Gopalan : கருத்துக்கள் ( 11 )
Gopalan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
26
2021
எக்ஸ்குளுசிவ் அவர்கள் இன்றி இனி ஒரு வேலை நடக்காது!
கே.என்.நேரு சொன்னது சரிதான். அவர்களொக்கு மூளை குறைச்சல். எனவே இங்கு வந்து உழைக்கிறார்கள். தமிழனுக்கு மூளையே இல்லை. எனவே கழகங்களுக்கு ஓட்டுபோட்டு இலவசங்களை பெற்று டாஸ்மாக்கே கதி என்று இருக்கிறார்கள்   14:30:24 IST
Rate this:
1 members
0 members
18 members

ஜூலை
24
2021
பொது இது உங்கள் இடம் பிரிச்சு கொடுத்துடுங்க ஸ்டாலின்!
உடன்பிறவா தங்கைக்காக சபரீசனை விட்டுக்கொடுப்பதா. சபரீசனை விட்டுவிட்டீர்களே   06:24:25 IST
Rate this:
1 members
0 members
8 members

ஜூலை
21
2021
அரசியல் இது உங்கள் இடம் கனவு கூட காணாதீர்!
தர்மராஜ் தங்கரத்தினம்.. மரியாதை கற்றுக்கொடுக்கப்படவில்லையோ. நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் அல்ல. ஊழல் ஆரம்பித்ததை தான் குறிப்பிட்டேன். இப்போது ஊழலே செய்யாத கட்சி இல்லை என்று சொல்லவில்லை. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.   19:49:55 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
21
2021
அரசியல் இது உங்கள் இடம் கனவு கூட காணாதீர்!
முதன்முதலில் திமுக ஆட்சிக்கு வந்தபோதே ஊழல் தமிழர்களின் ஜீவாதார உரிமையாக மாற்றப்பட்டுவிட்டதே.   09:21:33 IST
Rate this:
3 members
0 members
20 members

ஜூலை
19
2021
பொது இது உங்கள் இடம் இப்போ இது தேவையா!
துர்வேஷ். புரியவில்லை. எப்படி நடுத்தர வர்கம் நீட் தேர்வால் பாதிக்கப்படுகிறது என்று விளக்கவும். தனியார் மருத்துவ கல்லூரிகள் அரசியல்வாதிகள் கையில். முன்பு அங்கு மேனேஜ்மெண்ட் சீட்டுக்கு பல லக்ஷம் டொனேஷன் தரவேண்டும். நீட் தேர்வின்மூலம் +௨ பாடத்தில் மார்க் வாங்கினால் சீட். நீங்கள் விரும்புவது பணம் உள்ள அறிவில்லாதவர்கள் மருத்துவராவதையா. தெளிவாக எப்பி பாதிக்கப்படுகிறார்கள் என விளக்கவும்   14:41:53 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூலை
13
2021
கோர்ட் " ரீல் ஹீரோவாக இருக்காதீர்கள் விஜய் "- ஐகோர்ட் சூடு
பெட்ரோல் ரூ. 85க்கு விற்ற போதே சைக்கிள்ள போற ஆளுக்கு ரூ 101க்கு விற்கும்போது ரோல்ஸ்ராய்ஸ் எதுக்கு   15:40:15 IST
Rate this:
1 members
0 members
56 members

ஜூலை
7
2021
அரசியல் இது உங்கள் இடம் எத்தனை ஸ்டாலின்கள் வந்தாலும்...
தமிழர்கள் இலவசத்திற்கும் குடிக்கும் அடிமையாக்கப்பட்டவர்கள். தேசியம் மறந்து 60 ஆண்டுகள் கடந்துவிட்டது   08:58:24 IST
Rate this:
1 members
0 members
23 members

ஜூலை
5
2021
பொது இது உங்கள் இடம் ஜாதி எப்படி ஒழியும்!
தகுதி அடிப்படையில் வேலை கொடுத்தால் நாடு உருப்படும். ஓட்டொ கிடைக்காது். மேலும் அவர்கள் ஒழிக்க நினைப்பது ப்ராமண சாதியை மட்டும்தான்   09:37:30 IST
Rate this:
1 members
0 members
9 members

ஜூலை
3
2021
சினிமா சட்டம் என்பது நீங்கள் விரும்பியபடி அணிய உங்கள் சட்டை அல்ல : சூர்யாவிற்கு காயத்ரி பதிலடி...
திமுகவின் ஜால்ரா அப்படித்தான் பேசும். ஆதாயம் வேண்டுமல்லவா. ஓசை அதிகமாகத்தான் இருக்கும்   08:41:17 IST
Rate this:
1 members
0 members
12 members

மே
14
2021
சினிமா அஜித் வழங்கிய கொரோனா நிதி ரூ.25 லட்சமா, ரூ.2.5 கோடியா? - குழப்பம் வந்தது ஏன்?...
ஒரு வருடம் கழித்து கண்டுபிடிக்கபட்டதா. கூட்டு குடும்பம் மற்றும் உச்ச நடிகரின் மகளை உயர்த்திக்காட்ட குறைக்கப்பட்டதா   09:40:07 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X