CHANDRU-PARIS : கருத்துக்கள் ( 135 )
CHANDRU-PARIS
Advertisement
Advertisement
ஜனவரி
17
2019
சிறப்பு கட்டுரைகள் காலத்தால் அழியாத காவியம் படைத்தவர்!இன்று எம்.ஜி.ஆர்., பிறந்த நாள்
"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களில் மனதில் நிற்பவர் யார்? / இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் செல்ல வேண்டும்" தனக்கு எழுதப்பட்ட பாடலுக்கு தானே இலக்கணமே வாழ்ந்து காட்டிய வள்ளல் என் அறிவுக்கு எட்டிய வரை முதல் பாரத பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவில் இருந்து இன்றைய பாரத பிரதமர் மோடி வரை எல்லோருடைய பாராட்டை பெற்ற ஒரே இந்திய முதல்வர் நம் தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் மக்கள் திலகம் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள் மட்டுமே   08:28:41 IST
Rate this:
2 members
0 members
23 members
Share this Comment

ஜனவரி
17
2019
பொது எம்.ஜி.ஆர்., நாணயம் இன்று வெளியீடு
நல்ல ரசனையுள்ள பெற்றோர்கள் அழகான இனிய தமிழ் பெயர் ஆப்பு பார்க்கவும் s://www.dinamalar.com/news_detail.asp?id=2193227   08:21:54 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
24
2018
பொது என்றும் வாழும் எங்கள் வீட்டு பிள்ளை எம்.ஜி.ஆர்., இன்று நினைவு நாள்
MGR மூன்றெழுத்து மந்திரம்..... தமிழர்கள் அதிகமாக உச்சரித்த ஆங்கில வார்த்தை இவர் போல இனி ஒரு தலைவர்..... எப்போது கிடைப்பார்? THALAIVAA WE MISS U ....   16:55:16 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
24
2018
பொது என்றும் வாழும் எங்கள் வீட்டு பிள்ளை எம்.ஜி.ஆர்., இன்று நினைவு நாள்
தலைவா சென்னை... உங்கள் பெற்றோர்கள் உங்களுக்கு பெயர் வைக்கவில்லையா? உங்களை நினைத்தால் ரொம்ப பாவமாய் இருக்கிறது பெயர்தான் இல்லை உங்கள் திருமுகத்தையாவது காட்டலாமே உங்களால் திரும்பிக்கூட முடியவில்லை நீங்கள் பல ஆயிரக்கணக்கான மக்களை திருத்தியவரை பற்றி பேசுகிறீர்கள்... முதலில் உங்களை நினைத்து பாவமாய் இருந்தது இப்போது சிரிப்பு சிரிப்பா வருது..... முடியல.... சிரிப்பை அடக்க முடியவில்லை...   16:50:42 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
5
2018
அரசியல் எம்.ஜி.ஆர்., தந்த நல்லாட்சியை கொடுப்பேன்! சென்னையில் உருவ சிலையை திறந்து நடிகர் ரஜினி பேச்சு
சந்தோசு கோபு பாஸ் நல்லா காமெடி செய்றீங்க.... சந்தானம் இப்ப ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சுட்டார்....முன்பு போல வடிவேலு காமெடி இல்ல பரோட்டா சூரி தான் இப்ப காமெடி செய்றார் அந்த அளவுக்கு சிரிப்பு வரல..... ஆனா செபாஸ்டியன் சைமன் சேட்டன் போல நீங்கதான் இப்ப காமெடி பீல்டல நல்லா பெர்பார்மன்ஸ் செய்றீங்க.... வரவேற்கிறோம்   19:15:15 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
5
2018
அரசியல் எம்.ஜி.ஆர்., தந்த நல்லாட்சியை கொடுப்பேன்! சென்னையில் உருவ சிலையை திறந்து நடிகர் ரஜினி பேச்சு
நல்ல வேளை பாண்டியன் சார் இந்த லிஸ்டில் நீங்கள் செபாஸ்டியன் சைமன் சேட்டன் பெயரை சொல்லவில்லை....   19:08:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
5
2018
அரசியல் எம்.ஜி.ஆர்., தந்த நல்லாட்சியை கொடுப்பேன்! சென்னையில் உருவ சிலையை திறந்து நடிகர் ரஜினி பேச்சு
என் வழி தனி வழின்னு சொன்னதே எம்ஜிஆர் தான் நாளை நமதே படத்தில் இது கூட தெரியாம செல்வா பாஸ் நீங்க வளரனும் பாருங்க இந்த நாளை நமதே கமலஹாசனுக்கு உதவுது ரஜினிக்கும் உதவுது யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இல்லாட்டாலும் ஆயிரம் பொன் ஆயிரம் தான் சொல்லு எப்பவும் என்றென்றும் தலைவர் தலைவர்தான் தமிழ் உள்ளவரை புரட்சித்தலைவர் புகழ் நிலைத்து இருக்கும்   19:04:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
25
2018
பொது இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விஜயலட்சுமிக்கு பத்மஸ்ரீ விருது
அவருக்கு எப்படி கொடுப்பாங்க? தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசை அமைத்தவர்.... திராவிட கட்சிகள் ஆட்சியை பிடிப்பதற்கு இசை அமைத்தவர் (அதிகமான எம்ஜிஆர் பாடல்களுக்கு இசை அமைத்தவர்) இசைக்கென்று தனியாக ஒரு மிக பெரிய தகுதியான விருது இந்த உலகில் இருந்தால்..... அது நம் மெல்லிசை மன்னருக்கு கொடுத்து அந்த விருது பெருமை அடைந்து இருக்கும்....   18:04:11 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
17
2018
வீடியோ இரவுக்கு ஆயிரம் கண்கள் டிரைலர்
மக்கள் திலகத்தை அவரது 101வது பிறந்த நாளில் அற்புதமாக நினைவு கூர்ந்த தினமலருக்கு கோடான கோடி நன்றிகள்.....   03:26:31 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
31
2017
அரசியல் அரசியலில் ரஜினி கமல், அமிதாப்பச்சன் வாழ்த்து
அது எம்ஜிஆர் அவர்களுக்கு மட்டுமே பொருந்தும் .... பாஸ்   19:07:08 IST
Rate this:
4 members
1 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X