திரு.திருராம் : கருத்துக்கள் ( 728 )
திரு.திருராம்
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
26
2022
அரசியல் தி.மு.க., ஆட்சி கலைப்பு கோரிக்கையை கையில எடுத்துட்டீங்களா?
இங்குதான் நீங்கள் அவர்கள் கூறவரும் முழுப்பொருளையும் புரிந்துகொள்ளவேண்டும். இவர்கள் உண்மைக்குற்றவாளிகள் என தீர்மானம் செய்யப்படும் நபர்களை கைதுசெய்யவேண்டும் (ஆர்எஸ்எஸ், அண்ணாமலை போன்றோரை), அதைவிட்டுவிட்டு புலன்விசாரணை, சிசிடிவி ஆதாரம் போன்றவற்றை வைத்து சிறுபான்மையினரை கைதுசெய்தால் மீண்டும் புரச்சி வெடிக்கும், அதையும் இவர்கள் மீண்டும் உண்மைக்குற்றவாளி எனப்படும் (ஆர்எஸ்எஸ், அண்ணாமலை போன்றோர்தான்) செய்வார்கள், இதுதான் 45 வருட தமிழக சட்டம் ஒழுங்கு... "கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு, கெரசின் குண்டு வீச்சு, கார் எரிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் பெரும் பதற்றத்தையும், மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி, கோவை மட்டுமின்றி தமிழகம் முழுதும் அமைதி பூங்காவாக திகழவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்கவும், உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கடும் தண்டனை வழங்க வேண்டும்."   10:42:44 IST
Rate this:
3 members
0 members
1 members

செப்டம்பர்
17
2022
எக்ஸ்குளுசிவ் பரந்தூர் பகுதியில் நில மதிப்பு கிடு கிடு உயர்வு விமான நிலையம் அமைவதால் கிராக்கி அதிகரிப்பு
இப்படித்தான் சிறீபெரும்புதூரில் ஏர்போட் வருதுன்னு எல்லா நிலத்தையும் ஏழை நடுத்தர மக்கள் தலையில் பலமடங்கு விலைக்கு கட்டினார்கள். அதுவும் காங்கிரஸ் திமுக ஆட்சிதான். இப்போது பிஜேபி அரசாவது உண்மையை கூறவேண்டும் இதுவும் அப்படி ஒரு சதியா என்று.   10:55:00 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
9
2022
பொது பனிலிங்கம் தரிசிக்க சென்ற பக்தர்கள் மழை நீரில் சென்ற துயரம் 40 பேரை தேடும் பணி தீவிரம்
மேக வெடிப்பு என்பது சீனநாட்டு சதி, ஏற்கனவே உத்தார்கண்டில் இதுபோல் நடத்தப்பட்டது, சீனா ஏற்கனவே இதுபோல் மேக வெடிப்பு சோதனை செய்துள்ளதை வெளியிட்டுள்ளது, இப்போது அமர்நாத் யாத்திரை குறிவைக்கப்பட்டுள்ளது, தீவிரவாத தாக்குதல்கள் மோடி ஆட்சியில் சாத்தியமில்லாத நிலையில் இதுபோல் சதிகள் அரங்கேற்றப்படுகின்றன, இந்திய அரசு தீவிர புலனாய்வு செய்து அப்படி வெளிநாட்டு சதி இருந்திருந்தால் நமது செயற்கைக்கோளை வீழ்த்தும் ஏவுகணைகளை வைத்து அந்த நாட்டின் ஏவுகணைகளை வீழ்த்தவேண்டும், புல்மாவிற்கு ஒரு பால்கோட் போல இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்,,,   12:54:30 IST
Rate this:
3 members
0 members
3 members

ஜூலை
7
2022
பொது சிகரெட் பிடிக்கும் ‛‛சிவன், ‛‛பார்வதி லீனாவின் அடுத்த ‛‛குசும்பு
ஒருவர் உங்க மத்த சொன்னதுக்காக மத்த சாமி மத குருக்களை எல்லாம் ஏன் திட்டலைனு இந்துக்கள் ஏன் சொல்லுறீங்கனு பல முறை இங்கே கருத்து பதிவிட்டிருக்கிறார், முன்னர் சோ அதற்கு ஒரு விளக்கம் அளித்துள்ளார், ஈவ் டீசிங் செய்யும் ஒருவனைப்பார்த்து நீ அம்மா அக்கா தங்கச்சி கூட பொறக்கலியா என கேட்டால், அவர்களிடமும் அப்படி நடந்து கொள் என்று பொருள் இல்லை, எப்படி நீ உன் அம்மா அக்கா தங்கைகளிடம் ஒழுக்கமாக நடக்கிறாயோ அதுபோல் மற்ற பெண்களிடமும் நட என்பதுதான், அதுபோல் எப்படி நீ இருக்கும் மதிக்கும் நம்பும் மதத்தை கண்டிபடி விமரிசிக்காமல் இருக்கிறாயோ அதேபோல் எல்லா மதங்களிடமும் நடந்துகொள் என்பதுதான், இந்துக்களே இந்த விளக்கத்தை வைரலாக்குங்கள், இந்துக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுங்கள்   09:57:21 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜூலை
7
2022
பொது சிகரெட் பிடிக்கும் ‛‛சிவன், ‛‛பார்வதி லீனாவின் அடுத்த ‛‛குசும்பு
அப்ப குண்டு வக்கிறவன், தலைய வெட்டுறவன், ஆசைகாட்டி மதம் மாத்துறவன், சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்யும் மதபோதகர்கள் இவர்கள் தான் அந்த அந்த மதங்களின் பிம்பங்கள் என்று (அதுதான் உண்மை என்றாலும் கூட) ஒப்புக்கொள்வீர்களா?   09:43:59 IST
Rate this:
1 members
0 members
11 members

ஜூன்
26
2022
பொது பஞ்சு விலை சரிவு ஜவுளி துறையினர் மகிழ்ச்சி
அப்ப பஞ்சு வியாபாரி????????   10:01:56 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
25
2022
உலகம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சர்களுடன் முதல்வர் சந்திப்பு
யுஏஇ அமைச்சர் அவரது பாரம்பரிய உடையில் இருப்பதுபோல் நீங்களும் தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் இருந்திருக்கலாமே? தமிழ் பாரம்பரிய உடை அரசியல் பேசவும் சினிமாவில் வசனம்பேசி மக்களின் உணர்ச்சியை மடைமாற்றவும் மட்டும்தானா?   15:30:38 IST
Rate this:
0 members
0 members
17 members

மார்ச்
16
2022
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
16
2022
உலகம் எதிரிக்கு 13 ஆண்டு சிறை இனி புடினின் ஆட்சிக்கு எந்த தொல்லையும் இல்லை...!
ஒரு நாட்டின் நலனிற்கு ஒற்றை ஆளுமை மிக்க தலைமை மிக அவசியம், வேற்று நாட்டு சதிகளுடன் சேர்ந்துகொண்டு தன் சொந்த நாட்டு மக்களையே மூளைச்சலவை செய்து அரசுக்கு எதிராக செயல்படவைத்து போராட்டம் புரட்சி என சொந்த தேசத்திற்கு எதிராக எதிரி நாடுகளுக்கு சாதகமாக செயல்படும் தேசதுரோகிகள் ஒழிக்கப்படவேண்டியவர்களே, (நவால்னி ஜெர்மானிய மற்றும் நேட்டோவின் செல்லப்பிள்ளை). ட்ரம்ப் என்ற ஆளுமையினை, மீடியா மக்களுக்கு எதிராக கருப்பின வெள்ளையின மோதலை செயற்கையாக உருவாக்கி அதை ஊதி பூதாகாரமாக்கி மேலும் ட்ரம்பை காமெடியன் போல திரும்ப திரும்ப உருவகப்படுத்தி, பைடனை மக்களைக் கொண்டுவரவைத்தனர், அதன் விளைவை ஆப்கான் முட்டாள்தனம் முதல் தற்போது உக்கிரைன் முட்டாள்தனம் வரை அமெரிக்கர் முதல் உலகமே அனுபவிக்கிறது, பைடன் ஆட்சியிலும் கருப்பின மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆனால் அவை மீடியாக்கலால் வைரல் ஆக்கப்படவில்லை, எனவே இந்தியாவிலும் மோடி அவர்கள் அரசியல் சட்டத்தை மாற்றி தான் அதிபராக மாறிவிடலாம், அது இந்தியாவிற்கு நீண்டகால நன்மை பயக்கும், இந்தியாவில் எத்தனை தேர்தல்கள் நடந்தாலும் மோடி அதற்கு பின் யோகி தான் அதிபர் மற்றவர்கள் அவர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டவர்கள் என்று அரசியல் சட்டம் மாற்றப்பட்டால்தான் மீடியா அன்னியநாட்டு சக்கதிளின் காரணமாக கோமாளிகளை மக்கள் தேந்தெடுத்துவிடாமல் அப்படியே கீழ்மட்ட அளவில் தேரந்தெடுக்கப்பட்டுவிட்டாலும் அதிபர்களின் அதிகார அளவில் அதுபோன்ற முட்டாள்தனமான கோமாளிகளின் முடிவுகள் நாட்டை பாதிக்கவிடாமல் தடுக்க இயலும், உதாரணம் சொல்வதானால், காங்கிரஸ் மத்திய ஆட்சியல் இருந்தபோது திமுகவின் கோமாளித்தனங்கள் மத்திய அரசை மிரட்டி வாங்கிய பதவிகள் பல லட்சம் கோடி ஊழல்கள் என எல்லாம் இருந்தது, ஆனால் இப்போது மத்திய பிஜேபி ஆட்சியில் திமுக மாநிலத்தில் பதவியில் இருந்தாலும் அதிகார மீறல் செய்ய முடியாமல் பெரிய அளவு ஊழல் புரியமுடியாமல் தேச துரோகம் செய்யமுடியாமல் இருக்கிறதல்லவா, அதுபோலதான்......   12:17:33 IST
Rate this:
2 members
0 members
5 members

டிசம்பர்
8
2021
சம்பவம் குன்னுார் ஹெலிகாப்டர் விபத்து இந்திய ராணுவ முப்படைத் தலைமை தளபதி, மனைவி உள்பட 13 பேர் உயிரிழப்பு
விபத்து தமிழகத்தில் ..... கண்டிப்பாக சதி வேலைக்கு வாய்ப்பு உள்ளது..... காஷ்மீர் அருணாச்சலுக்கு அடுத்து சீனாவின் பார்வையில் தமிழகம் உள்ளது.......   14:58:04 IST
Rate this:
8 members
0 members
20 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X