திரு.திருராம் : கருத்துக்கள் ( 544 )
திரு.திருராம்
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
28
2021
சினிமா அண்ணாத்த டப்பிங்கை தொடங்கிய ரஜினி...
கண்டிப்பாக வெற்றியடையும், தயாரிப்பாளர் யார் என தெரியாதா உங்களுக்கு, திரைஅரங்கு தளர்வுகள் அறிவிக்கப்படும், எல்லா திரை அரங்குகளிலும் எல்லா காட்சிகளிலும் இந்த படம்தான் ஓடும், படம் என்று யாரேனும் பார்க்கவேண்டுமானால் அந்த படத்தை மட்டும்தான் எந்த காட்சியானாலும் பார்த்தே ஆகவேண்டிய கட்டாயம், எனவே படம் கண்டிப்பாக வெற்றிதான், ஒருவாரம் பத்துநாளுக்கு பின் ஏதேனும் சில தியேட்டர்களில் 100நாட்களை நிறைவு செய்து பெரும் வெற்றிவிழா கொண்டாடும், டிவி பத்திரிகைகள் முதல்நாள் முதல் 100ஆம்நாள் வரை புகழாரம் சூட்டும்,   15:03:40 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
28
2021
சினிமா ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் ஜெய் பீம்...
ஜெய்ஹிந்த் இந்தி வார்த்தை, இந்தி தெரியாது போடா, அதை புறக்கணிப்போம், ஜெய்பீம் கால்டுவெல்காலத்திய செந்தமிழ்ச் சொல் எனவே இது எங்கள் மந்திர(தமிழ்)ச்சொல், மத்தபடி இதுல தேசவிரோத எண்ணமோ எதிப்போ விரோதமே பிரிவினையோ எல்லாம் கிடையாது, எங்களுக்கு தமிழ வச்சி பிழைப்புமட்டும் ஓடினால் போதும்,   14:55:29 IST
Rate this:
3 members
0 members
6 members

ஜூலை
28
2021
சினிமா பொன்னியின் செல்வன் படப்பிடிப்புப் புகைப்படங்கள் லீக்...
ட்ராமா படகுபோல்தான் உள்ளது, விசநரிகளின் தயாரிப்பு இயக்கம் என்பதால் ஒரு கேரக்டரின் நெற்றியிலும் விபூதி குங்குமம் இடம்பெறபோவது கிடையாது, வாள் வில் அம்பு கூட மார்டனாகதான் இருக்கும், சரித்திரபடத்தில் வசனங்கள் முக்கியம், இவர் பட நீளத்தை குறைக்கிறேன், எல்லாவற்றையும் உடல் மொழியில் புரியவைக்கிறேன் என அருள்மொழிக்கு கூட ஒற்றைசொல் வசனம் முக்கல் முனகலிலேயே படம் முடித்து வந்து யாருக்கும் புரியப்போவதுகிடையாது, இராஜமொளலி இப்படத்தை எடுத்திருக்கலாம், 3 பாகமாக கூட, சரித்திரத்தில் நின்றிருக்கும், இது மற்றொரு வீரபாண்டிக்கோட்டையிலே பாடல் போல் செட்டிங்கில் எடுக்கப்படும் ராவணன் பட கருத்துருவாக்கத்தில் உருவாகப்போகும் பொன்னியின்(மணியின்)செல்வன்,   14:50:23 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூலை
28
2021
சினிமா நடிகைகளின் அதீத மோகமும்... குறையாத வேகமும்......
குடித்துவிட்டு டிவிஎஸ் 50 ஓட்டிவருபவன் மீதுதான் நம் காவல்துறை கடிசு காட்டும், அதற்காக டிவிஎஸ் காரன் சரி என்று கூறவில்லை, அதே கடுசை இவர்களிடமும் நம் காவல்துறை காட்டுமா என்பதுதான் கேள்வி?   13:45:31 IST
Rate this:
0 members
0 members
11 members

ஜூலை
29
2021
அரசியல் காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து எப்போது கிடைக்கும் அரசு பதில்
\\\பருத்தி கொடோவினிலேயே இருந்திருக்கலாம்\\\\\\\மாநில அந்தஸ்து(இந்தியாவின் பிற மாநிலங்கள் போல்) வேறு சிறப்பு அந்தஸ்து(ஆர்டிகிள் 370) வேறு, இந்த வேறுபாடுகூட புரியவில்லையா உங்களுக்கு, உங்கள் பதிவுகளின் மாண்பு இதுபோன்றதே போலும்,   13:40:03 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
27
2021
சம்பவம் கடித்த பாம்பை பிடித்து வந்த சிறுவன்
கொடிய விசப்பாம்பு கூட இரையை கடித்தபிறகு அல்லது விசம் கக்கிய பிறகு உடனடியாக ஒருவரைக் கடித்ததால் அவர் இறக்கும் வாய்ப்பு மிகக் குறைவு, அதுவும் பயப்படாமல் இருந்தால் விசப்பாம்பின் வீரியம் மிக்க முதல் கடிக்குகூட சிகிச்சை எடுத்து தப்பிவிடலாம்,   14:30:13 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜூலை
24
2021
அரசியல் லாட்டரி வேண்டாம் பழனிசாமி எச்சரிக்கை
ஐயா நீங்களும் இப்படி பல்லுபடாமயா? பாயிண்ட்டு வரட்டும் பாயிண்ட் வரட்டுமுனு காத்திருக்கீங்கனு பாத்தா இப்படி முக்கியமான புடி புடின்னு புடிக்கவேண்டிய விசயத்தைஎல்லாம் உட்டுபோட்டு சம்பந்தமில்லாம உருட்டுறீயளே?   15:19:06 IST
Rate this:
2 members
0 members
7 members

ஜூலை
23
2021
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
23
2021
சினிமா குட்டி சாண்டி வந்தாச்சு... இன்ஸ்டாவில் வைரலாகும் குழந்தையின் வீடியோ...
சாண்டி சில்வியா தம்பதி, சாங்கியம் இந்துக்களுடையது, வேரை மறக்காமை நன்றுதான், ஆனால் தாய் மதம் திரும்பிவிட்டால் இன்னும் நன்றல்லவா, பாரதமாதா அசிங்கம் என பினாத்துபவன் பின்னால் நிற்கவேண்டிய அவகியம் ஏற்படாதல்லவா?   14:36:54 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜூலை
24
2021
பொது யானைகள் புத்துணர்வு முகாம் நடத்த சாத்தியக்குறு இல்லை அமைச்சர்
சாத்தியகூறு இல்லை அல்ல, உங்களுக்கு கூறு இல்லை என கூறுங்கள்   14:29:01 IST
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X