Damu : கருத்துக்கள் ( 54 )
Damu
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
1
2018
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
20
2018
அரசியல் ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளில் மாற்றமா டில்லி மாநாடு சொல்வது என்ன?
இதுதான் எப்போதும் பின்பற்றப்படும் RSS கொள்கை, இதன் நிறுவனர் வணக்கத்திற்குறிய ஹெக டாக்டர்ஜி என்று அழைக்கப்படும் ஹெக்டெவ்ர் அக்கால காங்கிரஸில் இருந்தவர்தான். அது ஒரு சுதந்திரப்போராட்ட இயக்கமாக இருந்தது, இப்போது அந்த பெயர் தாங்கி உள்ள கட்சியைப்பற்றி அவர் சொல்லவில்லை, RSS என்றும் அரசியல் கட்சி ஆகாது, அது அதெற்கெல்லாம் மேற்பட்ட ஒரு புனிதமான இயக்கம், சங்கம் தாய்மண்ணையும் கலாசாரத்தையும் முதலாவதாக ஏற்கும் எவரையும் பாகுபடுத்துவதில்லை. நேரு வெள்ளையன் மூலம் நேதாஜீ அவர்களையும், காந்தி மூலம் படேலையும் ஒரங்கட்டியதுபோல காந்தியின் மறைவில் தொடர்பில்லாத சங்கத்தை, பொய்யாக சம்பந்தப்படுத்தி தனிமைப்படுத்த நினைத்தார், அதை சர்தார் படேல் போன்றவர்கள் ஏற்றுக்கொள்ளவே இல்லை. இன்றும் சில தேச விரோதிகள் இதையே பேசிவருவதைக் கணலாம். RSS தாய்நாட்டின் தேசித்திற் முன்னால் எப்போதும் மண்டியிட்டே நிற்பதில் பெருமைப்படுகிறது. மற்றபடி சங்கத்தின் கொள்கைகளை தெளிவுபடுத்தி இருக்கிரார். இதுதான் எப்போதும் உள்ள RSS. இதில் எந்த மாற்றமும் இல்லை   06:43:25 IST
Rate this:
5 members
1 members
18 members

செப்டம்பர்
10
2018
Rate this:
0 members
0 members
14 members

ஆகஸ்ட்
27
2018
அரசியல் ஆர்.எஸ்.எஸ்., கருத்தரங்கம் ராகுல், யெச்சூரிக்கு அழைப்பு
ஶ்ரீ நல்ல அருமையான சுருக்கமான பதிவு நன்றி   15:35:48 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
22
2018
பொது மது வாங்க வந்தால், உதை பேனர் வைத்த பொதுமக்கள்
நல்ல முன்னுதாரணம், அரசை நம்பி பயனில்லை. அங்கங்கு வாழும் மக்கள் இதைபின்பற்றினால் மதுகடைகள் தானாக மூடப்பட்டுவிடும்   07:33:02 IST
Rate this:
0 members
0 members
5 members

ஆகஸ்ட்
20
2018
எக்ஸ்குளுசிவ் இன்ஜி., மாணவர் சேர்க்கை சரிவு தனியார் கல்லூரிகள் பெரும் கவலை
முதலில் வானளாவிய டொனேசன் மற்றும் கட்டணம் வாங்குவதை குறையுங்கள். பொறியியல் கல்லூரிகளில் வெறும் வகுப்பறைகள் மட்டூம் இருந்தால் போதாது. முழுமையான நல்ல ஆய்வகங்கள், பட்டறை மற்றும் நல்ல தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போன்றவற்றை ஏற்படுத்துங்கள். வெறும் புத்தகங்களில் படித்து பொறியியலில் மாணவர்கள் வல்லவர்களாக ஆகமுடியாது. இஸ்ரேலில் உள்ளது போன்ற பொறியியல் கல்வித்திட்டத்தை செயல்படுத்தலாம்   07:10:25 IST
Rate this:
1 members
0 members
10 members

ஆகஸ்ட்
20
2018
பொது இதய ஆப்பரேஷன் பணத்தில் கேரளாவுக்கு நிதி வழங்கிய சிறுமி
இந்த தேவதை விரைவில் நலம்பெற இறைவன் ஆசிர்வதிக்கட்டும்   06:54:25 IST
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
13
2018
பொது நானே போராட்டத்தில் இறங்கி இருப்பேன் ரஜினி காட்டம்
இந்த ஆள் இன்னொரு பாப்புவாக ஆகிவிடுவார் போல   21:11:33 IST
Rate this:
0 members
0 members
15 members

ஆகஸ்ட்
3
2018
பொது மேகாலயா, திரிபுராவில் என்.ஆர்.சி.க்கு ஆதரவு
வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கம் மற்றும் அசாம் போன்ற மானிலங்களுக்கு வருபவர்கள் அங்கேயே இருந்துவிடுவதில்லை. இது போன்ற பலர் கோவையில் கூட பல்வேறு வேலை செய்துகொண்டு இருக்கிரார்கள்   08:22:44 IST
Rate this:
2 members
0 members
25 members

ஜூலை
29
2018
பொது மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் கங்கனா
எட்டப்பனுக்கு இன்னொரு பெயரா?   10:48:08 IST
Rate this:
7 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X