AXN PRABHU : கருத்துக்கள் ( 28 )
AXN PRABHU
Advertisement
Advertisement
Advertisement
மே
31
2021
அரசியல் மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க., வுக்கு வாய்ப்பு
பீஜேபி தனி மெஜாரிட்டி வைத்திருக்கும் நிலையில் கூட்டணி கட்சிகள் மத்திய மந்திரிசபையில் சேர "வாய்ப்பில்லை ராஜா"   07:33:21 IST
Rate this:
5 members
0 members
4 members

மே
28
2021
அரசியல் தனியார் பள்ளி விவகாரத்தில் நியாயமான விசாரணைஇல்லையேல் ஆட்சிக்கலைப்பு சுவாமி எச்சரிக்கை
சுப்ரமணிய ஸ்வாமி , பணம் கொடுபவர் யாரோ அவர் பக்கம் சார்பு எடுத்து பேசுவார்.   14:33:57 IST
Rate this:
6 members
0 members
6 members

மே
21
2021
பொது சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்லால் பகுகுணா காலமானார் தலைவர்கள் இரங்கல்
ஆழ்ந்த இரங்கல்கள். இவரை போன்றோருக்கு பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள் வழங்காமல் விட்டுவிட்டார்களா ? மிகுந்த வருத்தம் தரும் செய்தி.   18:42:41 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
21
2021
பொது ஆசியாவின் கோடீஸ்வரர்கள் முதலிரண்டு இடங்களில் அம்பானி, அதானி
இங்கே கருத்து பதிவு செய்யும் அனைவரும் இரண்டு குஜராத்திகள் , கொரோனா காலத்திலும் பல லட்சம் கோடி, கொள்ளை அடித்து , துபாய், கல்ப், ஜப்பான், தென் கொரிய , சீன பணக்காரர்களை பின்னுக்கு தள்ளி , மோடியின் தயவால் முன்னேறியதைப்பற்றி ஒரு பதிவும் இல்லை. ஆனால் வழக்கம் போல மோடியின் அட்டூழியங்களை திசை திருப்பும் விதமாக, கருணாநிதி பற்றியும் மாறன் பிரதர்ஸ் பற்றியும் மட்டுமே கொச்சையாக பேசுகிறார்கள். அப்படி கருணாநிதி கொள்ளை அடித்திருந்தால், இந்த ஏழு ஆண்டுகளில், கருணாநிதியின் கொள்ளைகளை பிடித்து அரசாங்க கஜானாவில் ஏன் சேர்க்கவில்லை ? ஏன் மாறன் பிரதர்ஸ் கொள்ளை அடிப்பதை பிடித்து அவர்கள் சொத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைக்கவில்லை. ? கருணாநிதியும் , மாறன் பிரதர்ஸும் எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளை அடித்து கொள்ளட்டும். அதனை கொண்டு கொள்ளமாட்டோம் என மோடி வாய் மூடி இருப்பது எதனால். ? ஆக தமிழ நாட்டுக்காரன் சம்பாதித்தால் கொள்ளை அடிக்கிறான். குஜராத்தி மார்வாடி கொள்ளை அடித்தால் அவன் சம்பாதிக்கிறான். சந்தோஷம் என்பதுதான் உங்களது நிலைப்பாடு.   18:41:17 IST
Rate this:
1 members
0 members
1 members

மே
21
2021
பொது ஆசியாவின் கோடீஸ்வரர்கள் முதலிரண்டு இடங்களில் அம்பானி, அதானி
இப்படி பொய்களை மட்டுமே கட்டு காட்டாக சொல்லி கொண்டிருக்காதீர்கள். கருணாநிதியம், மாறன் சகோதாரர்களும், கொள்ளை அடித்தார்கள் என்றால் , இந்த ஏழு ஆண்டுகளில் என்ன நடவடிக்கை எடுத்து கிழித்தார் உங்கள் மோடி? உண்மையில் பல லட்சம் கோடிகளை மோடியின் தயவால், கொரோனா காலத்திலும் கொள்ளையடித்த குஜராத்தி கேடிகளை, கேடுகளை பற்றி முதலில் பேசுங்கள்   18:29:19 IST
Rate this:
1 members
0 members
3 members

மே
21
2021
பொது ஆசியாவின் கோடீஸ்வரர்கள் முதலிரண்டு இடங்களில் அம்பானி, அதானி
இந்தியாவை பின்னுக்கு தள்ளி , இந்தியாவின் பொருளாதாரத்தை சீரழித்து, இந்தியர்களை வறுமையில் தள்ளி, இந்த அமபாணி , அதானி கேடிகள் இருவரையும் முதலிரண்டு இடத்திற்கு கொண்டு சென்ற மோடி பற்றி ஒன்றும் சொல்ல மாட்டீர்கள். தேவையில்லாமல் தமிழ் நாட்டு கேடி பிரதர்ஸ் பற்றி பேசுவீர்கள். ஏன் தமிழ் நாட்டுக்காரன் கார்பொரேட் கம்பனி வைத்து பணக்காரனை ஆகக்கூடாதா? குஜராத்தி மார்வாடிகள் மட்டும் தான் பணக்காரன் ஆகணுமா? முதலில் இந்த குஜராத்திகள் இருவரும் எப்படி இந்த கொரோனா காலத்திலும் மேலே வந்து, பல லட்சம் கொடிகளை சம்பாதித்து சீன, ஜப்பான், குவைத், கல்ப் செல்வந்தர்களையும் மீறி முதல் இரண்டு இடத்திற்கு எப்படி வந்தார்கள் என்பதற்கு நெஞ்சை தொட்டு கருத்து சொல்லுங்கள்.   18:24:03 IST
Rate this:
4 members
0 members
5 members

மே
21
2021
பொது ஸ்டெர்லைட் ஆலை எதிராக போராட்டம் வழக்குகளை வாபஸ் பெற தமிழக அரசு உத்தரவு
சிறந்த முடிவு. புதிய முதல்வருக்கு பாராட்டுகள்.   18:14:44 IST
Rate this:
14 members
0 members
2 members

மே
17
2021
பொது பசு கோமியம் குடிப்பதால் எனக்கு கொரோனா வரவில்லை பிரக்யா தாக்கூர் பேச்சால் சர்ச்சை
இந்த வியாக்கியானத்தை மற்ற கட்சிக்காரர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்யும்போது நீங்களும் கடை பிடிக்கணும் தோழர்.   11:16:42 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
9
2021
சினிமா பழம்பெரும் நடிகர் ஆனந்தனின் மகன் காலமானார்...
மைத்துனர் அருண்மொழிவர்மன் ஆன்மா சாந்தி அடைய வாழ்த்துகள்   21:30:01 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
10
2021
அரசியல் சபாநாயகர் வேட்பாளர் அப்பாவு தி.மு.க., அறிவிப்பு
சபாநாயகர் பதவிக்கு தகுதி உள்ளவர் திரு அப்பாவு. எளிய மனிதர். பண்பாடோடு பேசக்கூடியவர். காங்கிரஸ், திராவிட கட்சிகளின் வரலாறு தெரிந்தவர். சென்ற முறை இவர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றும் உச்ச நீதி மன்றம் செய்த அநீதியினால் அவர் கடைசிவரை பதவியில் இருக்க முடியாமல் போய்விட்டது. இப்போதாவது அவருக்கு நீதி கிடைத்தது என்பதில் மகிழ்ச்சி.   21:14:32 IST
Rate this:
1 members
0 members
11 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X