாரதி கவிதை எழுதவில்லை அவன் கவிதையிடம்தான் புகழ் சரணடைந்தது நாட்டு விடுதலைக்காகப் பாடியவன் நமது வீட்டுப் பெண் விடுதலைக்கும் போராடினான் சக்திதாசன் அவன் அவனது சக்தி வழிபாட்டில் கூட, பொங்கியெழுந்தது தேசபக்தி பாரத நாடு பார்க்கெலாம் திலகம் பாரதி பாரத நாட்டின் திலகம்.   18:28:30 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
7
2020
Rate this:
1 members
0 members
11 members

ஆகஸ்ட்
1
2020
அரசியல் கல்வி நலன் காக்க சட்ட போராட்டம் ஸ்டாலின் கடிதம்
மக்களுக்காக எந்த நல்ல திட்டத்தை மத்திய அரசு அறிவித்தாலும் போதும். உடனே அதை கெடுக்க எல்லா வேலைகளையும் ஆரம்பித்து விடுவார் ஸ்டாலின்.. தான் வழங்கும் கூலிக்கு மாரடிக்கும் கும்பலை போராட்டங்கள் நடத்த தூண்டிவிடுவார். ஸ்டாலின் போன்ற தீய சக்திகள் தமிழகத்தின் சாபம்.   09:41:18 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூலை
13
2020
அரசியல் இளைஞர்களுக்கு மட்டுமே திமுக.,வில் சீட் ஆலோசனை வழங்கிய பிரசாந்த் கிஷோர்
அப்படியானால், திமுக வின் முதலமைச்சர் வேட்பாளர் ஸ்டாலின் இல்லையா...ஸ்டாலினுக்கு 60 வயதுக்கு மேல் ஆகிறதே.   08:52:49 IST
Rate this:
0 members
0 members
18 members

ஜூலை
6
2020
அரசியல் பா.ஜ.,வினர் மலிவான அரசியல் தந்திரம் காங்., குற்றச்சாட்டு
பைத்தியக்காரனின் உளறல்களுக்கெல்லாம் வரிக்கு வரி பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா...?   08:26:32 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜூன்
23
2020
அரசியல் எல்லை பிரச்னைக்கு மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்
அதாவது லடாக் மோதலுக்கு இந்தியாதான் காரணம் சீனா காரணமில்லை என்கிறார். இவர் ராஜிவை மணந்தாலும் இத்தனை வருடங்கள் இந்தியாவில் இருந்தாலும் மனதளவில் இன்னும் இந்தியராகவில்லை காங்கிரஸ்காரர்கள் இவரது குடும்பத்தை அகற்றிவிட்டு மனதால் இந்தியராக இருப்பவரை காங்கிரசின் தலைவராக்க வேண்டும்.   09:15:13 IST
Rate this:
0 members
1 members
25 members

ஜூன்
20
2020
அரசியல் இந்திய நிலப்பரப்பை சீனாவிடம் ஒப்படைத்து விட்டார் மோடி
இந்த இத்தாலிகாரர் எதிலுமே பொய்யைத் தவிர வேறு எதையுமே பேசுவதில்லை ரஃபேல் விவகாரத்தில் இப்படித்தான் பொய் மேல் பொய் பேசி நீதிமன்றத்திடம் குட்டு வாங்கினார் இப்போது லடாக் விவகாராத்தில் பொய்களையே பேசி ராணுவ வீரர்களிடம் வாங்கப் போகிறார்   20:34:19 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜூன்
11
2020
பொது ராகுல் கருத்துக்கு முன்னாள் ராணுவத்தினர் கண்டனம்
ராகுல் இந்தியராக இருந்தால்தானே இந்தியாவுக்கு ஆதரவாகப் பேசுவார்..?   08:47:35 IST
Rate this:
0 members
0 members
16 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X