Madasamy : கருத்துக்கள் ( 2 )
Madasamy
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
20
2020
அரசியல் சீன ராணுவம் எப்போது வெளியேற்றப்படும் ராகுல்
நீங்கள் சீனாவுடன் போட்ட அக்ரிமெண்ட் என்னவென்று சொல்லுங்கள் இந்நாட்டு மக்களாகிய நாங்கள் நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்கிறோம் .இல்லையேல் வாயை மூடி கொண்டு இருங்கள் எங்கள் தேசத்தை எப்படி பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்   20:56:56 IST
Rate this:
1 members
0 members
6 members

அக்டோபர்
20
2020
உலகம் சீனாவில் வேகமெடுக்கும் பொருளாதார வளர்ச்சி
சீனான் என்றாலே பெய்யான் என்று தான் அர்த்தம் சார் இப்ப வரைக்கும் அவன் எந்த உண்மையை ஓப்புகொண்டுள்ளான்.கொரனா வைரஸ் எங்கிருந்து பரப்பப்பட்டது என்பது அனைவருக்கும்தெரியும் அவன் இதை பரப்பியதே அனைவரும் கொரனாவில் தவிக்க வேண்டும் அந்த சமயத்தில் அவன் தான் பெரியவன் என்று காட்ட வேண்டும் .இங்கே உள்ள எதிர்கட்சிகள் அனைத்தும் கொரனாவை ஒழிக்க மோடி கைதட்ட சொல்கிறார் என்று எல்லாம் நக்கலாக பேசினார்கள் ஆனால் எவனாவது ஒருத்தன் கொரனா வைரஸ் சீனாவில் இருந்து வந்தது என்று ஓரு கண்டனத்தையாவது தெரிவித்தானா எனக்கு தெரிஞ்சி இல்லை எல்லாம் சீனாவின் கைக்கூலிகள் பிறகு எப்படி என் நாட்டு ஜிடிபி வளரும்.இங்கு இருக்கும் பல அரசியல் தலைவர்கள் வெளி நாட்டு கைக்கூலிகள் இவர்கள் களையெடுக்கப்பட வேண்டும் விரைவில் நடக்கும் இது என் தாய் மண் வளரும் விரைவில்   15:07:15 IST
Rate this:
0 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X