Gopinathan : கருத்துக்கள் ( 47 )
Gopinathan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
19
2021
அரசியல் இது உங்கள் இடம் வேறு எப்படி அழைப்பது?
திமுக மட்டும் ஆட்சியை பிடித்துவிடக்கூடாது என்ற நோக்கில் செயல்படும் பணி மெய் சிலிர்க்க வைக்கிறது   06:26:48 IST
Rate this:
3 members
0 members
2 members

ஜனவரி
17
2021
வாரமலர் அந்துமணி பதில்கள்!
உண்மை பேசும் அரசியல்வாதி கேள்விக்கு உங்களிடம் இருந்து பதில் வராதது ஆச்சரியம் தான்....   15:43:58 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
12
2021
அரசியல் ரஜினி ஆதரவு கிடைக்கும் முருகன் முழு நம்பிக்கை
நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்....இவர்கள் தான் காம்பிளான் குடித்து வேகமாக "வளர்ந்து" வருகிறார்களே ...பின் எதற்கு ஒரு நடிகரின் ஆதரவை தேடி அலையவேண்டும்? சொல்லப்போனால் அந்த நடிகரின் ரசிகர்கள் ஒட்டு கூட இம்முறை விழ போவதில்லை...அந்த மாதிரி நிலைமை தான் வர போகிறது...இதற்கு முன்னோட்டம் தான் நேற்று ரசிகர்களை வெறுப்பேத்திய அறிக்கை....   10:37:11 IST
Rate this:
4 members
0 members
15 members

ஜனவரி
12
2021
பொது பா.ம.க., - பா.ஜ., - தே.மு.தி.க., - த.மா.கா., கட்சிகளைத் தானே சொல்கிறீர்கள்...
இதற்க்கு பெயர்தான் "பத்தவைக்குறது" ...LOL   10:32:58 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜனவரி
11
2021
பொது இது உங்கள் இடம் மக்கள் சிந்திக்க வேண்டும்!
உண்மைதான் நண்பரே...வேறு வழி இல்லை...இங்கு யாரும் உத்தமரில்லை...நான் உட்பட....   13:32:40 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜனவரி
6
2021
அரசியல் அமித்ஷாவிற்கு பதிலாக ஜேபி.,நட்டா சென்னை வருகை
உண்மைதான், இவனுங்களால தாமரை என்ற அழகான மலரையே வெறுக்க வெச்சுட்டாங்க   11:49:27 IST
Rate this:
2 members
0 members
4 members

ஜனவரி
6
2021
பொது ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அரசு பணியில் இருந்து விடுவிப்பு
ஏன் பிஜேபி யில் சேர்ந்து திமுகவை திட்ட கூடாது? இப்படியும் இருக்கலாம் அல்லவா?   11:42:42 IST
Rate this:
2 members
0 members
6 members

ஜனவரி
5
2021
பொது சம்பளம் இல்லை தவிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு உதவுமா
இப்போது இல்லையென்றால், எப்போதும் இல்லை....................அவரா நீங்க????   12:25:55 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
6
2021
பொது தியேட்டர்களில் 100 சதவீதம் அனுமதி கொலைக்கு சமம் ஒரு டாக்டரின் ஆதங்கம்
அரசியல்வாதிகளும் நடிகர்களும் சுக வாழ்க்கை வாழ பொது மக்கள் உயிரோடு இருந்தால்தானே முடியும்....இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் எப்படி இவ்வாறு செயல் படுகிறார்கள்? எரியும் வீட்டில் பிடுங்குன வரை லாபம் என்று நினைத்து விட்டார்களோ?   12:13:58 IST
Rate this:
0 members
0 members
12 members

டிசம்பர்
15
2020
சிறப்பு கட்டுரைகள் ரஜினி ஒரு அதிசயம்
இந்த கட்டுரையாளரின் மனநிலை இன்று எப்படி இருக்கும்? (ரஜினியின் அரசியல் துறவரத்திற்கு பின்பு)....நினைச்சேன்...சிரிச்சேன்....   17:47:22 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X