Sankaran : கருத்துக்கள் ( 155 )
Sankaran
Advertisement
Advertisement
Advertisement
மே
26
2023
அரசியல் செங்கோலில் நந்தி சிலை திருமாவளவன் எதிர்ப்பு
இந்து ஒட்டு வேண்டாம் என்று சொல்ல துணிவு இருக்கா குருமாவுக்கு ?..   10:30:37 IST
Rate this:
0 members
0 members
7 members

மே
29
2023
தமிழகம் புல்லட் ரயில் சேவை நம் நாட்டிற்கும் வர வேண்டும் ஸ்டாலின் விருப்பம்
அப்படியே காப்பி/பேஸ்ட் மோடி... ஆனா பிரதமர் ஆஹ முடியாது.. பகல் கனவுதான்...   10:28:03 IST
Rate this:
0 members
0 members
8 members

மே
22
2023
சினிமா தாத்தா கட்டிய கோயிலில் குஷ்பு...
அப்பாவோட அப்பா.. அல்லது அப்பா தாத்தா என்று சொல்லலாமே... அது என்ன தாயின் மாமனார்..   12:24:21 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
18
2023
அரசியல் ஜல்லிக்கட்டு வெற்றி எங்களுக்கே முட்டி மோதும் திமுக - அதிமுக
சொல்ல போனால் தி மு க பங்கு பெட்ர மத்திய ஆட்சியில்தான், ஜல்லிக்கட்டுக்கு தடை கொண்டு வரப்பட்டது...ரூ 200 க்கு ஒட்டு போடும் தமிழனுக்கு இது தெரியாது.. பெருமை அதிமுக மற்றும் பிஜேபி கே சேரும்...   23:08:19 IST
Rate this:
1 members
0 members
3 members

ஏப்ரல்
28
2023
அரசியல் கோவை லோக்சபா தொகுதியில் போட்டியா? கமல் மழுப்பல்
இவன் ஆபத்தானவன்... மக்கள் இவனை தூக்கி எறிய வேண்டும்...   19:42:53 IST
Rate this:
2 members
0 members
8 members

ஏப்ரல்
24
2023
பொது புதுச்சேரி ஆட்டோ டிரைவர் கொலை மனைவி, கள்ளக்காதலன் உட்பட மூவர் கைது
ஏகப்பட்ட கணவன்மார்கள் மற்றும் குழந்தைகள் கள்ள காதலால் கொல்ல படுகிறார்கள்... சமூகம், மீடியா, கண்டு கொள்வதே இல்லை.. எல்லோரும் கடந்து போகிறார்கள்.. இந்த மாதிரி பெண் சுதந்திரம்தான் அவர்களுக்கு வேண்டும் போல் இருக்கிறது.. இந்த மாதிரி கொலைகள் கடந்த 25 வருடத்திற்குள் தான் அதிகமாக உள்ளது.. பெண் விடுதலை வேண்டாம் இனிமேல்..   10:21:37 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
24
2023
உலகம் கென்யாவில் பாதிரியார் நிலத்தில் தோண்ட தோண்ட சடலங்கள்
தமிழ் நாடு பாலவாக்கத்திலும் இந்த மாதிரி சம்பவம் நடந்தது... ...உடல் உறுப்புகள் விற்க பட்டு விட்டன...ஒரு பாட்டியை வேனில் கடத்தி போய் கொண்டிருந்தார்கள்....வேன் சைடு ல போய் கொண்டு இருந்த ஒரு பைக் காரர்...பாட்டி கை எடுத்து கும்பிட்டதை பார்த்து வேனை தடுத்து நிறுத்திநார்.. அதற்கு அப்புறம் நியூஸ் வெளியே வந்தது....இவ்வளவு நடந்தும் மதம் மாறுபவன் எவ்ளோ பெரிய முட்டாள்...   10:31:00 IST
Rate this:
0 members
0 members
12 members

ஏப்ரல்
23
2023
அரசியல் நந்தினி பால் கிடைக்காவிட்டால் பால் குடிக்காமல் இருக்க சன்னியாசி இல்லை நிர்மலா சீதாராமன்
நிர்மலாவுக்கு மக்கள் ஒட்டு கிடைக்குமா?.. பொது இடங்களில் பேச்சு, நடத்தை சரியாக இருக்க கற்று கொள்ள வேண்டும்..   23:10:13 IST
Rate this:
7 members
1 members
5 members

ஏப்ரல்
13
2023
இந்தியா பா.ஜ., ஆட்சியில் பயம், பசி, ஊழல் பிரியங்கா தாக்கு
சிரிச்சு வயிறு வலிக்குதம்மா....   17:49:14 IST
Rate this:
0 members
0 members
6 members

ஏப்ரல்
7
2023
அரசியல் புதிய விமான முனையத்தை அலங்கரிக்கும் தமிழ் கலாசாரம்
சீமான் பதில காணோம்..திராவிடர்களுக்கு வயித்துல புளி...   10:51:11 IST
Rate this:
1 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X