Siva : கருத்துக்கள் ( 29 )
Siva
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
2
2021
பொது இரும்பு, சிமென்ட் இன்றி ராமர் கோவில் வி.எச்.பி., பொது செயலர் தகவல்
பெரும்பாலும் கற்களால் மட்டுமே உருவாக்கப்படும் கோவில்.. மேலும் கட்டிங், டிரில்லிங், பாலிஷிங் மற்றும் கனரக கிரேன்கள் உதவியால் தூக்குதல், பிட்டிங் செய்தல் என நவீன இயந்திரங்களை உபயோகித்தல்....   11:03:24 IST
Rate this:
0 members
0 members
11 members

ஜனவரி
30
2021
அரசியல் அப்பவே 5050 ஆட்டை அடேங்கப்பா ஸ்டாலின்
பி.கே. குழப்பம்: இது நம்ம சிலபஸ்லேயே இல்லையே.....   10:34:53 IST
Rate this:
1 members
0 members
9 members

ஜனவரி
25
2021
பொது வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது
நற்செயல்களைப் பாராட்டி மகிழும் அனைத்து வாசகர்களைப் போற்றுவோம் 🙏🙏   10:27:10 IST
Rate this:
1 members
0 members
11 members

ஜனவரி
25
2021
பொது வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது
பாராட்டுக்கள், வாழ்க வளமுடன்.   07:33:56 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
17
2021
பொது நாடு காக்கும் சிவகங்கை செம்மண் பூமியின் வீரர்கள்
சிவகங்கை மண்ணின் பெருமைக்குரிய மைந்தர்களுக்கு சல்யூட் 🙋‍♂️   12:35:29 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
3
2021
உலகம் உலகின் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் மோடிக்கு முதலிடம் அமெரிக்க நிறுவனம் தகவல்
பெருமளவு மக்களின் தரம் அப்படி இருக்கு, அதனால்தான் மத்திய அரசு நல்ல திட்டங்கள் என்ன செய்தாலும் ஆதரிக்க இவர்களுக்கு தைரியமில்லை என்பதே உண்மை...   09:22:12 IST
Rate this:
0 members
0 members
9 members

டிசம்பர்
7
2020
பொது பேருந்துகளில் நூறு சதவீதம் பயணிக்கலாம் தமிழக அரசு அனுமதி
படத்தில் இருப்பது 200 சதவீதம் போலிருக்கே, கொஞ்சம் பாத்து உத்தரவிடுங்கள் சாமிகளே..   07:16:19 IST
Rate this:
0 members
0 members
8 members

செப்டம்பர்
13
2020
பொது கோயில்களின் வளர்ச்சி பணிகளின் முன்னேற்றம் தெலுங்கானா முதல்வர் ஆய்வு
கோயில் " பாதிரியார்கள்" " பூதகும்பத்துடன்" ?? என்ன இதெல்லாம்??   23:18:23 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
11
2020
அரசியல் 5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அரசின் திட்டம் அமைச்சர் நிதின் கட்கரி
இத்தனை கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்பது இப்பொழுது வரை தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு வார்த்தையாகவே இருக்கிறது. 5 கோடிப்பேருக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு கொடுப்பதா? அல்லது 5 கோடி man days எனப்படும் வேலை நாட்களை உருவாக்குவதா? இந்த இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. இது எப்போதும் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளால் அவர்களின் தேவைக்கு ஏற்ப திரித்து எழுதப்படுகிறது. மக்களும், வழக்கம்போல ஏதோ ஒன்று வந்தால் சரி என்று வெறுத்துப் போகின்றனர்.   23:06:00 IST
Rate this:
3 members
1 members
4 members

ஆகஸ்ட்
15
2020
அரசியல் ஓ.பி.எஸ்., இல்லத்தில் அமைச்சர்கள் ஆலோசனை அதிமுகவில் குழப்பமா ?
டோன்ட் ஒர்ரி, எல்லாத்தையும் மேல இருக்கிறவர் பாத்துக்குவார்....   13:03:11 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X