Mohan : கருத்துக்கள் ( 371 )
Mohan
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
16
2022
அரசியல் எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆதரவு ஆளுங்கட்சியானதும் ஏன் எதிர்ப்பு? தி.மு.க.,வுக்கு எம்.எல்.ஏ., வானதி கேள்வி
மேடம் அந்தாளுக்கு அப்போ வேற வாயி இப்போ நார வாயி. எல்லாம் வோட்டை போட்டவங்கள எத எடுத்து அடிக்கணும்னு தெரியல..இவனையெல்லாம் நம்புறாங்க பாருங்க...இப்போ சொல்றேன் அடுத்த தடவையும் 5000 ரூபா குடுத்து ஆட்சியை புடுச்சிறுவான் நீங்க வென பாருங்க... இந்த திருமங்கள பார்முலா இனி இந்தியா எங்கும் எதிர் ஒழிக்கும் ..   10:09:51 IST
Rate this:
0 members
0 members
16 members

ஜூன்
15
2022
அரசியல் ஒற்றை தலைமை விவகாரம் ‛‛ரெட்டை தலைவர்கள் ஆலோசனை
EPS அவர்கள் தன்னை ஒரு முதல்வர் என்று நிரூபித்திருக்கிறார் , எதிர் கட்சிகளிடம் எப்படி அனுசரணையாக நடந்துகொள்வது, மத்திய அரசிடம் எப்படி நடந்துகொள்வது, ஆட்சியை எப்படி சிரமம் இல்லாமல் நடத்துவது என்று ...அனால் OPS அவர்கள் நீண்ட நாள் ஆட்சி புரியவில்லை ..ஆதலால் EPS தான் தலைமை ஏற்க வேண்டும்   12:32:53 IST
Rate this:
2 members
0 members
7 members

ஜூன்
10
2022
பொது கிருஷ்ண பரமாத்மாவின் பேரன் நான் புது அவதாரம் எடுத்த சீமான்
அது இந்தலோட மூக்குக்கு கீழ இருக்குற அந்த கம்பிளி பூச்சி பண்ற வேலை இது .. எடப்பாடி ஆட்சில இருக்கும் பொது எத்தனை கூட்டம் போட்டு எத்தனை கூவு கூவுனா இப்போ எங்க போச்சுது அந்த வீரம் .. ஆட்சில இருக்குற கட்சியை விமர்சிக்காமே வேற யாரை விமர்சிக்கறது ...நீ பேட்டி வாங்கிட்டே அப்பறோம் நீ எப்படி விடியளப்பத்தி பேசவே   13:57:40 IST
Rate this:
0 members
0 members
20 members

ஜூன்
10
2022
பொது கிருஷ்ண பரமாத்மாவின் பேரன் நான் புது அவதாரம் எடுத்த சீமான்
அது இந்தலோட மூக்குக்கு கீழ இருக்குற அந்த கம்பிளி பூச்சி பண்ற வேலை இது ..லூசு பய எடப்பாடி ஆட்சில இருக்கும் பொது எத்தனை கூட்டம் போட்டு எத்தனை கூவு கூவுனா இப்போ எங்க போச்சுது அந்த வீரம் ... ஆட்சில இருக்குற கட்சியை விமர்சிக்காமே வேற யாரை விமர்சிக்கறது ...நீ பேட்டி வாங்கிட்டே அப்பறோம் நீ எப்படி விடியளப்பத்தி pesuve   13:56:51 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
10
2022
பொது ஒரு தலைக் காதல் மாணவியை கொலை செய்த கொடூர மாணவன் கைது
//இவன் வழக்கில் இந்த கொடியவனுக்காக ஆஜராகும் வக்கீல்கள். அவர்கள், நமது இந்திய சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, இந்த கொடியவனை கூடிய சீக்கிரம் ஜாமீன் பெற்று வெளியில் கொண்டுவந்து விடுவார்கள். பிறகு வழக்கு பல வருடங்கள் ஓடும். வழக்கு முடிவுக்கு வருவதற்குள்// சார் அப்பறோம் எப்படி வக்கில்களோட பொழப்பு ஓடும் எல்லாத்தையும் தூக்குல போட்டுட்டா ...மொதல்ல வக்கீல்கள் திருந்தனும் கேட்டா அது தொழில் தர்மம்னு பெருசா பேசுவனுக...இவுனுக வீட்டுல அப்டி நடந்த இப்டி போயி வாதாடுவானுகலா   13:47:34 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூன்
10
2022
பொது கிருஷ்ண பரமாத்மாவின் பேரன் நான் புது அவதாரம் எடுத்த சீமான்
லூசாயா நீ ..ஐயோ நீ எல்லாம் எங்க இருந்துய வந்தே ...ஆட்சி செய்யுறவன எதிர்காம சும்மா வீட்டுல உக்காந்திருக்குறவன எதிர்த்து என்ன ஆக போகுது..அவங்களும் ஊழல் செஞ்சவங்க தான் அண்ணாமலை என்ன அவுங்கள உத்தமர்நா சொன்னாரு ...இப்போ பள்ளு புடுங்க வேண்டியது சுளுக்கு எடுக்க வேண்டியது திருட்டு கும்பலை ...உணமையாவே நீயும் வைகோவும் ஒன்ணுய காசுக்காக என்ன வேணாலும் செய்வீங்க... எத்தனை கூட்டம் போட்டு என்ன கூவு கூவினே எடப்பாடி ஆட்சில இருக்கும் போது இப்போ எங்க, .   13:41:00 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூன்
9
2022
உலகம் பாகிஸ்தானில் ஹிந்து கோவில் சிலைகள் சேதம் மர்ம நபர்கள் அட்டூழியம்
...பத்துக்கும் நூறுக்கும் மத மாறுபவன் தான நீ அப்டித்தான் பேசுவே   18:44:02 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜூன்
9
2022
பொது ரயில்வே நிர்வாகத்திடம் எதிர்பார்ப்புகள் ஏராளம் மின்மயமாக்கல் பணி நிறைவடைவதால் அழுத்தம்
வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகிறது அப்பட்டமாக தெரிகிறது..மத்திய மந்திரிகளிடம் இணக்கமாக இருப்பவர் திரு அண்ணாமலை அவர்கள் தான் ..அவரை புடுச்சா எனக்கென்னவோ வேலை நடக்கும்னு தோணுது...அதிகாரிகள் எல்லாம் மேலிடத்தில் மலையாளிகள் ரயில்வே துறையில் இருப்பவர்கள் கொஞ்சமும் நம் மனுவுக்கெல்லாம் செவி சாய்க்க மாட்டார்கள் ..உத்தரவு அதைவிட மேலிடத்தில் இருந்து வந்தால் தன்னட்டம் எல்லாம் நடக்கும் இல்லேன்னா உங்க மனு குப்பைக்கு சமம்   09:47:41 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
7
2022
சினிமா ரஜினிகாந்தை இயக்கப் போகிறாரா லோகேஷ் கனகராஜ்?...
இனியும் இந்த குதிரை மேல பந்தயம் காட்டுறாங்க பாரு அதுதான் இருக்குறதலயே கேவலம் ...   10:17:00 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜூன்
8
2022
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X