AnandaRajan : கருத்துக்கள் ( 22 )
AnandaRajan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
25
2019
அரசியல் பாலாறு தடுப்பு அணை விவகாரம் தடை உத்தரவை பெற ஸ்டாலின் யோசனை
தமிழகத்தில் தடுப்பணை கட்ட எந்த வித எதிர்ப்பும் இல்லாதது நிலையில் ஏன் ஒரு அணை கூட கட்ட எந்த அரசியல் வியாதிகளும் முன் வரவில்லை. கடந்த 50 வருடங்கள் மற்றவர்கள் அணை கட்ட தடுக்கும் நீங்கள் ஏன் ஒரு அணை கட்டுவதற்கும் போராடவில்லை. தமிழகம் அழிவதை பார்க்க ஆவலா   10:25:40 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
9
2019
கோர்ட் நெருக்கடியில் நீதித்துறை ஐகோர்ட் எச்சரிக்கை
அப்போ பொங்கலுக்கு முன்னாடியே கவர்மன்ட் பணாலா???   21:11:56 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
9
2019
உலகம் சீனாவின் மிரட்டும் ரேடார் இந்தியாவை கண்காணிக்கலாம்
இந்தியாவில் ராணுவத்துக்கு ஏதாவது வாங்கினா இங்க யாருக்கும் பிடிக்காது. நமக்கு அடுத்தவனுக்கு அடிமையா இருந்து ஓசிச்சோறு சாப்பிடனும். இலவசமா குடுக்கிறத வாங்கிகனும், வம்பு பேசனும். அவ்வளவுதான்.   21:00:37 IST
Rate this:
6 members
1 members
15 members
Share this Comment

ஜனவரி
5
2019
பொது ஆமா... நாங்க கம்யூனிஸ்ட்கள் தான் சபரிமலை தரிசன பெண்கள் சத்தியம்
ஐயப்ப சாமி கம்யூனிஸ்டுகளை சாமி கும்பிட வைத்துள்ளார். சாமியே சரணம்   12:03:45 IST
Rate this:
1 members
0 members
18 members
Share this Comment

ஜனவரி
1
2019
பொது பொன் மாணிக்கவேலுக்கு சோதனை மேல் சோதனை! ஊதியமும், கட்
நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும். தனி ஒருவன் அயோக்கியர்களோடு அரசாங்கத்தோடும் மோதிக்கொண்டு இருக்கிறார். இதுதான் இந்தியனின் நிலை.   06:06:06 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
29
2018
பொது பிராந்திய மொழிகளில் விமானங்களில் அறிவிப்பு
படேல் சிலையில் தமிழில் ஒழுங்காக எழுதுங்கள். விமானத்தில் அந்தந்த மாநில மொழிகளில் அறிவிப்புகள் இடம்பெறவேண்டும். நன்றி   06:07:48 IST
Rate this:
3 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
24
2018
சினிமா ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் நன்றி...
மிகச்சிறப்பான திரைப்படம். வாழ்த்துக்கள் சிவா   12:46:24 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
24
2018
அரசியல் கூட்டணிக்கு ஆர்வம் இல்லை தே.மு.தி.க., அதிர்ச்சி
மொத்தத்தில் தமிழகத்தில் இரண்டு பெரிய கட்சிகளுக்கு போட்டியாக யார் வந்தாலும் அழித்தவர்கள் இன்று இல்லாமல் போய்விட்டார்கள். நாளைய தமிழகம் யாரால் ஆளப்படும், சிதறிய சிறு கூட்டங்களும் விரைவில்???   07:47:50 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

டிசம்பர்
6
2018
அரசியல் மேகதாது பிரச்னையில் தமிழக கட்சிகள் ஒற்றுமை!
ஒரே ஒரு கேள்விக்கு முதலில் பதில் கூறுங்கள். தமிழகத்தில் அணை கட்டவே மாட்டீர்களா??   21:12:36 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
19
2018
பொது தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு குற்றவாளிகள் விடுதலை
ஒரு விரல் புரட்சி செய்வோம், அரசியல் கலப்பு இல்லாத சுயேட்சை வேடபாளர்களாக தேர்வு செய்வோம். Show our frustations in all the coming elections. No vote for any political parties. Only unanimous candidate.   07:20:17 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X