பிரதமர் மோடிக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் பரமாத்மா அளிக்கட்டும் என்று நானும் வேண்டுகிறேன். ஆனால் இப்படி எல்லாம் இறைவனின் அவதாரம் அது இது என்று உணர்ச்சி வசப்பட்டு எதையும் அணுகக் கூடாது. முதலில் ஊசிக்கு விலை நிர்ணயித்தது பிறகு இலவசம் என்று சொன்னது... நாலு மணிநேரத்தில் ஊரடங்கு அறிவித்தது.. பகுத்தறிவுக்கு பொருந்தாத விளக்கு காட்டுவது, தாம்பாளம் தட்டுவது உள்நாட்டு புலம்பெயர் தொழிலார்கள் குழந்தைகளுடன் 1500கிலோமீட்டர் நடந்த அவலம் உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நடந்ததாக எனக்குத் தெரியவில்லை.
30-மார்ச்-2023 19:50:20 IST
எங்கள் ஊர் கும்பகோணத்தில் மட்டும் தெருக்களில் 5000 நாய்கள் சுற்றிக் கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன் இதே போல் தான் மற்ற ஊர்களின் நிலையும். பல சமயங்களில் தெருக்களில் போய் வரவே பலரும் அஞ்சும் சூழல் நிலவுகிறது.
20-ஜன-2023 14:56:55 IST
எங்களது கும்பகோணம் தெருக்களில் மிக அதிகமாக சுற்றித் திரிகின்றன இதுதான் அனேகமாக எல்லா இடத்திலும் இருக்கக்கூடிய நிலவரம் நாய்களை அப்புறப்படுத்தும் மிக மிக அவசியம்
18-அக்-2022 18:18:36 IST
ஊழல் மற்றும் பல பெரும் தவறுகள் செய்தார் என்பதைச் சொல்லும் இந்த கட்டுரை அதே சமயம் ஜெயாவின் புகழ் பாடுவது தர்மம் எது அதர்மம் எது என்று அறியாத பாமரர் போல இருக்கிறது. பொதுவெளி என்பது மிகவும் அறநெறிபிழைத்து போன ஒன்றாகி விட்டது.
04-ஜூலை-2022 10:07:54 IST
காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர் காஷ்மீர் ஒன்டர்புல் காஷ்மீர் இன்று ஒரு எம்பி பாட மற்றொரு எம்பி அடுத்த வரிகளை அவசர அவசரமாக எழுதிக் கொண்டுவந்து தர இப்படியாக காஷ்மீர் பிரச்சினை பற்றி நாடாளுமன்றம் விவாதித்துக் கொண்டிருக்கும் போது நமது தமிழக எம்பிக்கள் தங்கள் பங்களிப்பைச் செய்தனர் இப்படிப்பட்டவர்களை கொண்டாடும் கூட்டம் ப சிதம்பரத்தின் பேச்சை கேட்டு முழுமையாக புரிந்து கொள்ளும் திறன் கூட அற்றவர்கள்
31-மே-2022 03:23:36 IST
நீதிமன்றத் தீர்ப்பு சரியானதுதான் கடவுள் பெயரால் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் ஆனால் அது அகற்றப்படவேண்டும் கடவுளே ஆக்கிரமித்தால் அகற்றப்பட இந்த நீதிமன்றம் உத்தரவிடும் என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டு இருக்க வேண்டும்
26-மார்ச்-2022 10:50:54 IST
அறிவார்ந்த செயல்களையும் உலகிற்கு நன்மை பயக்கக்கூடிய விஷயங்களையும் அபிவிருத்தி செய்ய வேண்டிய ஒரு பத்திரிக்கை செய்யக்கூடிய வேலையா இது ஒரு வடிகட்டிய முட்டாள் உடைய பைத்தியக்காரதனத்தைப் பிரச்சாரம் பண்றது
25-டிச-2021 09:39:37 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.