krishna : கருத்துக்கள் ( 23 )
krishna
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
14
2019
சிறப்பு பகுதிகள் கிரியேடிவ் போட்டோகிராபி எப்படி?
நீங்க சொல்லுற அளவுக்கு ஒர்த் இல்ல.. படம் எடுக்கிற ஆட்களுக்கே படம் காட்டுற வேலைய பாக்குறார். மத்தபடி சரக்கு இல்லை.   17:50:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
27
2017
உலகம் தனிநாடாக கேட்டலோன் பிரகடனம்
வாடி வா ... இங்க வந்து கேட்டு பாரு ... 100 கோடியில் 10 கோடி குறைஞ்சாலும் தப்பு இல்லை.. தைரியம் இருந்த வா தனிநாடு கேக்குறவன் துப்பாக்கியை தூக்கு.. நாங்களும் தூக்குறோம்..   21:40:08 IST
Rate this:
14 members
0 members
18 members
Share this Comment

அக்டோபர்
6
2017
சம்பவம் பெண் பயங்கரவாதி சுட்டு கொலை
இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு .. பெண் பயங்கரவாதின்னு எதை வச்சி சொல்லுறீங்க.. ஆயுதம் ஏதவது பிடிபட்டதா... ஒரு வேலை லூசு கூட இருக்கலாம்..   08:40:08 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
3
2017
பொது ரத்தம் சிந்தி வளர்த்த தந்தை எலும்புகூடாக பார்த்த மகள்
இந்த செய்திக்கும் இந்த புகைப்படத்திற்கும் சம்மந்தம் இல்லை.. தேவையான புகைப்படம் இல்லாத போது.. அதை செய்தியை மட்டும் போடலாமே ஏன் இந்த வெட்டி வேலை...   13:45:56 IST
Rate this:
3 members
1 members
25 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2017
உலகம் மேட் இன் இந்தியாவின் தரம் சீன பத்திரிகை சீண்டல்
கேக்குறவன் கேன பயலா இருந்தா என்ன வேணும்னாலும் சொல்லுவீங்க.. சீன பொருட்கள் இந்தியாவில் விற்பதால் இந்தியாவில் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன.. சரி .. உங்களுக்கு தான் இந்தியாவுடன் சண்டையாச்சி .. அத இந்தியாவுக்கு விக்கமுடியாதுன்னு தடை பன்ன வேண்டியது தானே... சீனாவின் மிகப்பெரிய சந்தை இந்தியா... இந்தியா உங்கள் பொருட்களை தடை செஞ்சிச்சின்னா .. உங்களுக்கு சங்கு தாண்டி   15:34:10 IST
Rate this:
8 members
1 members
15 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2017
உலகம் இந்தியா மீது ராணுவ நடவடிக்கை சீன மீடியாக்கள் செய்தி
அதென்ன சிறிய அளவிலான இராணுவ நடவடிக்கை.. அது இந்தியாகிட்ட சொல்லிட்டு எடுப்பங்களாம்... முட்டாப்பசங்க ... பெரிய அளவில் எடுக்கிறது... வா.. மோதி பாத்திடலாம்   15:32:11 IST
Rate this:
0 members
0 members
39 members
Share this Comment

ஜூலை
31
2017
பொது திருச்சி ரயில்வே பிளாட்பாரக்கட்டணம் உயர்வு
லூசுதனமா இருக்கு.. குறைந்த படிச்ச இரயில் கட்டணம் 10 ரூபாய்க்கும் குறைவு.. அந்த டிக்கெட் எடுத்துட்டு.. எவ்வளவு நேரம் வேணும்னாலும் உக்காருவேன் இல்ல   21:58:15 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
23
2017
பொது மலருக்கு பெயர் கண்ணன் குறிஞ்சி வனக்காவலருக்கு கவுரவம்
வனகாவலருக்கு இதைவிட வேறு என்ன பெருமை... ? அவரது பெயரை சூட்டவேண்டும் என்று முடிவு எடுத்த அனைவருக்கும் நன்றி   12:42:04 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
23
2017
சினிமா நாட்டில் நல்ல தலைவர்களுக்கு பஞ்சம்: வைரமுத்து...
என்ன வேண்டும்னாலும் சொல்லலாம் . கேக்குறவன் ... முட்டா பயன்னு நினைப்பு ... இதே வாய் தான் ... கொஞ்ச வருஷம் முன்னாடி .. ஸ்டாலினும் அழகிரியும் ...இரட்டை குழல் துப்பாக்கிகள் போல் செயல்படவேண்டும்னு சொல்லிச்சி   13:11:40 IST
Rate this:
0 members
0 members
22 members
Share this Comment

ஜூலை
4
2017
பொது இந்திய பெருங்கடல் பகுதியில் சீன போர் கப்பல்கள்?
சீனா.. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடாக்க இருக்கவேண்டும் குரல் கொடுத்தது நேரு. பாகிஸ்தானுக்கு சொல்லவே வேண்டாம்.. நம்ம கூட வம்பு வைப்பதே அவர்கள் வேலை. இந்த இரு நாடுகளுமே இந்தியாவை அழித்தொழிக்க வேண்டும் என்பதில் குறியாய் உள்ளன. அவர்களிடம் என்ன பேச்சுவார்த்தை நடந்த வேண்டும் ? சீனாவுடன் எல்லை தகராறு நம்முடன் மட்டும் அல்ல.. பூட்டான், தைவான், ஜப்பான், வியட்நாம், மங்கோலியா, இந்தோனேசியா என்று எல்லாநாட்டுடனும் தகராறு தான்.   18:16:49 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X