பா.ம.கட்சிக்கு 23 தொகுதிகள் மிகஅதிகம். அதிமுக அதிகமானத் தொகுதிகளில் போட்டியிட வேண்டும்.குறிப்பாக திமுக-வுடன் நேரடிப் போட்டியைக் குறைத்துக் கொண்டு, திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக போட்டியிட்டு அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றி சிறப்பான ஆட்சியைத் தொடர வேண்டும்
27-பிப்-2021 20:46:09 IST
இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் ராகுல்காந்தி தான். அவர் தலைவராவது தான் நம் நாட்டிற்கு ஏன் இந்த உலகத்திற்கே நன்மை தரக்கூடியது. ஏனெனில் அவர் தலைவரானால் தான் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகக்கூட ஆகமுடியாமல், லெட்டர்பேட் கட்சியாகத் தொடரும்.அது நம் தாய்நாட்டிற்கே நன்மை செய்யும்.நிரந்தரத் தலைவர் ராகுல்காந்தி வாழ்க
27-பிப்-2021 20:40:02 IST
திரு:மோடி அவர்களை எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு, அதற்காகத் தன் மனிதத்தன்மையையே இழந்து காட்டுமிராண்டிகளாகிக் கொண்டிருக்கிறது ஒருசில சிறு சிறுக்களை உள்ளடக்கிய பெருங்கூட்டம்.
27-பிப்-2021 10:31:16 IST
தமிழக வாக்காளர்களே, ஊழல் செய்வதில் உலகத்திலேயே தேர்ந்த பெரிய கூட்டம் கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாததால், ஆட்சிக்கு வந்து வட்டியும் முதலுமாகக் கொள்ளையடிக்கக் துடித்துக் கொண்டிருக்கிறது.தமிழ்நாட்டை இந்தக் கொள்ளைக் கூட்டத்திடமிருந்து காப்பாற்றுங்கள்.காப்பாற்றுங்கள்
22-பிப்-2021 17:46:59 IST
கச்சத்தீவு இலங்கை வசம் இருப்பது இந்தியாவுக்கு அதுவும் முதலில் தமிழ்நாட்டுக்கு என்றைக்கு இருந்தாலும் அடிவிழும். கச்சத்தீவை மீட்க வேண்டும். கச்சத்தீவை விற்ற கருணாநிதி குடும்பம் தமிழ்நாட்டையும் விற்றுவிடும்.எதிரிகளை ஒழிப்பதற்கு முன், துரோகிகளை முதலில் ஒழிக்க வேண்டும்.
21-பிப்-2021 11:46:10 IST
சமீபகாலத்தில் வந்தத் திரைப்படங்களில், செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி சானல் நடத்தும் வில்லன்கள், பரபரப்புக்காகவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும், "பரபரப்பு பயங்கரக் கொலை" என்று நடப்பதற்கு முன்னதாகவே செய்தியைப் போட்டுவிட்டு பின் அந்தச் செய்திகளை உண்மையாக்க தாங்களே அந்தக் கொலைகளை செய்வார்கள்.அதுபோல எல்லா மீடியாக்களையும் நாடு முழுவதும் உள்ளப் போராட்டக்காரர்களையும் தயார்நிலையில் வைத்துவிட்டுதான் உ.பிரதேசத்தில் முதல்வர் யோகியின் பெயரைக் கெடுப்பதற்காக வேண்டுமென்றே ஆதுபோன்ற கொலைகளையோ கற்பழிப்புகளையோ செய்கிறார்கள். நீங்கள் நன்றாக கவனித்துப் பாருங்கள் இளம்பெண்களைத் தான் இப்படி செய்வார்கள். அப்போதுதான் அது நாடுமுழுவதும் பற்றி எரியும் என முன்கூட்டியே திட்டமிட்டு செய்கிறார்கள். இந்தக் நயவஞ்சக கூட்டத்தை பிரதமர் அவர்கள் வேரோடு நசுக்க வேண்டும்.
18-பிப்-2021 18:19:59 IST
தமிழக காவல்துறைக்கு மாபெரும் சல்யூட் குற்றவாளி யார் எனத் தெளிவாகக் தெரிந்துவிட்டால் ஒரேயொரு தோட்டா செலவோடு பைல்- ஐ குளோஸ் செய்து விடவேண்டும். அதைவிட்டுவிட்டு கோர்ட் கேஸுன்னு மக்கள் வரிப் பணத்தை வீணடிக்கக் கூடாது.சபாஷ்
17-பிப்-2021 14:07:04 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.